வியாழன், 11 ஜூலை, 2019

தினமலர் திண்ணை பற்றி வாசகர் கடிதங்களும், மஞ்சளும் குங்குமமும் வெளியீடும்.

1. வாரமலர் திண்ணை பகுதியில் 20. 1. 2019 இதழில் எனது விடுதலை வேந்தர்கள் நூலில் உள்ள வேலு நாச்சியார் பற்றி ”திருமாங்கல்யம் அளித்து அஞ்சலி” என்ற தலைப்பில் குறிப்பு வெளியானது.

அது பற்றி 3. 2. 2019 வாரமலர் அர்ச்சனை (வாசகர் கடிதம்) பகுதியில் கிருஷ்ணகிரி , ராஜசிம்மன் அவர்களின் பாராட்டுக் கடிதம். மகிழ்வுடன் பகிர்கிறேன். தினமலருக்கு நன்றி :) டபிள் தமாக்கா 😍

தினமலர் வாரமலரில் விடுதலை வேந்தர்கள்



2. வாரமலர் திண்ணை பகுதியில் 21. 4. 2019 இதழில் எனது விடுதலை வேந்தர்கள் நூலில் உள்ள திப்புசுல்தான் பற்றி ஏவுகணை நாயகன் என்ற தலைப்பில் குறிப்பு வெளியானது. 

அது பற்றி 5. 5. 2019 வாரமலர் அர்ச்சனை (வாசகர் கடிதம்) பகுதியில் காட்பாடி, வீ. சுதாகர் அவர்களின் பாராட்டுக் கடிதம். மகிழ்வுடன் பகிர்கிறேன். தினமலருக்கு நன்றி :)

தினமலர் திண்ணையில் விடுதலை வேந்தர்கள்.



3.மஞ்சளும் குங்குமமும் நூல் வெளியீடு பற்றி நமது மண்வாசத்தின் ஜூலை மாத இதழில் வெளியாகி உள்ளது. 

நன்றி திருமலை சார் & நமது மண்வாசம். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)