திங்கள், 4 ஜூலை, 2022

ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

2961. மதில்மேல் பூனை.


2962. மலைமேல் ஆடு.. ! எப்பிடி ஏறுச்சு ?!


2963. ஒட்டகத்தைக் கட்டிக்கலாம். ஆனாத் தூசியா இருக்கே 😉

2964. Home made Naan with mealmaker subzi


2965. புக்ஃபேருக்கு முன்னயே புத்தகம் வந்துச்சே வந்துச்சே


2966. எங்க பழைய மில்க் பிக்கீஸைப் பார்த்ததும் பூர்வீக உறவினரைப் பார்த்ததுபோல் சந்தோஷம். 


ஆனா இன்னும் அந்த ஜெயில்பார் வருது போலிருக்கே

2966. தீபத்திருநாள் வாழ்த்துக்கள்


2967. அப்பத்தா, ஐயா


2968. சமாதானப் புறாதான். பத்திரமா பறக்க விடுறாங்களாம். 🙂


2969. AIR BUSSSSSSS - தான்.


2970. கர்நாடகா நாகராணி !!


2971.தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை என்று சிகப்பி அக்கா பிள்ளைகளைச் சீண்டும். சில பெற்றோரின் நடவடிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன

2972. அஹமதாபாத்தில் UNJHA என்னும் நகரில் மதுபானக்கடைகள், BAR என்பதே கிடையாது. பத்து நாட்களாக சண்டை சச்சரவுகள் இல்லாத சொர்க்கத்தை மண்ணிலேயே காணமுடிகிறது. 

#எங்கு வந்தும் எத்தனை முறை வேண்டுமானாலும் உரக்க உற்சாகமாகச் சொல்வேன்.. மோடி வாழ்க.. மோடி வாழ்க.. மோடி வாழ்க !!!

2973.அவரவருக்கு
அவரவர் பிழைப்பு
உனக்கும் எனக்கும்
காதல் கிறுக்கு

2974. 19.11. 2010 இல் டிஸ்கவரியில் முதன்முதலில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். நான் சந்தித்த மனிதர்களில் மிக இனியவர் பாட்டா. சூரியக்கதிருக்காக இண்டர்வியூ எடுக்க அடுத்தும் அங்கேயே சந்தித்தோம். ஒரு குட்டி பெண் பொம்மையை என் நினைவாகப் பரிசளித்தேன். 


ரொம்ப பாசிடிவான மனிதர். தன்மையான சுபாவம். யாரையும் காயப்படுத்தாது மின்னல் போல் அவ்வப்போது கீறிடும் கிண்டல் கேலி, எல்லாருக்கும் மனம் நிறைந்த ஆசி, மனதுக்கு உண்மையாய்ப் பாசாங்கில்லாமல் வாழ்ந்தவர். 


இந்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவீர்கள் என எண்ணவில்லை. கொஞ்சம் அதிர்ச்சிதான். எங்கள் நிறுத்தம் எங்கே எனத் தெரியவில்லை. நிறையக் கண்ணீரும் அஞ்சலிகளும் பாட்டா


2975. Kamala cinemasku sabash solvadha...thangaladhu vaarthaigalin koorvaiku sabash solvadha endru theriamal brammithu nirkirom.. Enga veedu kitta dhaan irukku chithi...vaanga saendhae pogalam 😀😀💖💖

2976. டி வி சீரியல்களுக்கு முன், டிவி சீரியல்களுக்குப் பின் என குடும்ப அங்கத்தினர்களைப் பாகுபடுத்தி விடலாம். வெருட்டுகிறார்கள்.


2977. உன் எழுத்தில் அடர்த்தியும் மெருகும்.கூடியிருக்கிறது தேனம்மை. தீவிர இலக்கியத்தின் பக்கம் வா

-- நன்றி சுசீலாம்மா.

2978. வரும் பெயரன் வளமோடு வாழ இப்போதே வாழ்த்துகள்! பெயரன் உங்கள் பெயரை நிலை நாட்டட்டும்!

-- ஆஹா உங்கள் வாழ்த்துக் கிடைக்க நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.எத்தனையோ ஆயிரம் தெய்வங்களைப் பற்றி எழுதிய விரல்களில் இருந்து எங்கள் பேரனுக்கான முதல் ஆசி கிடைத்திருப்பது தெய்வ அருள் ❣️

2979.வணக்கம் மேடம் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை 

நீங்கள் எந்த அளவுக்கு  வாசிப்பை நேசிக்கிறீர்கள் என்பதை இந்தப் பகுதியின் மூலமாக புரிந்துகொள்ள முடிந்தது  

முழுப் புத்தகத்தின் சாராம்சத்தை பிழிந்து இனிக்கும் சாராக கொடுத்துள்ளீர்கள் 

தங்களின் இந்த புத்தக விமர்சனம் பணி புதுமையான பணி மட்டுமல்ல புனிதமான பணியும் கூட 

எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களின் மூலம் வாசகர்களை உற்சாகப் படுத்துகிறார்கள் என்றால் 

அந்த எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் உன்னத பணி உங்களுடையது 

மேலும் தினமலர் வாரமலர் மற்றும் அந்த மணி சார்  மீது தாங்கள் கொண்டுள்ள அன்பிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம் 

அவருக்கு தங்களின் விமர்சனம் பார்வர்ட் செய்யப்பட்டுவிட்டது மிக்க நன்றி 

--யூ ட்யூபில் பசுமை நிறைந்த நினைவுகளே நூல் பார்வை பற்றி அதன் ஆசிரியர் திரு முருகராஜ் அவர்களின் கருத்து. 

29800. எழுத்திலும் பேச்சிலும் உங்களுக்கு இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது. தொழில் முறையில் இவற்றைச் செய்பவர்கள் வருமானத்துக்காகச் செய்வார்கள். ஆனால் நீங்கள் 50+ வயதிலும் இவ்வளவு ஈடுபாட்டுடன் பொருளீட்டும் நோக்கம் என்று பெரிதும் எதுவும் இல்லாமல் ஆத்ம திருப்திக்காக மட்டும் இயங்குவது பெரிய ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஊட்டுகிறது.நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த இரு இளம் மென் பொறியாளர்களின் முயற்சிக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் எனது மனமார்ந்த பாராட்டு. நகரத்தார் பெண்கள் ஆண்களை எல்லாத்துறையிலும் விரைவில் முந்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன் 

-- அன்பான பாராட்டுகளுக்கு நன்றி நட்புகளே. 

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

3 கருத்துகள்:

  1. பாட்டா வுடனான புகைப்படங்களும், ஆடு, பைரவ செல்லம் படம் எல்லாமெ அழகு. கூடவே டிட் பிட்ஸும் . பெயரன் வந்தாச்சா...வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீத்ஸ் :) இப்பவும் வந்து வாசிச்சுப் பின்னூட்டம் போடுவதற்கு ஸ்பெஷல் நன்றி :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)