திங்கள், 30 டிசம்பர், 2019

கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

2441. டெக்ஸ்டர் மாதிரி கீரை.. கீரை.. க்ரீன்ஸ்ஸ்

2442. துபாய் டால்ஃபின் ஷோ. மை க்ளிக்ஸ்

2443.ஒட்டகத்தைக் கட்டிக்கோ @புர்ஜ் கலீஃபா, மை க்ளிக்ஸ்.



2444. இரண்டும் ஒன்றுதான்.

2445.இரத்தத்தை உறைய வைக்கும் குளிர் :( எல்லா ஊர்லயும் அப்பிடித்தான் இருக்கா..

2446. ரயில்வே ட்ராக்கிங் (செக்கிங்) மாதிரி மேம்பாலம், மெட்ரோவுக்கெல்லாம் இருக்கா. சில தூண்களைப் பார்த்ததால இந்தக் கேள்வி

2447. காரைக்குடியை தவிர்த்து மிச்சதெல்லாம் ஊராயா.. சைக்.. குளிர் கிலோ என்ன வெலைன்னு கேக்குது. ஹோம் ஸ்ஸ்வீட்ட் ஹோம்

2448.அவள நிறுத்தச் சொல்லு, அப்புறம் நான் நிறுத்துறேன்

கத்தாம மொதல்ல பஸ்காரன் நிப்பானான்னு பாருடி.

2449. தவளை

2450. ஆ...மை...

2451. MANNEKEN PIS.. BRUSSELS, BELGIUM.

2452.கற்பூரவல்லி, ஓமவல்லி.. சளி இருமலை குணமாக்கும். பச்சையாக அரைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம் :)

#அம்மா வீட்டுத் தோட்டம்

2453.வெற்றிலை வேந்தன். இதுவும் குளிர்காலநோவுகளுக்குக் கஷாயம்/ரசம் வைத்துக் குடித்தால் நல்லது.

#அம்மா வீட்டுத் தோட்டம்

2454.புத்தம் சரணம் கச்சாமி

2455.கன்ஃப்யூசியஸ், சிஷ்வாங்டி, யுவான் சுவாங், பாஹியான் எப்பிடி வேணாலும் வைச்சிக்கலாம். ஏன்னா..
.
.இதுல இருக்கவங்க யார்னு தெரில.

2456. கண்மாயைக் கதாநாயக, கதாநாயகியாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவல் சூல். இந்நூலில் வரும் கொப்புளாயி போல நிரம்பித்ததும்பும் கண்மாய் சொல்லும் சேதிகளும் நீதிகளும் பலப்பல. ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதைத் தன்பாணியில் திரும்பவும் மனங்களில் பதியவைத்த மிகச் சிறப்பான நாவல் சூல்.

சென்றவாரம் இந்நூலை வாசித்ததுமே விருது பெறும் என எழுதினேன். சாகித்ய அகாதமி விருதே வாங்கி உள்ளது.
மாபெரும் விருதுகள் பல பெற்ற மதிப்பிற்குரிய மாமனிதர், நண்பர் சோ. தர்மன் அவர்களுக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும்

2457.சுப்ரமணியர் கோவிலிலும் புற்றும் நாகமும்
#கர்நாடகா_விசித்திரங்கள்.

2458.மகிக்ஷன் கையிலும் நாகம்
#கர்நாடகா_விசித்திரங்கள்.

2459. எல்லாரும் வலசை வந்தவர்களே.. என்றோ வந்தவர்களுக்கு இன்றென்ன ஆதாரம் ?

எதற்காக இந்தச் சட்டங்கள். மாணவர்கள் பெரும்பகுதி தாக்கப்படுவதைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது.

நாம் செகுலார் தேசம்தானா..

2460. .காரைக்குடி நலந்தா புத்தகக் கடையில் எனது நூல்கள் கிடைக்கும்.

365/4, ACA வணிக வளாகம், செக்காலை சாலை, அண்ணா தினச்சந்தை எதிரில், காரைக்குடி - 1


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

3 கருத்துகள்:

  1. தவளை எனக்கு பிள்ளையாராக தெரிகிறார்...!

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    அட அப்படியா டிடி சகோ.. !!!

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)