திங்கள், 17 செப்டம்பர், 2018

மகனதிகாரமும் மாத்தூர் விருட்சமும்.

1881. சிகப்புக் கண் கொண்டு விழிக்கிறது புண். சுய சொறிதல் வலித்தாலும் உயிர்த்தல் உணர்கிறது மனம்.

1882. நெறி பிறழ்ந்த காதல்களையே அதிகம் பேசி இருந்தாலும் லா ச ரா , தி ஜா ரா, ஸ்டெல்லா புரூஸ், தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் எழுத்தின் மாய வசீகரம் என்ன. எல்லாவற்றையும் ஏற்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறதே அதுதான் அதன் வலிமையா.

1883. மழையின் துளியில் லயமிருக்குது. துளிகள் இறங்கி குடைபிடிக்குது..

1884. எனக்குப் பிடித்த ஸ்தலமும் விருட்சமும் :) எந்த ஊர்னு சொல்லுங்க பார்ப்போம். :)

1885. சிலவற்றைப் படித்தால் மனம் துணுக்குறுகிறது, இப்படியும் உண்டாவென. கட்டாய உறவுகள் குழந்தைக் கொலையில் முடியுமா.. கடவுளே.


1886. மழைக்கும் குளிருக்கும் இதமா வேணுங்கிறத எடுத்துப் போட்டுக்கலாம். 

1887. ஜனனி ஜனனி ஜகம்நீ அகம் நீ. ஜகத்காரணி நீ. பரிபூரணி நீ...

1888. மழைக்கு இதமா.. எப்பவோ சுட்டது.. ஹாஹா.

1889. ராஜேஷ் கன்னா, ஷர்மிளா டாகூர்.. "kora kakaj " என்ன அழகு. <3 span="">இதுபோல் தமிழ்ப்பாட்டு ஒண்ணும் இருக்குதே..

1890. கொடுத்தவளே எடுத்துக் கொண்டாளே.. என்ன வேலை பார்த்தாலும் இதே ரீவைண்ட் ஆகி என்னவோ அவஸ்தையா இருக்கு

1891. இங்க ஊருகள்ல அரண்மன போல மொதக் கொண்டாரகாசுல முன்கட்டு, அடுத்துக் கொண்டாரத வைச்சு ரெண்டாங்கட்டு, மூணாங்கட்டுன்னு கட்டிப் போட்டாலும், ஏனோ பல வீடுகள்ல ஒவ்வொரு ஆளு, ரெண்டு ஆளுன்னு மூலையில் இருந்தாக.. தாபால்காரக வாரது பார்த்தே காலஞ் சென்டு போயிரும்.

இளமையும் ஆண்மையும் கட்டப்பட்டு, பெண்மயக் கருக்கி, அரண்மனை போல கட்டுன வீடுக, அந்தக் கண்ணீர எப்பவும் பேசும் வரண்டுபோன கண்ணால..

-- அழ அடிச்சிட்டீங்க இன்பா😥😭😘..-- வையாசி 19 ..

1892. உலகெங்கிலும் உள்ளதை உற்று அறிவான்.
உலகின் கதியை நுணுகிப் புரிந்து கொள்வான்.
உலகையே தன் புத்தியில் தேடுவான் உத்தம முக்தன்.
விஸ்வதாபிராமா கேளடா வேமனை 
----- வேமன மாலை மதுமிதாவின் மொழிபெயர்ப்பில் அற்புதம் <3 span="">

Madhumitha Raja

1893. ஆசிரியப் பணிக்கே தன்னை அர்ப்பணித்த, நல்லாசிரியர் விருது பெற்ற, எங்கள் காரை மாநகரை கல்வி மாநகராக ஆக்கிய திரு. பீட்டர்ராஜா சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார்.

1894. பிள்ளையாரைத் தவிர ஒண்ணும் கொத்தில்லா.. :D

1895. ஆமா இதுல எப்பிடி சட்டுன்னு டைம் பார்க்கிறானோ :)

#மகனதிகாரம் :)

1896. மவுண்ட் ரோட், தேனாம்பேட், மை க்ளிக்ஸ் ;)

1897. பிறந்தநாள்னு சொல்லிட்டு 9 வருஷமா இவர் மட்டும் தனியா உக்காந்து வெட்டிட்டு இருக்காரே இத எல்லாம் யாரும் கேக்க மாட்டீங்களா கயல், ஸ்ரீஜி, வசு , கீதா, சுந்தர் , 

1898. The Best Vinayagar Chathurthi at Bengaluru. Our neighbour invited us for celebration. We get blessings from Eco friendly Ganapathi .

They give thamboolam & prasadhams. Karchikay and sundal was yummy. ( எங்க பிள்ளையார் நோன்பு மார்கழி மாதம் கார்த்திகையிலிருந்து இருபத்தியோராம் நாள் சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் வரும்னு சொல்லிட்டு வந்தேன் )

1899. சிற்றம்பு.
வெய்யில் காய்கிறது
பாறைத் திட்பம்.
சாரலும் தூறலும்
சிற்றம்பு எய்கின்றன.
வழுமையும் கொழுமையும்
வடிந்துகொண்டிருக்க
நீர் உளியிலிருந்து
புறப்படுகிறது புதுச்சிற்பம்.

1900. காரைக்குடி புத்தக திருவிழா மரப்பாச்சி அரங்கில் சந்திப்போம். <3 span="">

சுபலெக்ஷ்மியில் சந்திப்போம். 
டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

2. ஸ்வரமும் அபஸ்வரமும்.


4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்












95. 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)