திங்கள், 18 அக்டோபர், 2021

வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

 2921. வாசிப்பும் எழுத்தும்தான் நம்மை உயிர்ப்பிக்கின்றன. இல்லாவிட்டால் என்றோ சருகாய்ச் சுண்ணாம்பாய் ஆகியிருப்போம்..

2922. https://youtu.be/sVKS-gZ_zGc இன்றைய (29/08/2021)  நிகழ்வின் பதிவு

என்னுடன் பள்ளியில் பயின்றவர். இன்று அரசு வங்கியொன்றில் ஜி எம். கல்யாண்ஜி பற்றிய உரையில் நெகிழ்வு மிளிர்கின்றது. 

2923. https://reutersdigitaljournalism.com/?e=create_account&l=en

பரிட்சையில் தேறிட்டேன் !!!



2924. நாம் எழுந்தவுடன் வேலைகளும் விழித்தெழுந்து விடுகின்றன.

2925. இசையால் நெய்யப்பட்ட மனது ஒருபோதும் தொய்வடைவதில்லை.

2926. எதை சுட்டிக் காட்டினால் பிடிக்காதோ அதையே அறிவுரையாகத் தினம் சொல்வதை வேலையாகவே வைத்திருக்கிறார்கள் சில பெரியவர்கள்.

2927. அமேஸானில் என் நூலை வாங்குகிறீர்களோ இல்லையோ லைக்ஸும் ஹார்ட்ஸும் பறக்க விடுவதற்கு நன்னி மக்காஸ் 😉

2928. இந்த இன்ஸ்டா,ட்விட்டர்,இது எல்லாத்தையும் விட முகநூல்தான் லைவ்லியா இருக்கு. அதான் இதை விட்டுப் போக முடியல. தினம் பத்துத் தரமாவது லாகின் பண்ணிப் பார்த்துடுறேன்.. லவ் யூ ஃபேஸ்புக்.

2929. சாக்லேட் செடி


2930. எட்டு வருஷமா உபயோகத்துல இருக்குற க்ளாமரூம்தான் இது. 🙂 





குளிக்கிறமோ இல்லையோ இங்கே எல்லாம் ரெஸ்ட்ரூமை கண்ணாடி மாதிரிப் பளபளப்பா வைச்சிருக்கணுமாம்.

2931. மளிகைக்கடை - INDIAN GROCERY SHOP

2932. Really fast and furious !.



2933. Albert Einstein 


2934. Bateaux Mouches, Paris.


2935. Swimming Pool, Hotel Novotel Roma Est.



2936. good morning



2937. Sir Winston Churchill Statue, Petit Palais in Paris, France.


2938. காரைக்குடியின் ICON களில் ஒன்று 


2939. கானாடுகாத்தான் ஐயனார் கோவில்.. ச்ச்சும்மா அதிருதில்ல..


2940. இது பித்தளையா.. இல்ல பித்தளை கோட்டிங்கா ? வெண்ணீரா திருநீறு மாதிரி அதென்ன புதுசா இருக்கே




டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)