வியாழன், 18 மே, 2023

சொற்போரும் நத்தை உலகும்

 164.


3261.இராத்திரி நேரத்திலும் இங்கே கூட்டமான கூட்டம். போளியோட சாப்பாடு சாப்பிடத்தான். எங்கேன்னு சொல்லுங்க மக்காஸ்.



3262.தினமும் இது பத்தி ஒரு வீடியோவை யூ ட்யூப் ஹோம் பேஜில் அனுப்புது. "சங்கரபதிக் கோட்டை". இது இராமநாதபுரம் அரசர், வீரமங்கை வேலு நாச்சியார், மருதிருவர் ஆகியோரின் வீரக்கழல்கள் பதிந்த இடம். 

புதையல் இருந்த இடம், காளையார் கோவிலுக்கும் சிவகங்கைக்கும் சுரங்கப்பாதைகள், 200 குதிரைகள், யானைகள் குளிக்க மாபெரும் படிகள் கொண்ட கண்மாய், செம்புறாங்கற்களாலும் காரை ( முட்டை வெண்கரு, கடுக்காய், கருப்பட்டி ) யாலும் கட்டப்பட்ட இக்கோட்டை அன்று ஆங்கிலேயர் தகர்த்தது போக இன்று ஆலங்களால் தகர்ந்திருக்கிறது. 

 இத சுத்தம்பண்ணி, விடுதலைப் போராட்ட வரலாற்றைக் குழந்தைகளும் அறியும் வண்ணம் எழுதிய போர்டு வைத்து சுற்றுலாத் தளமாக்க வேண்டும். இதற்கு உரிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆவன செய்ய வேண்டும்

3263.சொற்போரில் புதிய ஆயுதங்கள் உருவாகின்றன

3264.ஏ குருவி.. 


3265.டம்பிள்ஸ்.. பையன் வாங்குனது.. 🙂




3266.அந்தக் கால ஸ்கூல் டிஃபன் பாக்ஸ் ( தூக்குச் சட்டி வித் கிண்ணி 🙂


3267.ஒரு செல்ஃபோன் வந்து இதை எல்லாம் ஒண்ணுமில்லாமப் பண்ணிடுச்சு 🙂


3268.சோறு ஆச்சா இல்லியா.. எம்மாந்நேரம் காத்திருக்கது 😉



3269.காய்கறியில் கலைவண்ணம் கண்டான்.. 🙂


3270.எப்பயாவது ஏழரை சனின்னா பரவாயில்ல. எப்பப் பார்த்தாலும் ஏழர சனியாவே இருக்கே. வீட்ல இருக்கவுங்களுக்கெல்லாம் மாத்தி மாத்தி ஷிஃட் போட்டு வேலை பார்த்துக்கிட்டு இருக்கே 😉

3271.ஃபிப்ரவரியே வந்தாச்சு. இன்னும் கூட குளிரித் தொலையுதே.

3272.கண்கள் களைக்கின்றன. இமைமூடி என் நத்தை உலகுக்குள் புகுந்து கொள்கிறேன். ஒளிதலும் மறைதலும் கூட சுகமே

3273.50களிலேயே காடராக்ட் செய்து கொள்கிறார்கள் தோழிகள். கண்கள் பத்திரம். செல்ஃபோனுக்கும் ஓய்வு கொடுங்கள்.

3274.பிரபல நடிகர் கிடார் வாசித்துப் பாடியதும் பசங்களும் கிடார் வாங்கி ரெண்டு நாளைக்கு டொய்ங் டொய்ங் என்று தட்டினார்கள். இப்போது அந்த 6000 ரூபாய் பரணில். இது எல்லாம் என்ன மாதிரியான மோகம் 🙂

3275.விதம் விதமா சமைக்க முடியுது. கொஞ்சம் கொஞ்சமா மிஞ்சி எல்லாம் நம் தட்டில்தான் விடியுது. காய் விலையெல்லாம் நினைச்சா கொட்ட முடியல 🙁

3276.ஏனோ அசந்தர்ப்பமாய்த் தட்டுப்பட்டது ஒரு போஸ்ட் , இல்லாத நண்பர் ஒருவரின் பிறந்தநாளை நினைவுபடுத்தி. ஒருகண வெறுமை. பிம்பத்தின் சாயை. நாமும் அநித்யம்தானே. ஹ்ம்ம்.

3277.False Moral Sense of Superiority.. இதுதான் தண்டனை வழங்கத் தூண்டுகிறது இல்லையா ..

False Moral Sense of Superiority.. இப்படிச் சிலர் !


3278.ராஜாஜி, சுஜாதா, ஆசனா ஆண்டியப்பன் எனப் பல முத்திரை எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்ட பதிப்பகம் பாரதி பதிப்பகம்.

பாரதி பதிப்பக எழுத்தாளர் வரிசையில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள். 

ஒரே ஆண்டில் ஏழு நூல்கள் வெளியிடப் பெற்றிருப்பது தங்கள் எழுத்தின் தகுதியைப் பறைசாற்றுகிறது.

வாழ்த்துகள்!


3279.சிறைக் கைதிகளுக்காக தங்கை கலைவாணி என்னிடமிருந்து இந்த நூல்களை வாங்கி வழங்கி உள்ளார். நன்றி கலை !

3280.மனதில் தோன்றும் எண்ணங்களைப் பிரதி எடுத்ததுபோல் உள்ளது ஸாதிகா உங்களின் போஸ்ட் ஒவ்வொன்றும். நன்றிடா இவ்வளவையும் அறியத் தருவதற்கு. அபாரமான உழைப்பு & ஞானம் !!!



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)