புதன், 10 ஜூலை, 2019

டாலிஸ்மேனும் டேல் கார்னகியும்.

2261. கோவில் சாவி இல்ல. வீட்டு சாவிதான்

2262. அழகான மாத்தூர் நகர விடுதி

2263. இடுக்கண் வருங்கால் நகுக.

இத இலக்கியவாதிகளின் நண்பர்களுக்கு பொருத்தலாம்.
சக இலக்கியவாதியின் கஷ்டத்த கொண்டாடித் தீர்க்குறாங்க.
நாளைக்கு நமக்கும் இதேதான்.
எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் ?


2264. ஜெர்மன்காரங்க ரிக்வெஸ்டா வருதே. விஸா அப்ளை பண்ணுனதால இருக்குமோ

2265. My Talisman

2266. எவ்வளவு அருமையான பாடல்.!

https://www.youtube.com/watch?v=_7a9SD6wsb8
முத்துக்கு முத்தாக.

2267. எம்மாம் பெரிய பத்து ரூபாய் !!!

2268. நாம விடிகாலைல எழுந்து நாலஞ்சு போஸ்ட் போட்டுட்டு வாக் போயிட்டு வந்தா சிலர் ஆதிகால போஸ்ட்லேருந்து ஆயிரம் லைக் போட்டிருக்காங்களே.
வணக்கம், பூங்கொத்து வேற. இது அன்பா,வம்பா ?. பயமுறுத்துறாங்களே பரமா

2269. My favourite sound is
ஜிகுபுகு ஜிகுபுகு ரயிலே

2270. If i could choose any job imaginable, i would want to
லெக்சரர். நாம பேசிட்டே இருக்கலாம். ஸ்டூடண்ட்ஸ் கேட்டுட்டே தூங்குவாங்க :P

2271. The hobby I most enjoy is.
பக்தி ஸ்பெஷலுக்காகக் கோலம் வரைஞ்சு கலர் அடிக்கிறது.

2272. The one food I could never give up is...
paneer butter masala ♥

2273. The cartoons that I could never get tired of watching are...
Tintin ♥ ♥ ♥ & Asterix <3 p="">
2274. An author whose work changed my life is...
எம். எஸ். உதயமூர்த்தி & டேல் கார்னகி

2275. My name means...
Honey

2276. The first thing I notice about other people is...
Smile

2277. My favourite comedy film is...
The Hangover & தெனாலி :)

2278. A concert I'd love to attend...
Ricky Martin ♥

https://www.youtube.com/watch?v=dZDj2CnG5dE


2279. கிழக்கே சிக்ரி, மேற்கே தமிழ்நாடு கெமிக்கல்ஸ், வடக்கே லீடர்ஸ், தெற்கே தேனாத்துப் பாலம். இதுதான் காரைக்குடி எல்லை.
ஒருவாரமா ராத்திரி பத்துமணிக்கு போபால் விஷவாயு மாதிரி காற்றில் ஹைட்ரஜன் சல்பைட் (அழுகின முட்டை +சாக்கடை) துர்க்கந்தம்.
காரைக்குடி வாழ் மக்கள் யாராவது இதை அப்சர்வ் பண்ணீங்களா ?

2280. #அம்மா வீட்டில் சென்றவருடம் எடுத்தது முதல் படம்.


இது இந்த வருடம் எங்கள் வீட்டுத் தோட்டத்துப் பலா.

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்



























3 கருத்துகள்:

  1. உங்க வீட்டு தோட்டத்துப் பலா, பழைய பத்து ரூபாய் எல்லாம் ஆஹா !

    //ஆதிகால போஸ்ட்லேருந்து ஆயிரம் லைக் போட்டிருக்காங்களே.
    வணக்கம், பூங்கொத்து வேற. இது அன்பா,வம்பா ?. பயமுறுத்துறாங்களே பரமா
    //

    ஹா ஹா ஹா இங்கிட்டு உங்க பதிவுகளுக்கும் சில சமயம் நாங்க இப்பூடித்தான் லேட்டா வந்து கருத்து போட்டுப் பயமுறுத்தறோமோ??!!!!!!!!!!!

    (துளசி அவர் மகன் அடிமிஷன் சில பணிகள் அப்படினு கொஞ்ச்ம டைட்...)

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஜெயக்குமார் சகோ

    அதெல்லாம் ஒண்ணுமில்ல கீத்ஸ். நீங்க வழக்கம்போல வாங்க உங்க வருகையை எல்லாம் நான் எதிர்பார்த்துக் காத்திருக்கேன். நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவீங்க :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)