வெள்ளி, 9 ஜூலை, 2021

சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸி மீட்டரும்..

2881. மஞ்சள் வெய்யில் மாலையிலே..



2882. கண்ணாடிச் சிற்பங்கள்



2883. ஊசி போடவா, ஓட்டுப் போடவா இவ்ளோ கூட்டம்.  பேப்பரைத் திறந்தாலே பதக் பதக்குங்குது 🙁

2884. அதிகமா காயப்பட்ட மனதுதான் அதிகம் கொடுமை அடிக்குது.

2885. கூட வந்தவங்கள்ல பலபேரு இன்னிக்கு இல்ல. நமக்கே என்னாகுமோ ஏதாகுமோன்னு திகிலடிக்கும்போது நம்மைவிட வயதானவங்க தனிமை இன்னும் அச்சுறுத்துது..

2886. Am OK. Magarathukku kattayam corona varumamey. A than oximeter vaangi daily checking


2887. டாஸோஸ்..  TAZOS  


2888. விடியல் அதன் தண்ணென்ற குளுமையுடன் இருக்கிறது, மாசுபடாமல்.


2889. Aishwarya Rai and Hrithik Roshan sword fight.

https://www.youtube.com/watch?v=WGkoOPwgUx8

**The love of Jodhaa and Akbar

https://www.youtube.com/watch?v=r1X9_wt5ptA


2890. சாக்லேட் ஃபாக்டரி, கொலோன்,ஜெர்மனி

CHOCOLATE FACTORY, COLOGNE, GERMANY.




2891. RHINE RIVER, DUISBERG, GERMANY

ரைன் நதிக்கரையோரம்.


2892. என்னது. தோஹா வழியா வரப் பாக்குறீங்களா. கால வைச்சா கொரோனா கேஸ்ல அஞ்சு வருஷம் ஜெயில். 

#ஆஸி_அட்ராசிட்டீஸ்

2893.அப்ப உபயோகமா இருந்துச்சு. ஓவியமா இருந்துச்சு.. இப்ப இதை எல்லாம் என்ன பண்ணுறது.


2894.ஆண்டவர்கள் மாறுகிறார்கள். அடிமைகள் மாறுவதில்லை.

2895. தேனம்மை லட்சுமணன் மிக அழகாக, அற்புதமாக, அருமையாக, தனவணிகன் பற்றியும் ஆரம்ப காலத்தில் நகரத்தார் குரல், என்பதைப் பற்றியும் தலையங்கத்தை பற்றியும், மற்றும் அதனுள்ளே இருக்கக்கூடிய அனைவருடைய கவிதை, கட்டுரைகள், அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு சிறிய கதையைச் சொல்லி மிக அற்புதமாக புத்தகத்தின் வடிவத்தையும், புத்தக தாள்களின் அழகையும், அனைத்தையும், மிக அற்புதமாக எடுத்து உறைத்த தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 

தன வணிகன் இதழ் இன்னும்  மென்மேலும் நல்லவிதமாக அனைவருக்கும் கிடைத்து பல வெற்றிகளை தாங்கள் அடைய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

-- தனவணிகன் என்ற மாதாந்திரி சமூக இலக்கிய இதழ் பற்றி எனது யூ ட்யூப் வீடியோவுக்கு வந்த பின்னூட்டம். நன்றி :) 

2896. எந்தக் கொண்டாட்டங்களும் இல்லாமல் வாழ்க்கை சுருங்கி சுருங்கி நியூஸ் பரிமாற்றமாக ஆகி விட்டது. 

"எங்களுக்குப் பேரன் பொறந்திருக்கான்"

"அவங்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி"

"லாக்டவுனில் ஞாயிறு அன்னிக்கி அவங்க கல்யாணமே முடிஞ்சிருச்சு. "

"அப்பிடியா.. தெரியாதே!"

"வாட்ஸப்புல இன்வைட் அனுப்பி ஸூம் மீட் போட்டிருந்தாங்களே"

"எனக்கு வல்லையே.. "

"அனுப்பி இருப்பாங்க. நீ குரூப் மெசேஜை எல்லாம் டெலீட் பண்ணிடுறில்ல."

"ஓ! வாழ்த்துக்களை சொன்னேன்னு சொல்லிடுங்க"

மோட்டுவளையப் பார்த்தபடி இப்பிடித்தான் ஓடிட்டு இருக்கு வாழ்க்கை

2897.கொரோனாவிலிருந்து விடுபடக் கூட்டுப் பிரார்த்தனைக்கான யூ ட்யூப் லிங்க். https://youtu.be/jGHZUfmWSYg

2898. சூப்பர்மேன் கேப் (cape) , கோஸ்ட் மாதிரி ஒரு நைட்டியப் போட்டுட்டு வீடெல்லாம் ஏன்மா சுத்தித் திரியிறீங்க.

டேய் நான் குட்டையாயிட்டனோன்னு தெரிலடா.. BMD test எடுக்கணும்டா.

அடுத்த வருஷம்தான் இனி லேபுக்கு எல்லாம் போகணும்.

டேய் நான் அதுக்குள்ள ஹேரிபாட்டர் டாபி ( Dobby ) மாதிரி ஆயிடுவேனேடா 

2899.நிலையற்ற தன்மையின் எதிர்பாரா நிகழ்வுகள் கூட ஒரு (முரட்டு) தைரிய நிலைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன என்பது  உண்மைதான்


2900. உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

அவைத்தலைவர்:

செவாலியே.வி.ஜி.சந்தோஷம்


உயர் மட்டக் குழு..

திருமதி.ஜி.திலகவதி.ஐ.பி.எஸ்

முனைவர்.பாலரமணி

திருமதி.சரஸ்வதி இராமநாதன்

இயக்குநர்.ஈ.ராமதாஸ்

எழுத்தாளர்.தர்ஷிணிமாயா


செய்தி தொடர்பாளர்:

பத்திரிகையாளர். டி.எஸ்.ஆர்.சுபாஷ்


தலைவர்:

பாவரசு.பாரதிசுகுமாரன்


துணைத்தலைவர்கள்.

கழுகு.எம்.ராமலிங்கம்

ஜெ.வ.கருப்புசாமி

அமுதாபாலகிருஷ்ணன்

தமிழியலன்

க.நா.கல்யாணசுந்தரம்

பெருமாள் ஆச்சி


பொதுச்செயலாளர்.

அரங்க.சுப்ரமணியம்


துணைச்செயலாளர்கள்:

பேராசிரியர். சத்தியமூர்த்தி

கவிஞர்.தியாரூ

இருகூர்.இளவரசன்

தேனம்மைலட்சுமணன்

மார்ஷல்முருகன்

ஆர்.சுமதி


பொருளாளர்

கவிஞர்.செ.பா.தமிழரசன்


செயற்குழு உறுப்பினர்கள்.

குடந்தை.கீதப்ரியன்

பி.சிவசுப்ரமணியன்

கல்யாண்குமார்

தாய்.பிரபு

முனைவர்.ரீனாரவி

கவி.அரு.செங்குட்டுவன்

பரணி.சுபசேகர்

முனைவர்.விஜயராணி 

க.சரவணன்

அருணாசெல்வம்.பிரான்சு

இன்பா.சிங்கப்பூர்

எம்.எஸ்.லட்சுமி.மலேசியா

சந்திரகௌரி சிவபாலன்.ஜெர்மனி

கவிஞர்.உமா.அமெரிக்கா

--- நன்றி தலைவர் பாரதி சுகுமாரன் ஐயா அவருக்கும் மற்றுமுள்ள உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் & அங்கத்தினர்கள் அனைவருக்கும் 

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)