179.
2051.கோவிலில் பாக்கு வைத்தல் –
திருமணம் பேசிக்கொண்டதும் இரு வீட்டாரும் அவரவர் நகரக் கோயில்களில் திருமணத்துக்கு
மூன்று நாட்கள் முன்னதாகப் போய் பாக்கு வைக்க வேண்டும். காலை முதல் மாலைக்குள்
செல்ல வேண்டும். திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு மணமகன், மணமகள் ஆகிய இருவரின்
கோவில், பிரிவு, வகை, மணமக்கள் பெயர், அவர்களின் பெற்றோரின் பெயர்கள், ஊர்கள்,
விலாசங்கள், கல்யாண நாள், நேரம், இடம் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு பங்காளிகள்
யாரேனும் ஒருவர் போய் பாக்கு வைத்துப் பதிவு செய்து அதற்குரிய காணிக்கை செலுத்தி
வர வேண்டும். திருமண அழைப்பிதழ், விவரங்கள் குறித்த சிட்டை, வெற்றிலை பாக்கு ஆகியன
கொண்டு செல்ல வேண்டும்.
திருமணத்தன்று முதல்நாள் இரு கோவில்களிலும் இருந்து இரு கோவில் மாலைகள் வரும். அதைப் பெண்கள் சங்கு ஊதி வாங்கி நடுவீட்டில்வைக்க வேண்டும். கொண்டு வரும் `அர்ச்சகருக்கு முறை கொடுக்க வேண்டும். மாப்பிள்ளை வீட்டில் அதில் ஒன்றை மாப்பிள்ளை அணிந்து கொண்டு திருப்பூட்டச் செல்ல வேண்டும். திருப்பூட்டும் போது முதன் முதலில் அந்தக் கோவில் மாலையைத்தான் மாப்பிள்ளை பெண்ணுக்கு அணிவிக்க வேண்டும்.
2052.திருவிளக்கு ஏற்றுதல் –
திருமணத்துக்கு முதல் நாள் கூடி ஆக்கி உண்ணும் போது அப்பத்தா அல்லது அத்தையை
அழைத்து நடுவீட்டில் விளக்கேற்றச் சொல்ல வேண்டும். இவ்வாறு அத்தை அல்லது அப்பத்தா
திருவிளக்கை ஏற்றி வைப்பது ( சுப நிகழ்வைத் தொடங்கி வைப்பது போன்ற ) மரபு.
2053.கழுத்துருவிற்குப் பொன் கொடுத்தல் – கழுத்துரு என்பது மணமகளின் வீட்டார் தரும் முக்கிய திருப்பூட்டு அணியாகும். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் தாங்கள் தரும் பொன்னும் அந்தத் தாலியில் சேர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணியதால் அதற்குத் தங்கம் கொடுப்பார்கள். குறிப்பிட்ட நன்னாளில் மணமகன் வீட்டார் உறவினர்களையும் பங்காளிகளையும் அழைத்துக் கொண்டு பொன், சந்தனம், குங்குமம், பூ, வெத்திலை, பாக்கு, தேங்காய் முதலியவற்றை எடுத்துக் கொண்டு பெண் வீட்டிற்கு வருவார்கள். அங்கு பொற்கொல்லர் ஒருவர் வந்து பொன்னை சாஸ்திரத்துக்காகத் தட்டிக் கொடுப்பார். இப்போதெல்லாம் திருமணத்தன்று காலையிலேயே இந்நிகழ்வு நடைபெறுகிறது.
2054.கன்னி நீராடுதல் –
அதிகாலையில் மணமகளை நீராடச் செய்து கழுத்தில் சரமாலை அணிவித்துப் பூரம்
கழிப்பார்கள். அதன்பின் ஒருமுறை அந்த மணமகள் நீராடி வர வேண்டும். அதற்குக் கன்னி
நீராடுதல் என்று பெயர்.
2055.மேளத்திற்கு எழுதி வைத்தல் –
மாப்பிள்ளை பெண் இருவர் வீட்டிலும் அவரவர் ஊரில் உள்ள நகரச் சிவன் கோவிலில்
திருமணத்தன்று வரும்படிக் கேட்டு மேளத்திற்கு எழுதி வைக்க வேண்டும்.
2056.மாப்பிள்ளை அறிதல் – உள்ளூர்
மணமகனாக இருந்தால் இந்நிகழ்வு நடைபெறும். மாப்பிள்ளை வீட்டிற்குப் பெண் வீட்டார்
சென்று வருவார்கள்.
2057.உப்புப் புளி வைத்தல் – திருமணத்தன்று
முதல் நாள் மாலை உப்புப் புளி வைத்தல் என்று மணமகன் வீட்டிற்கு மணமகள் வீட்டார்
சென்று வருவார்கள். உப்பு, புளி இன்னும் மஞ்சள் , பச்சரிசி, தேங்காய், பூ போன்ற
மங்கலப் பொருட்களை மாப்பிள்ளை வீட்டிற்குக் கொண்டு சென்று வைத்து வணங்கி
வருவார்கள். அன்றே மணமகளுக்கான சாமான் பரப்புதல் என்ற நிகழ்வும் நடைபெறும்.
இப்போது மணமகன் வீட்டில் மட்டும்தான் மணமகளுக்கான சாமானைப் பரப்புகிறார்கள்.
பெண்வீட்டார் தங்களால் இயன்ற வெள்ளிச் சாமான்களை மட்டும் வைக்கின்றார்கள்.
2058.குதிரை ஏறுதல் – திருமணத்தன்று
காலை மாப்பிள்ளையின் தனித்திறமையைக் காட்டும் பொருட்டுக் குதிரையில் மாப்பிள்ளை
அழைப்பு நிகழ்த்துகின்றார்கள். வெல்வெட் துணி போர்த்திய குதிரையில் மாப்பிள்ளை
ஏறித் திருப்பூட்ட வருவார். சிலர் வீடுகளில் இப்போதெல்லாம் சாரட்டில் மாப்பிள்ளை
அழைப்பு, பெண் அழைப்பு ஊர்வலத்தை நடத்துகின்றனர்.
2059. மாமியார் திருப்பூட்டுத் தாம்பாளமும் நாத்தனார் பால்பானைச் சொம்பும் எடுத்து வருதல்.
2060.மாப்பிள்ளை பெண் பால் பழம் சாப்பிடுதல் – பெண் அழைத்து வந்தவுடன் வளவில் உள்ள மற்றவர்கள் பால் பழம் தருவார்கள். அத்துடன் பாக்குப் பணம் ரூ 1/ அல்லது 2/ வைப்பார்கள். அதை முதலில் மாப்பிள்ளை சாப்பிட்டு விட்டுப் பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பெண் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.
34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.
36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.
37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்.
38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்.
39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.
42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.
45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.
46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)
47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )
48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.
49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்.
50. கோவிலூர் மியூசியம்.
51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-
52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும்ரெங்காவும்.
53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.
54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..
57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.
58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.
59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.
61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.
62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.
63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.
64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.
65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.
66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.
67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.
71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்காலஎழுத்துக்களும்.
72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!
73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.
74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.
76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.
77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.
78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும்.
79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும்.
80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-
81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.
82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.
83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச்சடங்குகளும்.
84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.
85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-
86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.
87. இந்த சீர் போதுமா ?!
88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்
89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.
90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .
91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.
92. இனியெல்லாம் பிஸினஸே
93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.
94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.
95. தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு.
96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.
97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.
98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.
99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.
102. பழம்பெரும் வீடுகள்.
103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.
104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.
107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.
108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்
109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.
110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.
111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.
112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.
113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.
114. காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.
115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.
116. காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.
117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.
118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.
119. காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.
120. காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.
121. காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.
122. கண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.
123.காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.
124.காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.
125.காரைக்குடிச் சொல்வழக்கு. சிலேட்டு விளக்கும் சாரட்டும்.
126.காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்
127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.
128. காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.
129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்.
130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.
131.காரைக்குடி முனியையா கோயில்.
132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.
133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.
134. வட்டாரப் பழமொழிகள் - 1.
135. வட்டாரப் பழமொழிகள் - 2.
136. வட்டாரப் பழமொழிகள் - 3.
137. வட்டாரப் பழமொழிகள் - 4.
138. வட்டாரப் பழமொழிகள் - 5.
139. வட்டாரப் பழமொழிகள் - 6.
140. வட்டாரப் பழமொழிகள் - 7.
141. வட்டாரப் பழமொழிகள் - 8.
142. வட்டாரப் பழமொழிகள் - 9.
143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.
144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.
145. மாத்தூர் - சில சிறப்புகள்.
146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.
147. பேர் பெற்ற வீடு.
148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.
149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.
150. பூசைச் சாப்பாடு.
151. அரசாணிக்கால் ஊன்றுதலும் மாத்துக் கட்டுதலும்.
152. பூரங்கழித்தலும் பெண் எடுக்கிக் காட்டுதலும்
153. மணவறைச்சடங்கும் மாமவேவும்.
154. பணத்திருப்பேடும் குடிவழியும்.
155. ஸ்ரீதனப் பணமும், காய்ச்சி ஊற்றுதலும்
156. பிள்ளை எடுக்கிக் கொடுக்கும் துண்டும் சிட்டிச்சாமான்களும்.
157. குளுதாடிகளும் காய்கறி மரவைகளும்.
158. நாலு கட்டு உள்ள கோட்டையூர் வீடு.
159. படைப்பு வீடு சில க்ளிக்ஸ்.
160. முன்னோர்களின் ஓவியங்களும் ஓவியப் படங்களும்.
161.ஜெகஜ்ஜாலப் புரட்டனும் இரிசி மட்டையும்
162.காப்புக் கட்டுப் புதுமையும் கார்த்திகைப் புதுமையும் சுவீகாரப் புதுமையும் திருவாதிரைப் புதுமையும்
163.பொங்கல் - சில குறிப்புகள்
164.போகணியும் காப்பித்தட்டும் பால்பானைச் செம்பும் கூஜாவும்
165. கொஞ்சம் ப்ளாஸ்டிக். மேசை விளக்கும் தந்தச் சீப்பும்
166. மடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும்
167. மைசூர்ச் சட்டியும் தூக்குச்சட்டியும் தெக்களூர்த் தவலையும்
168. ராமேஸ்வரம் சோகியும், மருந்துரைக்கும் கல்லும், சீசாக்களும்
169. சங்கும் சீப்பாம்பட்டைக் கரண்டியும் அடுக்குச் சட்டிகளும்
170. சுவாமிக்குப் பணம் முடிதலும் பகவத்யானமும்
171. சீராட்டுக் கொடுத்தலும் நாணாளைச் சடங்கும்
172. குடி அழைப்பும் கல்யாணப் படைப்பும்
173. போரிடுதலும் புண்யாசனமும்
174.விளையாட்டுப் பெட்டி வேவும் பெயரிட்டு அழைத்தலும்
175.வட்டாரப் பழமொழிகள் - 10
176.மேப்போனதும் சோமாத்தியும்
177.கோக்காலியும் முக்காலியும்
178.ஒச்சமும் ஒசிதலும்
டிஸ்கி :- இவற்றையும்பாருங்க.
1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம்
2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....
3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை
4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.
5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.
6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்
7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்
8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.
9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.
12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் )
13. வைரமே வைரம்...
14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்.
15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை
16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்
17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)