புதன், 6 மார்ச், 2024

சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

 180.


3581.Be Safe. Chennai Makkas.


3582.இயற்கைப் பேரிடர்கள் அச்சமுற வைக்கின்றன. அஸ்ஸாமில் வெள்ளம், ஒரிஸ்ஸாவில் வெள்ளம் செய்தியாகத் தெரிந்தது. 

இன்று தமிழ்நாட்டில் என்றவுடன் தசையாடுகிறது. நெல்லை தூத்துக்குடி, குமரி நண்பர்களே பத்திரமாய் இருக்கீங்களா..


3583.சோமலே அவர்கள் நூலக விழாவில் உரையாற்றச் செல்ல இயலாதவாறு உடல்நலக்குறைவு. 

பிபியா, வெர்டிகோவா, ஈக்விலிபிரியம் மெய்ண்டெய்ன் செய்வதில் பிராபளமா என்று தெரியாத திரிசங்கு சொர்க்கம்.

ஆனால் எனது நூல்கள் -  ஆத்திச்சூடிக்கதைகள், கீரைகள் -  இரண்டையும் (அதன் அடக்க விலையை எனக்களித்து -170 புத்தகங்கள் - )

குழந்தைகளுக்குப் பரிசளிக்கச் செய்தார்கள் திரு. சோமலே.சோமசுந்தரம் அவர்கள். 

தோழியும் சிறந்த எழுத்தாளருமான திருமதி தேவி நாச்சியப்பன் அவர்கள் இந்நூல்களை நெற்குப்பைக்கு எடுத்துச் சென்று 

(அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார்கள்) குழந்தைகளிடம் சேர்ப்பித்தார்கள். நன்றி இருவருக்கும்.


3584.நெற்குப்பை திரு. சோமலெ நினைவு நூலகத்துக்கு எனது பங்களிப்பு இந்த நூல்கள்.



3585.ஓம் ஸ்ரீ காருண்யாய

கருடாய வேத ரூபாய

வினதா புத்ராய

விஷ்ணு பக்தி பிரியாய

அமிர்த கலச ஹஸ்தாய

பஹு பராக்ரமாய

பக்ஷி ராஜாய சர்வ வக்கிர

சர்வ தோஷ, விஷ சர்ப்ப

விநாசனாய ஸ்வாஹா.



3586.உண்மை. மொழியின் லாவகம். அதிலும் அபிதா க்ளாஸ். கல்லூரிப் பருவத்தில் பிரமிப்பு. 

ஆனாலும் அபிதா, அம்மா வந்தாள், திஜா வின் மோகமுள் ஒரு கட்டத்துக்குப் பின் உணர்வு மாறுபாட்டை உண்டாக்க நகுலன் ஏனோ இன்றளவும் பிடித்துப் போனார். 😊


3587.இன்றைய விவாகரத்தான ஆண்களின் மனநிலையில் யோசித்தும் , இன்றைய பிரச்சனைகளைப் புரிந்தும் ஒரு கவிதை தர வேண்டும். 

இன்றைக்கு விவாகரத்து ஆனாலும் அந்தப் பெண் அங்கேயாவது பொருந்தி வாழ வேண்டும் என்பதுதான் என் போன்ற மாமியார்களின் நிலைப்பாடு.


3588.ஒரு நூல் பார்வையில் பிரபல எழுத்தாளரோடு இப்படியான கருத்து மாறுபாடு. 

எல்லாவற்றுக்கும் சாமி, சாதியம், ஆணாதிக்கம் போன்றவற்றையே சாடி இருந்தார். ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்க வேண்டுமென்றார். 

இன்றைக்கு எங்கே இருக்கிறது ஆணாதிக்கம் ?!


3589.சிறப்பு. சுழியும், ழ பற்றியும் மேலும் தமிழிசைக் கருவிகள் பற்றியும். 

சங்க காலப் பாடல்கள் கொண்டு மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாளில் அத்தனை கருவிகளும் கதைப்போக்கில் இடம்பெற்றுள்ளன.


3590.கூத்தில் சிலவகை கேள்வியுற்றிருக்கிறேன். அல்லியக் கூத்து குடக்கூத்து, வரிக்கூத்து, துணங்கைக் கூத்து என்று. 

இதில் கூத்துக் கலை பற்றிய முழுமையான தகவல்கள் உள்ளன.


3591.Cleaning



3592.பெண்ணே.. அழகிய தீயே!



3593.டின்னர் ரெடியாயிட்டு இருக்கு



3594.Love of my life.. ❤

When I grow older

I will be there at your side to remind you

How I still love you (I still love you)



3595.அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு .....

மறைந்துவிட்ட அந்த நல்ல ஆத்மாவுக்கு அஞ்சலிகள். 

#விஜய்காந்த்


3596.Baklava



3597.இன்று மற்றும் ஒரு நாளே


3598.புத்தாண்டு வாழ்த்துகள்





3599.மருமகளின் ரெஸிப்பீஸ்




1600.திமிரி, ஐ. கிருத்திகா, அடைக்கும் தாழ், சல்மா, ஒரு பண்பாட்டின் பயணம், ஆர். பாலகிருஷ்ணன், சொற்களால் நெய்யப்பட்ட உலகு, ஜமாலன், புனைவு என்னும் புதிர், 

விமலாதித்த மாமல்லன், மாயன்: ஹூலியோ கொர்த்தஸார், வாசுதேவன். இதுதான் இப்போதைய லிஸ்ட். 

சென்னையில் இருந்தால் இன்னும் வாங்கலாம். இந்த ஜி பே, போன் பே இல்லை. வாங்கி வைத்துப் படிக்காமல் 100 க்குமேல் இருக்கு புக்


டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)