வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பொன்னுச்சாமியும் ஃபிட்னெஸ் சிலைகளும்

2741. பாண்டி தண்ணீர்த் தொட்டி, ஹோட்டல் பொன்னுச்சாமியிலிருந்து.

2742. பூம்புகாரில் கடல் கொண்டு அழித்ததால் முன்னோர் தெற்கே வலசை வந்து பாண்டியனிடம் நிலம் கேட்டு இளையாற்றங்குடி முதலாய 9 நகரத்தார் கோயில்கள் கட்டினர். அதன்படி நீர் அழிக்க இயலாவண்ணம் ஒன்பது படிகள் உயரம் கொண்ட வீட்டை அமைத்தனர். :)

எனவே எல்லாரையும் அப்படி ஒரே கூட்டில் ( அநியாய வட்டி வாங்கியவர்கள் என்ற கேட்டகிரியில் ) அடைத்துவிட முடியாது. பாங்கிங் சிஸ்டப்படி தரும வட்டி வாங்கியும் தங்கள் சொத்தை விட்டு வந்தவர் அநேகம்.

2743. கொரோனாவின் காரணமாக பேப்பர்களும் மெலிந்து விட்டன.

2744. முன்பு வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது வாழ்வதாக பாவனை செய்து கொண்டிருக்கிறோம்

2745. தினம் எழுந்து பல் தேய்ப்பதிலிருந்து ஏதோ கனவில் வாழ்வது போலே இருக்கு. பயம் ஒன்றுதான் எல்லாவற்றிலும் நினைவுக்குக் கொண்டு வருது. 

தினமும் ஏதோ இதேபோல் எழுந்து இதே வேலைகளைப் பார்த்துத் தனிமையில் இருந்து உறங்கச் செல்வது பிரம்மை போல் இருக்கு. 

முகநூல் மட்டும் இல்லையென்றால் இன்னும் வெறிச் தான்.

2746. குவாலியர் கோட்டைக்கு யானை வரும் ராஜபாட்டை.

2747. குவாலியர் கோட்டையில் சுரங்கப் பாதை. 

2748. ஒவ்வொரு தீபமாக
ஏற்றிச் செல்கிறாள்.
சுடர் அவள் ரூபத்தின் முன்னே
அசைந்து செல்கிறது

2749. தினமலர் சிவசங்கரி விருது விழாவில் எனது சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அந்த விழாவில் திரு. கந்தசாமி உரையாற்றினார்.

2750. முதல் எபிஸோட்தான் படித்தேன். ஏற்கனவே முகநூலில் இவரது அறச்சீற்றம் நான் அறிந்ததுதான். 

எனவே ஃப்ரீ ட்ரையல் இருக்கு. படிச்சுப் பாருங்க. செம இண்ட்ரஸ்டிங் :) வாழ்த்துக்கள் மாணிக்கவாசகம் சார்.

https://www.scribd.com/book/465991554/A-Cop-Walks-Down-Memory-Lane?fbclid=IwAR3MBBbFTMkiqBMrr66gMhl_4RREhMyEiz6ISXOnirIJF6_zgEXJhE_lxvI

2751. நடந்தாய் வாழி காவேரி




2752. காவேரி

2753. மகிழுந்தின் வேகத்தை மட்டுப்படுத்துகின்றன
நெடுஞ்சாலையெங்கும் பறந்து களிக்கும்
செந்நிறப் பட்டாம்பூச்சிகள் 

2754. தாழ்ந்து தலையாட்டும் கிளையைத்
தாயாகத் தாங்கித்
தாலாட்டிச் செல்கிறது நதி. 

2755. பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம்.

2756. இந்தச் சிலையின் கதையைச் சொல்வோருக்கு என் சில புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைப்பேன்.

2757. மகிழ்வுடன் பகிர்கிறேன். ஸ்விட்சர்லாந்து சிறப்பிதழில் "ஐநா சபையும், மலர்க்கடிகாரமும் உடைந்த நாற்காலியும்" என்ற என்னுடைய பயணக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.  நன்றி இனிய நந்தவனம் & சந்திரசேகர் சார். 

2758. வலைகளுக்குள் ஃபிட்னெஸ் பழகும் சிலைகள்.



2759.ஏன்டா, எதுக்குடா இவ்ளோ அவசரம். எங்க ட்ராக்குல ஓடியாறீங்க.



2760. எனது நூல்களை அமேஸானில்வாங்கி வாசித்தீர்களா ?

இல்லத்தரசி
https://www.amazon.in/dp/B089DNTWN1

பெண் அறம்
https://www.amazon.in/dp/B0881NQHLM


 டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)