191.
3801.எனது நூல்கள் பற்றி உணவுலகம் மெய்யப்பன்
3802.சாதனைப் பெண்கள் விருது
3803.இளவட்டக் கல்.. இது இருக்குமிடம் ஒரு ரெஸார்ட்!!
3804.அம்பத்தூர் நூல் வெளியீட்டு விழாவில் நன்னெறிக் கதைகள் பரிசு ( ராஜ் நியூஸ் டிவியில் )
3805.அம்பத்தூர் நூல் வெளியீட்டு விழா இன்வைட்டில் என் பெயர்
3806.இப்படியும் சாதிக்கலாம் இண்டக்ஸ்
3807.கார்த்திகைப் புதுமை அழைப்பிதழ்
3808.ஹெர்ஸ்டோரிஸ் பேஸ்புக் பக்கத்தை விருப்பக் குறியிட்டுப் பின்தொடருங்கள்.
https://www.facebook.com/profile.php?id=61555023393434
Link in comment box
#herstories
https://www.facebook.com/profile.php?id=61555023393434
3809.நாகாத்தம்மன் கோவில்
3810.1927 இல் ஆரம்பிக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி. மானகிரி. நூற்றாண்டை எட்டப் போகுது!!
3811.முகநூல் வந்து இன்றோடு பனிரெண்டு வருடங்கள் முடிந்து பதிமூன்றாவது வருடம் ஆரம்பம்.
2009 இல் இருந்து இன்று வரை எனக்கு அடையாளம் கிடைத்துக் கொண்டிருப்பது இங்கேதான்.
சொல்லில் அடங்கா அன்பு கொண்ட நல்லிதயங்களைப் பெற்றேன்.
பனிரெண்டு வருடங்களும் என் பிறந்த நாளைச் சிறப்பாக்கினார்கள் தோழமைகள்.
எட்டாத உயரங்களுக்கு எல்லாம் என்னை எடுத்துச் சென்றார்கள்.
நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடமுடியாது இந்தப் பேரன்பை.
என் அன்பை அனைவருக்குமாய் அளிக்கிறேன்.
இத்தனை வருடங்களும் என்னை சிறப்பாய் உணரச் செய்த தோழமைகளுக்கும் முகநூலுக்கும் ப்ரியங்கள்.
3812.திருமண அழைப்பும் பரிசும். ❤
சித்தப்பா, சித்தி, தம்பி, தங்கை, தம்பி மனைவி, ஐயா, ஆயா.
3813.பெரிய சித்தப்பாவிற்கு சஷ்டியப்த பூர்த்தி. முகூர்த்தக்கால் ஊன்றுதல்
3814.தம்பி கல்யாணத்துல எனக்குக் கொடுத்த ஒரு செட்தான் சாப்பிட்டேன்.
ஏற்கனவே இனிப்பு. இப்ப தல சுத்தலோட கண் வேற மங்கலாயிடுச்சு. அடுத்த ஃபங்ஷனுக்குள்ள தேத்திக்கணும்.
3815.pillaiyars
3816.சித்தப்பா சஷ்டியப்த பூர்த்தி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
3817.சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க
3818.3569 , 555, 402, 243, 1923, 1492, 1151 = 9335 blog posts
என்னுடைய 7 ப்லாகுகளிலும் மொத்தமாக 2009 இலிருந்து இன்று வரை 22.7.2024 வரை 9335 ப்லாக் போஸ்ட்கள் எழுதி வெளியிட்டு உள்ளேன் :)
3819.காத்திருந்தேன் காத்திருந்தேன்
3820.பாலத்துக்கு மேல பில்லர் 🙂 இப்பிடி ஒரு ப்ராஜெக்ட்லதான் மருமக பாலம் அமைச்சிட்டு இருக்கா
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)