செவ்வாய், 9 ஜூன், 2020

நடைவழிப் பயணமும் நாணலும்.

2661.ஜன்னல் வழியாக யாரையாவது பார்த்தால் வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்பதுபோல் புதிதாயிருக்கிறது

2662. நமக்கு இருக்கும் உடல் உபாதைகள், சிற்சில பிரச்சனைகளோடும் கொரோனாவால் அவதிக்குள்ளாகி அன்றாடக் கடமைகளை நடத்த சிரமப்படுபவர்களைத்  தொலைக்காட்சியில் பார்க்கும்போது, ( முடிந்தபோது முடிந்ததை பக்கத்தில் இருக்கும் சிலருக்கு கொடுத்து உதவினாலும் ) நாம் வீட்டில் சமைத்துச்  சாப்பிடுவது கூட ஏதோ குற்றம்போல் மனதைச் சங்கடப்படுத்துகிறது..

2663. என்னன்னவோ குறிக்கோள்களுடன் இருந்து , அடையாளமற்ற இல்லத்தரசியாகி பிள்ளைகள் வளர்ந்தபின் ஏற்பட்ட விரக்தி, வெறுமையைக் களையவே எழுத வந்தேன். நதியின் போக்கில் நானொரு நாணல். உங்கள் நடைவழிப் பயணத்தில் தென்பட்ட கோபுரங்களுக்கருகில் நானொரு குடில். சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை அறிவேன். இருக்கும்வரை இன்னும் சிறப்பாய்க் கொடுக்க முயல்வேன்.

2664. விசிறிகள் பலவகை..


2665. எது செய்யவும் இப்போது மனநிலை வாய்க்கவில்லை.ஹ்ம்ம். இது உறவினர் ஒருவர் வீட்டில் வெய்யில் வீணாகாமல் போட்ட மாவற்றல்.


2666. தப்பிச்சு ஓடப் பார்ப்ப்பாய்ங்களா. டூயட் பாடிட்டு திரியிறாய்ங்க. துப்பறியும் படம்னு நம்பி பாத்தேன். சன்லைஃப் ல சி ஐ டி சங்கர் படத்தை அனுபவி ராஜா அனுபவிங்கிற பேர்ல வேற போடுறாங்க.

#படம் பேரு வல்லவன் ஒருவனாம்

2667. நடப்பில் இருக்கும் எந்த ஒரு நிகழ்வையும் பதிவு செய்கிறோமென எழுதத் துவங்கினால் அது செய்தித் தொகுப்பாகிவிடும் அபாயமிருப்பதால்தான் பலரும் அது பற்றி எழுதுவதில்லை.

2668. நினைவுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது மோனத்திலும் தியானத்திலும் மூழ்குவது எப்படி?

2669. If there is anything you cannot convey within 30 sec., it's not worth describing.

#MyElderSonVenkat.

2670. ethu balam.. ethu balaveenam ena inam pirikkah therinthuvittal evvalavu nalla irukkum.. 
hahaha entha vayathilum kathukavey mudiyatha..

2671. அட்டைப் பெட்டிகளிடமிருந்தும் கட்டைப் பைகளிடமிருந்தும் விடுதலை பெறுவது எப்போது.. ?அடிக்கடி ட்ரான்ஸ்ஃபரில் டெண்டைச் சுமந்து அலுத்துப் போன ஒரு இல்லத்தரசி.

2672. Rendu suitcase niraiya irukkum cds and dvds i enna seivathu.. haha kuppaithottiyilthana. 
vendatha porul perukivittathu..

2673.திறமை என்றால் இப்படி இருக்கவேண்டும். இதுதான் கலை. அற்புதமான பாடகன். நீடுழி வாழ்க கண்மணி. இன்று முழுதும் நான் இவன் பாடல்களைத்தான் கேட்டு ரசித்தேன். 
<3 nbsp="" span="">

#HRITHIK JAYAKISH

2674. ப்லாக் எழுதுறவங்க எல்லாம் கிமு காலத்தவங்கங்கிற கிண்டல் நிலவுது. ஆனா மார்ச் 18 இல் என் ப்லாகில் பேஜஸ் வியூ 1,500,007. இன்னிக்கு 1,554,989. 75 நாளில் 55,000 பேஜஸ் வியூ. ப்லாகெல்லாம் இப்ப யாருங்க படிக்கிறாங்க - அப்பிடின்னு சொல்றவுங்க கவனத்துக்குத்தான் இந்த ஸ்க்ரீன் ஷாட்.




ஆமா ஜூன்லேருந்து ட்ரை தெ நியூ ப்லாகர்நு வருது. நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு ;) இன்னும் என்னென்ன காட்ஜெட்ஸை காலி பண்ணப் போறானோ தெரிலயே

2675. வெளிநாடுகளில் பல்வேறு பணிகளிலும் சரி, சாஃப்ட்வேர் துறைகளிலும் சரி, சம்பளம் 60 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. வேலை நேரமும் வாரத்தில் மூன்று நாட்கள். பணி நீக்கம் செய்யாமல் இந்த மாதிரி நடைமுறையைப் பின்பற்றலாம் இங்கிருக்கும் நிறுவனங்களும்.

சமீபகாலமாக வங்கிகளில் தங்கள் பணியாளர்களுக்காக சம்பளம் தரவேண்டி கொத்துக் கொத்தாக நகைகளும் இட/வீடு/மனை தஸ்தாவேஜுகளும் கடனுக்கு அடைக்கலமாகின்றன.

பேப்பர்கள்/பத்ரிக்கைகளே இரண்டு மாதங்களாக விற்கவில்லை என்னும் போது அவர்களும் என்னதான் செய்வார்கள். ஆனால் நிறுவனங்கள் தங்களுக்காக இதுகாறும் உழைத்த ஊழியர்களின் வாழ்வு நலனைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சக் கருணையோடாவது 
செயல்படுவதுதான் சிறந்ததாக இருக்க முடியும்.

2676.  எழுத்தாளர் திரு சுந்தரராமசாமி அவர்களின் பிறந்தநாள் சென்றவாரம் வந்தது. அப்போது ஜே ஜே சில குறிப்புகளில் இருந்து எடுத்துப் போட்ட முகநூல் பகிர்வு. #வீழ்வேனென்று நினைத்தாயோ.. #வாழ்க இறவாப் புகழ்பெற்ற சுரா.. அஜயன் சொன்னதுபோல் 85 களில் பித்துப் பிடித்து அலைந்திருக்கிறோம் ”ஜே ஜே சில குறிப்புகளில்” #உண்மை, உள்ளொளி இதுதானே நித்யம்  வாழ்க இறவாப் புகழ்பெற்ற சுரா

2677. பள்ளி கல்லூரி படிக்கும்போது பின்னல் ஜடையில் வலது அல்லது இடது காதோரம் ரோஜாவை வைத்துக் கொள்வது அந்தக்கால ஃபேஷன். ரோஜா வைத்ததும் அந்தப் பெண்ணின் கவர்ச்சி அதிகமாகிவிடும் என்பது கண்கூடாகக் கண்ட உண்மை. பெண்களின் மனதை மென்மையாக்கும் காதலில் ஆழ்த்தும் சக்தி ரோஜாவுக்கு உண்டு. அதைக் காணும் ஆண்களின் மனத்தையும். 

2678. எல்லாருக்கும் இருண்மையான பக்கங்கள் உண்டு. கோபத்தின்போது பெண்ணிடமிருந்தும் குடிக்குப்பின் ஆணிடமிருந்தும் அது வெளிப்பட்டுவிடுகிறது

ஒரே நெருப்பு .எங்கெங்கும் கருப்பு.

#இதுதான்_காலாவா

2679. கன்னா பின்னான்னு பசிக்குது. எதுவுமே செய்யத் தோணல. இனிமே இப்பிடியெல்லாம் எப்ப சாப்பிட வாய்க்குமோ.. கோகொரோனாகோ


2680. Thanks Nalantha Jambulingam sir :)

///அச்சு நூல், மின் நூல், ஒலி நூல் என மூன்று வடிவங்களிலும் வெளிவந்துள்ள காதல்வனம் (ஆசிரியர் தேனம்மை லெட்சுமணன்) எனும் நாவலைப் பற்றிய மதிப்புரை👇👇👇

https://nalanthaa.blogspot.com/2019/04/blog-post_15.html?

fbclid=IwAR3V96dE0V1drYxlwRiBCsr1GBF93bWfxprjF5c-AHVvI78tY35f7zwjXn8


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.





137. 

3 கருத்துகள்:

  1. //எது செய்யவும் இப்போது மனநிலை வாய்க்கவில்லை.ஹ்ம்ம். //

    உண்மை.  இது தான் எல்லோர் நிலையும்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஸ்ரீராம்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)