செவ்வாய், 20 டிசம்பர், 2022

அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்.

 159. 


3161.அப்பத்தாவின் நூற்றாண்டு விழா



3162.அப்பா






3163. எங்கே செல்லும் இந்தப் பாதை.. யாரோ யாரோ அறிவார் ?



3164. ’82 இல் நாங்கள் குடி இருந்த இந்த வீடு மட்டுமே லெக்ஷ்மி காலனியின் மிச்சமாக எஞ்சி நிற்கிறது. மொத்தம் 20 வீடுகள் இருந்தன. பார்த்ததும் பரவசத்தில் கண்ணீர் வழிந்தது. துணையிழந்த முதியவர் போலத் தனித்திருந்ததுதான் மனதை என்னவோ செய்தது. சுற்றிலும் எல்லா டைரக்‌ஷனிலும் அழகான வீடுகள்தான்.. ஆயிரம் இருந்தும்... மிஸ் யூ லெக்ஷ்மி காலனி .. சிங்காரவேலு உடையார் தெரு.


#மன்னார்குடி #மன்னார்குடி_நினைவுகள்


3165.எங்க பள்ளிக்கோடத்தைக் காணோம். இங்க படிச்சவங்க யாராச்சும் இருக்கீங்களா ?


#மன்னார்குடி #மன்னார்குடி_நினைவுகள்


3166.மகனோட டீ ஷர்ட் கொடுத்த அறிவுரை.. 🙂 


யங்கஸ்டர்ஸுக்கு மட்டுமில்ல அவுங்க டீ ஷர்ட்டுக்கும்தான் எவ்ளோ அறிவு.. நாமதான் படிக்காத பிச்சி 😉


3167. வாழ்த்துக்கள். மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் தான் மட்டும் உயராமல் மற்றவர்களையும் உயர வைக்கவேண்டும் என்ற நல்ல மனதுக்கு நன்றி.பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

#நம்மை வாழ்த்தியிருக்காங்க :) நன்றீ நட்பே :)


3167. மிக அருமையான வெளியீடு. பாராட்டுகள்.

திறமையும்முயற்சியுமிகு திருமதி.தேனம்மை லட்சுமணன் அவர்களின் உழைப்புகளால்தான் இன்று வாசகர்களின் பாரட்டுகள் அவருக்குத் தொடர்கின்றன.

#நன்றி விஜயகிருஷ்ணன் சார். 


3168.நலமா தோழி? உங்கள் உரை முழுவதும் கேட்டேன். நீண்ட உரை துளியும் அலுப்பு ஏற்படுத்தாது உங்கள் உரையின் மகத்தான வெற்றி.

அவ்வளவு நேர்த்தியான உள்ளீடு. அழகான தமிழிலான வளமான சொல்வார்கள்.! சங்க காலம் முதல் சமகால பெண் சார்பு இலக்கியம்... படைப்பாளர்கள் என் அனைத்துத் தளங்களிலும் சீராய் பயணித்து வந்த அற்புதமான உரை. 

என் கதைகளையும் குறிப்பிட்ட உங்கள் தோழமைக்கு.. ஆர்வத்துக்கு  அன்புடன் நன்றி நன்றி... மீண்டும் மீண்டும்!

ஆனால்... உங்கள் படைப்புகள் குறிப்பிடப்படாதது மிக வருத்தம் தேனம்மை.

என் மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துகள் தோழி.💐🌹🌷💛

உங்களின் இந்த அரிய முயற்சி போல்.... ஏறக்குறைய இதே விதமான ஒரு மொழியாக்க நூல் கொண்டு வந்துள்ளேன்... ஏழெட்டாண்டுகள் முன் ‌. "இருபதாம் நூற்றாண்டின் தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள்" எனும் தலைப்பில் சுமார் 500 பக்கங்களிலான இந்த நூல் சாகித்ய அகாடமி வெளியீடு.

-- நன்றி சாந்தாதத் மேம். 


3169.அழகு பொலியும் அம்மைகளும் அப்பர்களும்






3170.Bus stop I'll pattasu vedikkum siruvargal 




3171.Foreign lam illeengov 🙂.




3172.மேம்பாலங்களில் பனைமரச் செதுக்கல்கள். தூண்களில் வீரம் செறிந்த தமிழ் மன்னர்கள், சங்க காலப் பெண்பாற்புலவர்களின் எழில்மிகு ஓவியங்கள். மேம்பாலம் மற்றும் சாலைகளில் ப்ரெஞ்ச் பாணி விளக்குகள்.. சிங்காரச் சென்னையேதான்



3173.என்னது பாரைத் திறக்கணும்னாத் தள்ளணுமா. :)



3174.எல்லாத்தையும் கொடுத்தாச்சு. ஆசைக்கு மூணு நாலு சாப்பிட்டேன். அதுக்கே கண்ணு மங்கலான மாதிரி தெரியுது 




3175.தீபாவளிக் கொண்டாட்டங்கள்



3176.பொன்வெய்யிலில் புத்துணர்ச்சியுடன் மிளிரும் எழும்பூர்.



3177.காஃபியேதான். கடுங்காப்பி



3178.கோயிலுக்குத்தான் போனோம். காருக்குக் கண்திருஷ்டி.



3179.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அய்த்தான் ❤ வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டு 🙂



3180. காரைக்குடி கோவிலூர் மியூசியத்தில் நூலகப் பிரிவில் என்னுடைய 20 நூல்கள் காட்சிக்கு & வாசிக்க வைக்கப்பட்டுள்ளன.









4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)