சனி, 24 ஆகஸ்ட், 2019

கானல்நீர் காட்சிகளும் டார்ட்மெண்ட் நூலகத்தில் எனது நூல்களும்.

2321. தினமணி சிவசங்கரி - சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகளில் ஒன்றான ”வாடாமலர் மங்கை” என்ற என்னுடைய சிறுகதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. 
நன்றி தினமணி & வானதி பதிப்பகம். "கானல்நீர் காட்சிகள் “




2322. எனது இருபத்தி இரண்டாவது மின்னூல், “ சினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே.

https://www.amazon.de/dp/B07WHZ9KN5


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் ).

REVIEWS OF TAMIL, HINDI & HOLLYWOOD MOVIES :) 


2323. பேசும்போது அடிக்கடி தோளைக் குலுக்கினாலோ, ஒவ்வொரு விஷயத்துக்கும் yeah, yeah எனச் சொன்னாலோ நீங்க யூரோப்வாசி ஆயிட்டிங்க 
அல்லது யூரோப் சுற்றுப் பயணத்தில் இருக்கீங்கன்னு அர்த்தம்

2324. என் அன்பிற்குரிய ஆஸ்வினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சிறப்பாகப் பேசி நெகிழச் செய்த கயலுக்கும் அன்பு முத்தங்கள். அந்நேரம் உங்கள் இருவரின் பக்கத்திலும் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எழாமல் இல்லை #சலியாத தீண்டல்கள் நூல் வெளியீடு. 

2325.நல்லவர்களாகவே இருக்க விரும்புகிறோம். அநேக சமயங்களில் நம் கோபச் சொற்கள் நன்மையை எல்லாம் அழித்துவிடுகின்றன.

2326. Ithu enna flower ?!


Priyasaki Ammu Hydrangea (German மொழியில் Hortensien)  thanks AMMU :) 




2327. Mint neebu pani




2328. கல்தரையில் கிளி. குழிக்குள் கிளியா, புடைப்புச் சிற்பமா


2329. ஒட்டகத்தைக் கட்டிக்கோ


2330. INFUSED WATER - LEMON, MINT, ZUCCHINI.


2331.சாலையோரம் சோலை ஒன்று ஆடும்


2332. பிரம்மாண்ட புஷ்பக விமானம். பறக்கும் கப்பல். அன்ன பட்சி, இதெல்லாம் அபுதாபியில் இருந்து டுசில்டாஃப் வரைக்கும். 


ஆனால் அபுதாபியில் இருந்து பெங்களூருக்குச் செல்லும்போது ப்ரொபெல்லரை விட்டுக் காது குடைந்த கதைதான்.

2333.Friends, The Office னு பார்த்திட்டிருந்த பசங்க இப்ப Wu Assassins க்கு மாறிட்டாங்க. Captain Planet மாதிரி ஒரு எபிசோட் பூரா நெருப்பு, அப்புறம் நீர்.. மிடில.. :) 
#NETFLIX_ATROCITIES :)

2334. Netru inge football match. Huge crowd in yellow dresses & waving flags at Dortmund & in Dusseldorf

2335. Enathu noolgalai Dortmund Unionstrasse il irukkum tamil library kku vazghangiyapoluthu , Thiru Kandiah Murugathasan sir avargaludan.


2336. Pannagam Thiru. Krishnamoorthy Kandasamy avargaludan - At Hamm Kamatchi Temple.


2337. Hamm Kamatchiyamman koil uruvaga karanamayiruntha Thiru. Baskara kurukkal avargalin 25 aavathu thirumana naal netru sirappaga kondadap pattathu


2338. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் திரு. கந்தையா முருகதாசன் சார்.

///யேர்மனியில் பொறியிலாளர்களாக வேலை செய்யும் தனது மகனையும் மருமகளையும் பார்க்க வந்த தமிழகத்தைச் சேர்ந்து 
விஞ்ஞானப் பட்டதாரியும் எழுத்தாளருமான திருமதி.தேனம்மை லட்சுமணணன் அவர்களை நேற்றைய தினம் ஐரிஎன் தொலைக்காட்சிக்காக 
நேற்றைய தினம்(17.08.19) நேர்காணல் கண்டேன். எம்மால் 26 எழுத்தாளர்களை இணைத்து எழுதிய "விழுதல் என்பது எழுகையே" என்றதொடர்கதையில் 
இணைந்து எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.முகநூல் ஊடாக தொடர்புகளை பேணியே இத்தகு நல்லறவை வளர்க்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டது.

முகநூல் வழியாக நல்ல நட்பைப் பேணலாம் என்பதற்கு நாம் உதாரணமாக இருக்கிறோம்.இவருடனான நேர்காணல் விரைவில் ஒளிபரப்பப்படும்.///


2339. சருகாய்க் காயும் தெருவை சுத்தம் செய்கிறது காற்று. 
நீர்ப்பூக்களால் அலங்கரிக்கிறது மேகம். 
நீள் உறக்கத்தில் இருந்து துயில் எழுகிறது மரம். 
இலை கழுவி, கிளை கழுவி, வேரும் தூரும் உயிர்பெற துலங்கிக் கிடக்கிறது சாலை..

2340. நடந்து முடித்துவிட்டேன்
பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது
தெரு..

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்






























4 கருத்துகள்:

  1. அப்பப்பா..எவ்வளவு செய்திகள்..நிகழ்வுகள்..மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)