புதன், 4 ஜூலை, 2018

கழிவு நீர்க்குழாய்களும் கூகை கத்தும் நள்ளிரவும்.

1821. இது எந்த நாடுன்னு சொல்லுங்க. விடை இந்த இடுகையின் கடைசியில்.

 1822. காலனையே எட்டி உதைத்தவர்கள் அல்லவா கவிஞர்கள்.

https://www.jeyamohan.in/110176#.WzuY_tUzbIU


1823.LETHARGIC.

1824. somedays to remember.. somedays to forget

https://www.youtube.com/watch?v=p9xizGZwGcc

1825. காரைக்குடியில் கழிவு நீர்க்குழாய் அமைக்கிறேன்னு ரோடை கிளறி வைச்சிருக்காங்க. சும்மாவே ரோடு லங்கோடு. இப்ப வெள்ளம் வடிஞ்ச காட்டாறு மாதிரி இருக்கு.

1826. கூகை கத்தும் நள்ளிரவில்
விடிவெள்ளி எட்டிப் பார்க்கையில்
மதியவெய்யில் மந்தத்தில்
மாலைப்பூ வதங்குகையில்
தினம்தினம் நினைக்கிறேன்
இன்று உன்னிடம் உரையாடிவிடலாமென.
என்ன பேசுவது எப்படிக் கேட்பது என
கைபேசியிலும் முகநூலிலும்
வாட்ஸப்பிலும் பத்திரமாய் சேமித்திருக்கும்
உன் பெயரும் முகமும் பார்க்கிறேன்.
குரல்வளையில் ஏதோ குளறல்.
உமா என்றழைக்கும்போது
மோகனின் பெயர் தனித்துத் தவிக்குமோவென.
உன்னவரின் முகம் பார்த்ததில்லை.
குரல் கேட்டதில்லை ஒருமாதம் முன்புவரை.
இப்போது அது யார் முகம் யார் குரலென அறிய முடியவில்லை.
தைரியமாய் இருவென்று சொல்ல நினைத்து கோழையாகிறேன்.
பின் எப்போதாவது சந்திக்கும்போதாகிலும்
நம் மௌனத்தின் நடுவில்
இது ஊடுபாவாய் இருக்கலாம்.
நாளையேனும் உனை அழைக்கும் வல்லமை பெற
இறையோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.
இப்போதே விடிந்துகொண்டிருக்கிறது.

1827.கடவுள்களை மறக்கக்கூடாது. ஐ மீன் படியளக்கும் பெருமாளை .

1828. உயிர்த்திருக்கட்டும்
உயிரற்ற நம் நட்பின் நடுவில்
உயிர்ப்புள்ள உன் கோபமாவது.

1829. Penqueens becomes business lagoons !

1830. tranquility of mind..:)

1831. Dancing doll (not Helen :) in my old jewel box
<3 p=""><3 p=""><3 p="">

1832. 3 நாளா 30 தரம் கேட்டு ரசிச்சும் சலிக்காத பாட்டு. “என்னை இன்று மீட்கத்தான் உன்னைத்தேடி வந்தேனே. மீட்டபோதும் மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன் “ வாவ் மனதைப் பாகாய்க் கரைத்த வரிகள்.

1833. ஃபேஸ்புக்கில் அதிரடி அன்பு தெய்வங்கள் நிறைய உலா வந்து கொண்டிருக்கிறார்கள். தூங்கி எந்திரிச்சு வந்தா சுமாரா 75 லேருந்து 100 லைக்ஸ். திகிலடிக்க வைக்கும் தெய்வங்கள் வாழ்க வாழ்க.

1834. வாவ் .. பாருங்க தினம் தினம் க்விட் பண்ணாலும் 288 க்ரூப்ல இருக்கேன். நான் ஜெயமோகனின் மிகப் பெரிய FAN அப்பிடீங்கிறத இன்னிக்குத்தான் கண்டுபிடிச்சேன். ஹாஹாஹா.

1835. Orange rice, pomegranate raitha, orange roti,shahi paneer.... பத்ரிக்கைல ரெஸிபி கேட்டதுக்கு செஞ்சு அனுப்பிட்டு வீட்டுக்கு யாரும் வர்றாங்களான்னு வெயிட்டிங்.. ஹிஹி. அடுத்த தபா வருவாங்கன்னா நினைக்கிறீங்க. :)


<3 p=""><3 p=""><3 p=""><3 :="" p=""><3 p=""><3 nbsp="" p=""><3 p="">
1836.எல்லாவற்றையும் எந்நேரமும்
உங்களால்
அசட்டை செய்துவிட இயலாது.
வாயைத் தைக்கலாம்.
குரல்வளையை மறிக்கலாம்.
உள்ளே ரீங்கரிக்கும் ஒற்றைக்குரல்
வண்டைப்போலத் துளாவும்
தேனீ போல கொட்டும்.
குளவி போல இம்சிக்கும்.
காயங்களுடன்
அடையாளமற்ற தழும்புகளுடன்
வாழ்ந்திருக்கத்தான் போகிறீர்கள்
அஸ்வத்தாமனாய்
உங்களுக்கே நீங்கள்
உண்மையாக இருக்கும்வரை

1837. ரன்வேயில் மேட்ரிக்ஸ் ஆர்யா :)
<3 p=""><3 p=""><3 p=""><3 :="" p=""><3 p=""><3 nbsp="" p=""><3 p="">
https://www.youtube.com/watch?v=wdelyn7AxGA

வாவ் !!! ///என் விழியன் கருமணியில் தேடிப்பார் -உன்
காலடித் தடங்களைக் காட்டுமே ////

1838. பத்துப் பதினைஞ்சு நாளுக்கு மேலிருக்கும். தினம் ஒரு முறையாவது இந்தப் பாட்டைக் கேட்டுடுறேன். மனது பொங்குகிறது. ஜீவா சமந்தாவின் ஒதுக்கலை உணர்ந்து தனித்து நிற்கும் தருணம், ஒவ்வொரு ஸ்டான்ஸா முடிவிலும் இழுபட்டு நம்மையும் இழுத்துச் செல்லும் இசை, கார்த்திக்கின் மென்சோகக் குரல், இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி ஆன்மாவிலிருந்து எழும்பி நம்மையும் கரைக்கும் முத்துக்குமாரின் பாடல் வரிகள்... சல்யூட்ஸ் கவிஞரே.

https://www.youtube.com/watch?v=xfiGXEr-VmY

1839. விதைகளை விதைத்துச் சென்றவர்கள் வினைகளை அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள்.

1840. மருதமலையில் கல்லூரிப் பெண்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்து சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க துப்புரவு செய்யப் போனார்கள். அப்போது எடுத்தது.

முதல் கேள்விக்கு விடை இது நம்ம நாடுதாங்க. நம்ம சென்னை, நம்ம கோட்டூர்புரத்தில் எடுத்தது. :)
டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

2. ஸ்வரமும் அபஸ்வரமும்
<3 p="">
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்









4 கருத்துகள்:

  1. கலனை எட்டி உதைப்பதெல்லாம் ஒரு வினாடி அற்ப சந்தோஷ்சத்தில் கூறுவது அண்மையில் நீங்கள் பயணித்த வளகுடா நாடாயிருக்குமோ கவிடை ரசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
  2. காலனை என்றிருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. காலனை என்றிருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. சரியாகத்தானே எழுதி இருக்கிறேன் பாலா சார் ?!

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)