புதன், 26 ஜூலை, 2023

சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

 168.


3341.எனது படைப்புகள் மற்றும் என்னைப்பற்றிய கட்டுரைகள் இடம்பெற்ற நூல்கள்


3342.எனது 24 நூல்கள்


3343.மகிழ்வுடன் பகிர்கிறேன்

3344.மீனாக்ஷிக்கும் முருகனுக்கும் வைர ஆபரணங்கள் பூட்டி மகிழ்பவர்கள் சோழபுரம் திரு. சுப்பையா செட்டியார் அவர்கள். 

அவர்தம் மைந்தரும் ஜெர்மனி மியூநிக், சிம்மாசல நரசிம்மர் கோயிலுக்கு வெள்ளி பூஜைப்பொருட்கள் வழங்கி உள்ளது சிறப்பு. 

வாழ்க அவர் தம் திருத்தொண்டு. வாழ்க சோழபுரம் குடும்பத்தார். உண்ணாமலை ஆச்சியின் பூக்கொட்டான் சிறப்பு. 

3345.வஸ்திரங்கள்


3346.Mother's day wishes (painting only )  from my 2 years old grandson to his mom


3347.Dulip Festival in Germany



3348.What a waiting ..what a waiting..


3349.நெற்குப்பை விசாகத் தோப்பில் அண்ணனும், தம்பியும், குடும்பத்தாரும்


3350.ஒரு லட்சம் வியூஸ் வந்திடுச்சுன்னு சந்தோஷப்பட்டேன். 

ஆனா இன்னிக்கு நாலு வீடியோஸ் போட்டு நெட் சுத்தமா காலி. ப்ராஸஸ் ஆகாம பெண்டிங். 

டெலீட் பண்ணிட்டேன். 




#யூ ட்யூப்க்கு பிடிக்காத எதையும் அப்லோட் பண்ணிட்டனோ

3351.மனுசங்க வளந்து முடிஞ்சோடனே தொப்பை வளர ஆரம்பிச்சிடுது 😉

3352.நேத்து சாயங்காலம் 6 மணி இருக்கும்.  சின்னாயாவுக்குத் துணையா இருக்கப்  போயிருந்தேன். 

டிவி போட சொன்னாங்க. 6 மணிலேருந்து 9 மணி வரை 6 சீரியல் பார்த்தோம். எல்லாம் பொம்பளைப் பேரு. 

நாங்க சீரியல் பார்த்த 3 மணி நேரமும் எல்லா சீரியல்லயும் ஒருத்தரை ஒருத்தர் விடாம பார்த்துக்கிட்டு இருந்தாங்க. 

ஒரு ரவுண்டு ரெண்டு ரவுண்டு இல்லீங்க. ஆல் ரவுண்டும் இத்தேதான்.

3353.ஹலோ! 

நீங்க..

என்னத் தெரில..

சாரி ஞாபகம் வல்லை. 

பதினைஞ்சு வருஷமா உங்க எஃபி போஸ்டுக்கெல்லாம் விடாம லைக் போட்டிருக்கேன். 

இன்னிக்குக் காலைல கூட இந்த ஈவண்ட்ல என்ன நீங்க டாக் பண்ணிருக்கீங்க.. 

உங்க பேரு..

******

ஐயோ சாரிங்க.. பேரு நல்லா பரிச்சயம். அதான் டாக் பண்ணியிருந்தேன்

மைண்ட் வாய்ஸ். " யேய் கிறுக்கச்சி டாக் பண்ற சமயத்துலயாவது ஃபோட்டோவப் பாத்திருக்கலாமே.."

3354.சாணக்ய நீதி - சூத்திரங்கள்

1 - 9

2 - 28

3 - 41

4 - 8

5 - 13

6 - 3

7 - 1

8 - 23

9 - 19

10 - 6

11 - 47

12 - 42

13 - 14

14 - 48

இதுபோல் 302 சூத்திரங்களைத் தேர்ந்தெடுத்துப் பதவுரை, பொழிப்புரை எழுதி இருக்கிறேன். 

3355.தேனம்மை லெக்ஷ்மணனின் 'வீடென்று எதனைச் சொல்வீர்' நெகிழ்வாக இருந்தது. 


வீடு புதிதானாலும் மனிதர்கள் மாறிவிடுகிறார்களே? ஆகப் பெருந் துயரம் அது.

அன்பும் நன்றியும் மது, ஆஸ்வின், ஹெர் ஸ்டோரீஸ்.. & கனலி 🙂 

நானும் சில கட்டுரைகள் படித்தேன். முழுதும் படித்தபின் யூ ட்யூபில் காணலாம். 🙂

3356.தலப்பாகட்டி



3357.காஞ்சி ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர்


3358.சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை


3359.பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் 






3360.எங்கள் முத்தாளம்மா 





4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

2 கருத்துகள்:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)