வெள்ளி, 25 அக்டோபர், 2019

பொதுத்தேர்வும் படைப்புச் சக்தியும்.

2361. ஐந்தாம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வைப்பதால் குழந்தைகளின் கல்வித்தரமும் ஆசிரியர்களின் பொறுப்புணர்வும் மேம்படுமா..
முதலில் பாடத்திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஐசிஎஸ்சி, சிபி எஸ்சி,ஸ்டேட்போர்ட், மெட்ரிக்குலேஷன் எத்தனை விதக் கல்வி முறைகள்.
கல்வி என்பது விரும்பிக் கற்பதாக இருக்க வேண்டும்.. இதெல்லாம் எப்ப மாறும்.

2362. To learn german language the fees for 2 months is 1,000 € only. 😵.
Anyhow happy to see the name of Johann Wolfgang Von " Goethe Institut"



2363. Looks like a snoring snail.. Isn't it ..
Haha its just a crunchy baked croissant.



2364. planning and practice makes a work perfect.

2365. வந்தவுடன் இல்லம் வந்து சந்தித்தது உங்களைத்தான்.
நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரவில்லையே என்ற மனக்குறை இருந்தது.
சாப்பிடும்படி நேரம் ஒதுக்கி வந்திருக்கலாம்.
ஃப்ளையிங் விசிட்டிலாவது வந்து பார்த்துச் சென்றதற்கு நன்றி.

#நிம்மி சிவா #அன்பு சொந்தங்கள் அனைவரையும் கண்டு மகிழ்ந்தோம்.

2366. பறக்கும் கம்பளம் துவங்கி வைக்கிறது பயணத்தை. மேகங்களுக்குள் சிக்கிக் கிடக்கிறாள் லைலா.  வட்டக் கனவுகள் உருள்கின்றன விழிகளுக்குள் . வேலை பூதம் தின்ன கேட்கிறது அவளை.  வெளியேற்றும் வழியறியாது திகைத்துக் கிடக்கிறான் அலாவுதீன்.  சிறிது நேரத்தில் தரையிறங்கப் போவதாக அறிவிக்கிறார் விமானி

2367. After sudoku & kakuro..
Now romancing with this numbers 2 , 4 , 8, 16, 32, 64 , 128, 256, 512, 1024, 2048 <3 p="">
Cant do anything , anywork, but loved to solve this..
So bye bye makkas . Meet you with my blog posts , if i post anything
<3 p="">
2368. strawberry kanney


<3 p="">
2369. boook lagi hai na..

<3 p="">


2370.Rhien Falls

<3 p="">



<3 p="">2371. ஜிவ்வுன்னு கல்லூரிப் பருவத்துக்கு தூக்கி வீசும் பாடல்

2372.Indian delicacies


2373. திருப்பதி இல்லீங்க. டூயிஸ்பர்க்தான்.


2374. துபாய் நகரத்தார் சங்கத்தில் நகரத்தார் கோயில்கள் தரிசனம் & திருவாசகம் முற்றோதல் நடைபெற்றபோது எனது நூல்களை எடுத்துச் சென்றேன். அங்கே விரும்பியவர்கள் நூல்களை எடுத்துக் கொண்டார்கள்.
அவர்கள் விரும்பிய தொகையைத் தந்தார்கள். ஆயிரத்து இருநூறு ரூபாய் வரை சேர்ந்தது.

அந்தத் தொகையுடன் இன்னும் 300 ரூபாய் சேர்த்து காரைக்குடி ரேணுகா இல்லக் காப்பாளரிடம் கொடுத்து இல்லத்துக் குழந்தைகளுக்கு என் பெரிய மகன் பிறந்தநாளன்று உணவு வழங்கச் சொன்னோம்.

சுமார் 35 குழந்தைகளும் பெரியவர்களும் கலந்து இருக்கிறார்கள்.
சிலர் படிக்கவும் சிலர் வேலைக்கும் செல்கிறார்கள்.  நாங்கள் இனிப்பைப் பரிமாறியவுடன் எங்களையும் அவர்களோடு அமர்ந்து உண்ணும்படி காப்பாளர் கேட்டுக் கொண்டார்.

“ நீங்களும் இருந்து சாப்பிட்டாத்தானே அவுகளுக்கு எல்லாம் சந்தோஷமா இருக்கும். “  உடனே அமர்ந்து உணவருந்தினோம்.  அங்கே உணவருந்த நகர்ந்து நகர்ந்து வந்து அமர்ந்த குழந்தைகளின் நிலை பார்த்து எங்கள் மூவருக்கும் கண்ணீர் வந்துவிட்டது.


<3 p="">

இன்னும் ஏதும் முடிந்ததெல்லாம் முடிந்தபோதெல்லாம் செய்ய வேண்டும். பார்ப்போம்.

2375. தமிழகத்தின் புதிய அரசு சின்னம் தமிழ்மறவன் பட்டாம்பூச்சியாமே.. ! மருதமலையில் எடுத்த புகைப்படம்


2376. Spell Bee நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற 8 குழந்தைகளில் அறுவர் இந்தியர்.
அமேசானுக்கு எழுதி வெற்றி பெற்றா 5 லட்சம்தான். இந்த Spell Bee இல் வெற்றி பெற்றா 35 லட்சமாம். லூயிஸ் வில் கூரியர் என்ற நிறுவனம் நடத்தும் இந்த நிகழ்ச்சி 90 வருஷமா நடந்துக்கிட்டு இருக்கு. இதில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாக் கொண்ட சிறார்களை விட மற்ற மொழியைத் தாய்மொழியாக கொண்ட குழந்தைகள்தான் அதிகம் வெற்றி அடையிறாங்களாம்.

#இந்தியனா இருந்தா பெருமைப்படுங்க. பெருமைப்பட்டா அதிகம் ஷேர் பண்ணுங்க

2377. பூவுடன் இருக்கும் இது பனைதானா ? சென்னை டி நகரில் எடுத்தது.
<3 p="">

<3 p="">

2378. மகிழ்வுடன் பகிர்கிறேன். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் சிவகங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக கௌரவிக்கப்பட்டேன் இன்று மாலை.

என் பெயரைப் பரிந்துரைத்த மதிப்பிற்குரிய வினைவினைதீர்த்தான் சார், அன்புத் தங்கைகள் தென்றல், கலை ஆகியோருக்கும் அன்பும் நன்றியும்.

2379. நவீன ஸெக் இலக்கிய விமர்சகரானஎஃப்.எக்ஸ்.ஸ்கால்டா ஒருமுறை படைப்பு சக்தி பற்றியும் உண்மையான கவித்துவ படைப்பின் இயல்பு பற்றியும் சொல்லும்போது கூறினார்: “நிஜமான கவிதைப் படைப்பு என்பது மானுட சிருஷ்டித்தன்மையின் விளைவால் ஏற்படுவது. மேலும் சிருஷ்டித்தன்மை என்பது வேறெங்கும் இருப்பதை விட உயர்ந்த அளவில் எங்கே உயிர்த்தீவிரம் உள்ளதோ அங்குதான் காணப்படுகிறது “.


2380. சீராக வெட்டப்பட்ட நகங்கள்தான்
தாட்சண்யத்தோடு தட்டச்சித் தட்டச்சி
மழுங்க மழுங்க ராவிக்கொண்டிருக்கின்றன
கூரான கருத்தையும் சுயத்தையும்.


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

































1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)