ஞாயிறு, 4 ஜூலை, 2021

சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்.

 2861. இந்தப் பெரும் மௌனத்தை அவள்தான் உடைக்க வேண்டி இருந்தது. முன்னைப் போல எதுவும் மாறிவிடவில்லையென்றாலும் அந்தச் சோம்பலை, முயற்சியி்ன்மையைச் சாடிக் கொண்டிருந்தாள் அவள். நீரோடிப் பொருக்குத் தட்டிய சுவர் உதிர்ந்தது. தவ்விக் குதித்தோடியது மூலைச்சிலந்தி. முடங்கிக் கிடந்த பூனைகள் வெளிறி வெளியேறின. அடைய இடமில்லாமல் திகைத்தது ஆமை. கிரணக் கீற்றுகளால் அறையைத் துண்டாடிக் கொண்டிருந்தது நிலா. நிம்மதி இன்மையுடன் எங்கிருந்தோ சலம்பிக்கொண்டிருந்தது சாமக்கோழி. புரண்டு புரண்டு உறக்கம் தொலைத்து ஓடிக்கொண்டிருந்தது பக்கத்து வாய்க்கால். சில நாகங்கள், நட்டுவாக்கிளிகள், தேள்கள் நிசப்தமாய் ஊர்ந்துகொண்டிருந்தன. கண்ணுக்குத் தெரியா உலகமொன்றில் லயித்தபடி மூளைப்பாதையில் உறைந்து கிடந்தாள் இவள். வெளிச்சம் துப்பும் பகலின் நினைவு கண்ணைக் கூசச் செய்கிறது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது. மாய உறக்கம் விழிப்புடன் இருக்கிறது. எழுந்திருக்கத்தான் வேண்டும் இன்னும் பிரகாசமாய், பெருநெருப்பாய். !

2862.ரிக்வெஸ்ட் கொடுக்குற அன்புத்தோழமைகளுக்கு ஒரு அறிவிப்பு. 

கதை, கவிதை, கட்டுரைகளோடு கோலம், சமையல் ஃபோட்டோக்கள் எல்லாம் பகிர்வேன். 

அப்புறம் வந்துட்டமேன்னு நொந்து நூடுல்ஸாகக் கூடாது. 

பாருங்க இப்பக்கூட நான் ஒரு FOODIE ன்னு நிரூபிக்கிறேன். 😉 ) 

அப்புறம் உங்க அதிர்ஷ்டம் 😂😂🤣🤣🤣🤣🤣🤣

2863.நடைவண்டி 


2864.இது என்ன & எங்கே இருக்குன்னு சொல்லுங்க.


2865.அத்துவானக் காட்டுலயும் !!!


2866.chocolate journey


2867.இது ஒரு போட்டுன்னு சொன்னா நம்ப முடியுதா. 🙂 

Bateaux Mouches in France at Seine


2868.தேனம்மை
என்றவுடன்
உங்களுக்கு நினைவுக்கு
வருவது எது?!.. 😅

.#trend_post!.. 😎

(மொக்க போஸ்ட் நு யாராவது கமெண்டினா ப்ளாக் பண்ணிருவேன் 

2869.ஜப் வோ ஹஸ்தி ஹை தோ ஈத் ஹோதா ஹை.. இதிலேருந்து சுட்டதுதானா நான் சிரித்தால் தீபாவளி ?

2870.கோபால் சார் சொன்ன சொலவடை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். 

சமத்தி சந்தைக்குப் போனாளாம். வட்டி கிண்ணியா மாறிடுச்சாம் என்று சொல்வார்கள். 

பேரம்பேசும்போது வட்டில் போன்ற பெரிய பாத்திரத்தைக் கிண்ணி வாங்கும் அளவு பணம் கொடுத்து 

வாங்க நினைக்கும் மனப்பான்மையைக் கேலி செய்ய சொல்லப்பட்டது. 

ஆனால் இன்னொன்றும் சொல்லணும். 

வட்டிக்குக் கொடுத்து வாங்கும் சில புதிய தலைமுறையினர் அல்லது அதில் பழக்கமில்லாதவர்கள், 

வட்டிப்பணம் எது அசல் எதுஎன்று தெரியாமல் தலைகால் புரியாமல் செலவழிப்பார்கள். 

அப்போது அவர்களுக்கு அறிவுரையாக தாயைக் (அசலை) கொல்லப்புடாதுப்பா என்பார்கள்.

2871.ஜீவநதியின் 177 ஆவது வெளியீடாக 'விழுதல் என்பது எழுகையே...' (நாவல்) தமிழ் எழுத்தாளர் இணைய அகத்துடன் இணைந்து வெளியாகிறது.



விலை - 450/-

பக்கம் - 292

நூல் தேவைப்படுவோர் 

விலை - 400.00

தொடர்புகளுக்கு - 0775991949 அல்லது முகப்புத்தக உள் பெட்டியில் தொடர்பு கொள்ளலாம்.

comercial bank - nelliady - a/c - 8108047197 பணத்தை வைப்பு செய்து மேற்குறித்த இலக்கத்துக்கு வைபர் மூலம் அல்லது முகப்புத்தக உள் பெட்டியில் வைப்பு செய்த receite ஐ அனுப்பினால் புத்தகம் அனுப்பப்படும். உங்கள் விலாசத்தையும் .

உள் நாட்டில் அஞ்சல் இலவசம்

2872.My Books (8 books out of 13 )  are available in 44th Chennai Book Fair at Silverfish Stall No. #2.


2873. Happy to share that someone remember my poetry that was published in Vikatan once. 

Thanks to Senthamizh Pavai mam.  (HOD, Tamil Dept, Alagappa University) for sharing this from 3. 3. 2021 dated Anandha Vikatan



2874.தேனம்மையாகிய நான்...

ரொம்ப பயந்துடாதீங்க.. இந்த வருஷமாவது ஒரே ஊர்ல இருக்கதால வோட்டுப் போட்ருவேன்னு உறுதி அளிக்கிறேன்.

2875.வருமானமில்லாத இல்லத்தரசிகளுக்கும் மாதாமாதம் ஏதோ ஒரு தொகை வருமானமா க்ரெடிட் கொடுக்கப் போறாங்களாமே.  ஏலம் ரொம்பக் கம்மியா இருக்கே. ஓட்டுப்போடலாமா வேணாமான்னு யோசிக்கிறேன்.

2876.எந்தக் கட்சியாயிருக்கும் ?


2877.ஒரு கலைஞன் விடைபெறும்போது நடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. என்னுடைய கடமைகளை எல்லாம் நிறைவேற்றி விட்டேனா.. பாதி எது, முழுமை எது ? இதற்காகக் கலங்குவதா நம் முறைக்காகக் காத்திருப்பதா.. குழப்பம் சூழ்கிறது. நிறைவு எப்போது ? 

#விவேக்

2878. Mottai madi two wheeler parking 😉 


2879.From Eiffel


2880. Swiss




டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)