சனி, 30 டிசம்பர், 2017

ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..

கொஞ்சம் ஃபேஸ்புக் தமாஷா. கேள்விகள். அதுக்கு என்னோட சின்சியர் ( ! ) பதில்கள்.

1701. A movie quote I like is...

I’m back

1702. One word that describes me is...

Honey

1703. In my fridge, there's always...

Dates, cashews & almonds

1704. My favourite sport(s) to watch...

Billiards

1705. My favourite drink is...

None other than narasus filter coffee

1706. My favourite place to be is...

My houses

1707. The language I love the most is...

தமிழ்

1708. What's a scent you like?

Poison


1709. The video game I can play for hours is...

Jewel tetris

1710.My favourite actor or actress of all time is...

Pierce Brosnan

1711. The best concert I've been to recently is...

உறவினர்கள் பேச்சே கச்சேரியா இருக்கு.
இதுக்கே நேரம் பத்தல.
தனியா கச்சேரி வேற பார்க்கப் போகணுமா.

1712. Something that always makes me smile is...

நட்புத் திருட்டு.

1713. Something I'll never do again is...

பாசம் வைச்சுப் பாழாப் போறது.

1714. வெறுப்பின் விதைகள் முளைவிடுவதைவிட முடங்கிக்கிடப்பதே நல்லது.

1715. செல்லில் செல்லினம் போட்டுத் தந்த மெல்லினமே உனக்கு ஆயிரம் முத்தங்கள்.

#மதுமிதா_ராஜா :) <3 p="">
1716. எப்போ கிளம்பினாலும் பெத்தவுங்க ஃபோன் போட்டு கேக்குற அளவு லேட்டாயிடுதே. சே.. பொறுப்பத்த பிள்ளைகள் நாமளும் நம்ம பிள்ளைகளும்தான்.

1717. எப்பவுமே இந்தப் பெரியவுங்க எல்லாம் தூங்குவாங்களா மாட்டாங்களா. பங்ஷன்காரங்க வரமுன்னாடி நாம அவங்க பெரிய வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போறோம்.

1718. வினிகரும் ஆசிட்டும் போட்டு வளக்குறாய்ங்களா. என்ன ப்ரீடோ தெரில நாட்டுத் தக்காளி வெஷம் மாதிரி புளிக்குது..

1719. கீதா மேமின் இடுகை பார்த்து கொஞ்சம் பதட்டமாயிருந்தது. இன்னும் மனம் சமனப்படவில்லை. :(

உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் கீதா மேம்.   எனக்கும் கூட சமயத்தில் பசி இருப்பதில்லை. ( பிள்ளைகள் பக்கத்தில் இல்லாவிட்டால் உணவு ருசிப்பதில்லை. ) மேலும் அசிடிட்டி, அல்சர், நெஞ்செரிச்சல் போல ஏதோ வயிற்று உபாதை. சாப்பாட்டில் காரம் புளிப்பு அதிகம் போல. இருவருக்கு திட்டமாக சமைக்கத் தெரியவில்லை.அதிகம் செய்து வைத்து  ஃப்ரிஜ்ஜில் தூங்கும் பொருட்களைப் பார்த்தால் பயமா இருக்கு. புதிதாய் சாப்பிடுங்கள். உடை கஞ்சி நல்லது. அரிசியை உடைத்து உப்புப் போட்ட நாரத்தை அல்லது எலுமிச்சை அல்லது கிடாரங்காயைக் கரைத்துக் குடித்து வாருங்கள் எல்லாம் சமனப்படும். 

1720. கண்ணைப் பார்த்துக் கொள் கண்ணே இளமதி பத்மா. எனக்கும் கண்ணைக் கண்போல் போற்றாததால் இடுக்கண் வந்திடும்போல் தெரிகிறது. இப்போவெல்லாம் புதுப்புது நோய்கள். அதில் இப்போ இந்த நெட்டிசன் நோய்களும் அடக்கம். ஆன்லைன் பார்த்துப் பார்த்தே கண் பஞ்சடைஞ்சு போயிடுது. பார்க்காமலும் இருக்க முடில. நேரத்தை வரையறுத்துக் கொள்வதே நல்லது.

கண்ணையும் உடம்பையும் அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள். சுய நலத்துக்காக மட்டுமல்ல. அடுத்தவரைச் சார்ந்து வாழும்படி வந்துவிடக்கூடாது என்பதால்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்காஸ். 2018 இன்னும் இனியதாக மலரட்டும் . உங்கள் அனைவரின் குறிக்கோள்களும் நிறைவேறட்டும். ஓம் தத் சத் !

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்





3 கருத்துகள்:

  1. அருமையான கண்ணோட்டம்

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. //வெஷம் மாதிரி புளிக்குது..// விஷம் புளிக்கும் கிறது செவிவழிச் செய்தியா இருந்தாலும் மொதமொதல்ல குடிச்சி யாரு கண்டுபிடிச்சிருப்பா ? குடிச்சவங்க சுவையை சொல்லிட்டு கண்ணை மூடிருப்பாங்களோ ?

    பதிலளிநீக்கு
  3. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி விசு சார் :) ஹாஹா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)