வியாழன், 5 ஜூலை, 2018

மதினாத் ஜுமைரா சந்தையில் மணல் ஒட்டகம். - DUBAI SAND ART.

மதினாத் ஜுமைரா சந்தையில் மணல் ஒட்டகம். - DUBAI SAND ART.



ஒரு நாள் நண்பர் & சகோதரர் எழுத்தாளர் கவிமதியும் உடன் வந்து இந்த மால்களை எங்களுக்குச் சுற்றிக் காட்டினார்.  நன்றி கவிமதி சகோ & மெய்யப்பன். :)
























இந்த இடுகை என்னுடைய ”துபாய் ஷார்ஜா அபுதாபி” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 35 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். 

பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  

அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்

2 கருத்துகள்:

  1. ரொம்பவே அருமையா இருக்கு மால். இடம் எல்லாம்
    கேட்டிருக்கிறோம்...சில மால்களில் அங்கு விலை அதிகம் என்றும்

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் துளசி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)