வியாழன், 13 ஜூலை, 2023

சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

 167.

3321.மகிழ்வுடன் பகிர்கிறேன். எனது 24 ஆவது நூல், "சோகி சிவா" டிஸ்கவரியின் வெளியீடாக மலர்கிறது. அழகான முன்னுரை வழங்கிய திரு. துரை. அறிவழகன் சாருக்கும், அட்டைப்படம் வரைந்து அளித்த திரு. திருநெல்வேலி பிரபாகரன் சாருக்கும், இந்நூலைப் பதிப்பிக்கும் டிஸ்கவரி புக்பேலஸ் திரு. வேடியப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 


வெளியீட்டு நிகழ்வு பற்றிக் கூடிய விரைவில் அறிவிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும் என்னைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது. அனைவருக்கும் அன்பும் நன்றியும் மக்காஸ்

3322.எனது 24 ஆவது நூல் “சோகி சிவா” 23.4. 2023, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக்பேலஸில் வெளியாகிறது. அனைவரும் வருக.

மகிழ்வுடன் பகிர்கிறேன். அனைவரும் வருக. ஞாயிறு 23.4. 2023 இன்று மாலை 6 மணிக்குச் சென்னை டிஸ்கவரி புக் பேலஸின் ஆர்ட் கேலரியில் சந்திப்போம்.

Discovery Book Palace pvt ltd.

1055-B, Munusamy salai, KK Nagar West, Chennai-78 

87545 07070.

3323.டிஸ்கவரியில்



3324.என் அன்பு புவனா முதல் பிரதியை வாங்கியுள்ளார்.



3325.So many books and so little time. Congratulations to my chithi Thenammai Lakshmanan who had written five books at once. She has written about 42 books so far. She is very inspiring and multi talented, an active blogger, cook, speaker and author.

— with Thenammai Lakshmanan.


3326.பாண்டியன்


3327.இளநீர்


3328.சிங்காரச் ச்ச்சென்னைஐஐஐ


3329.எங்கள் செம்பிரான் காளி


3330.சென்னைப் பெருநகராட்சி


3331.அயித்தியாண்டி சோகி சிவா கதை அருமை. இப்ப உள்ள எதார்த்தங்களை சொல்லி கதையை உயிரோட்டத்துடன் கொண்டுபோய் முடித்துள்ளீர்கள்.  அருமை.

வட்டார வழக்கு சொற்களுக்கு பொருளுரை அருமை

3332. கொரோனா மறு தாக்குதல்கள் உண்மைதான். எங்களையும் இதே சிம்டம்ஸ் ஆறு மாதத்திற்கு ஒருமுறை போட்டுத் தாக்குது. கொடுமையிலும் கொடுமை ருசியில்லாமல் வாசனை இல்லாமல் பத்துநாள் சாப்பிட நேர்வதுதான். அசதியோ அசதி வேறு. ஹ்ம்ம் . டேக் கேர் மக்காஸ்.

3333.துரை அறிவழகன் சாரும்,  கிராவும், பண்ணவயலும்


3334.துரை அறிவழகன் சாரும், செந்தமிழ்ப்பாவை மேமும் (அழகப்பா தமிழ் உயராய்வு மையம்), சோகி சிவாவும்



3335.எனது ஐந்து நூல்கள் வெளியீடு பற்றி தனவணிகனில் புகைப்படத்துடன் செய்தி வந்துள்ளது. நன்றி தனவணிகன்


3336.மாலை வணக்கம் !



3337.பசங்க




3338.எல்லாருக்கும் தெரிஞ்ச ஊருதான் 🙂


3339.பாண்டி.. மை க்ளிக்ஸ்..






3340.இப்பிடி ஒரு வெண்டிலேஷனை எங்கயாவது பார்த்திருக்கீங்களா..







4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)