திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ரைண்டெர்ம் ( ரைன் டவர் & ரிவர்) .மை க்ளிக்ஸ். RHEINTURM. MY CLICKS.

ட்ரபீஸிய வடிவத்தில்  கண்ணாடிச் சுவர்கள் கொண்ட ஒரு டவரைப் பார்த்திருக்கிறீர்களா. அதுதான் ரைன் டவர். ஜெர்மானியர்களின் கட்டுமான அறிவுக்கு எடுத்துக்காட்டாக நகரில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இருந்தாலும் இந்த டவரின் அமைப்பு வெகுவாகவே ஆச்சர்யப்பட வைத்தது. இதில் இரு தளங்கள் உண்டு. முதல் தளத்தில் அப்சர்வேஷன் டெக்கும் இரண்டாம் தளத்தில் சுழலும் உணவகமும் செயல்படுகிறது.

டுசில்டார்ஃப் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டவர் ஒரு தொலைத்தொடர்பு கோபுரம். ஜெர்மனியின் வெஸ்ட்பாலியா என்ற கூட்டாட்சி மாநிலமான டுஸில்டார்ஃபில் அமைந்துள்ளது . 1979இல் இருந்து 1981 வரை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்த கான்க்ரீட் டவரின்  உயரம் 174.5 மீட்டர்.

170 மீட்டர் உயரத்தில் இதன் அப்சர்வேஷன் டெக் இருக்கிறது. ரேடியோ, டிவி, எஃப் எம் ஆகியவற்றுக்கான ட்ரான்ஸ்மீட்டர் ஏரியல் மேலும் டிவிபி ( டிஜிட்டல் விடியோ ப்ராட்கேஸ்டிங் ) க்கான வான்வெளி ஆண்டனாவும் பதிக்கப்பட்டுள்ளது.

1981 டிசம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த டவரின் அப்சர்வேஷன் டெக்  தினமும் காலை 10 மணியிலிருந்து இரவு 11.30 வரை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.

இதன் மேல் தளத்தில் ஒரு சுழலும் உணவகம் உள்ளது. இந்த ரிவால்விங் ரெஸ்டாரெண்டுக்குப் போக வேண்டுமானால் அங்கே பியர் அருந்தச் சென்றால் மட்டுமே அனுமதி உண்டு !!! ( பூமி என்னைச் சுத்துதே சுத்துதேன்னு பாடலாமில்ல :)

இந்த கோபுரத்தின் தண்டு மீது ஒரு ஒளிரும் சிற்பம் டிஜிட்டல் கடிகாரமாக வேலை செய்கிறது. இதை ஒளிநேர நிலை என்றழைக்கிறார்கள். வித்யாசமான இதை வடிவமைத்தவர் ஹார்ஸ்ட் ஹெச். பாமன் என்ற சிற்பி. உலகத்திலேயே ரைண்டெர்மில் இருக்கும் இந்த டிஜிட்டல் கடிகாரம்தான் மிகப் பெரிய டிஜிட்டல் கடிகாரம். !

இந்த ரைன் நதி யூரோப்பில் இருக்கும் மிகப் பெரும் நதிகளுள் ஒன்று. வோல்காதான் முதல் நீண்ட நதி. இது இரண்டாவது பெரிய நதி. ஸ்விட்ஜர்லாந்தில் உற்பத்தி ஆகி ரோம், ஃப்ரான்ஸ், இத்தாலி, டச், ஜெர்மனி , நெதர்லாண்ட் என அநேக ஐரோப்பிய நாடுகளில் ஓடி நார்த் சீ எனப்படும் கடலில் கலக்கிறது. இதன் மகாத்மியங்களை இன்னும் வரும் இடுகைகளில் பகிர்வேன். :)


டவரின் உள்ளே லிஃப்ட் ஆரம்பிக்கும் ஹாலில் உலக மேப்பில் இந்தியா.. ஐ லவ் மை இந்தியா.. !  இதுக்குள்ளே டில்லி பாம்பே ரைட்டு. ஏண்டா கராச்சியக் கொண்டு வந்தீங்க :)


கண்ணாடி அல்ல லிஃப்ட்தான் : )


இனி டவரின் க்ராஸான கண்ணாடித் தடுப்புகள் வழியாக கொலோன் நகரம் & டுசில்டார்ஃப் நகரம்.


ரைன் நதிப்பாலம். எறும்பு போல் வாகனங்கள். !


அநேக கப்பல்களைப் பார்க்கலாம். சரக்குக் கப்பல்கள் அடிக்கடி கடக்கின்றன.


ரைன் டவரை ஒட்டி நிறையக் கட்டிடங்கள் எழிலூட்டுகின்றன. அவற்றில் இந்த செமி சர்க்குலர் கட்டிடமும் ஒன்று.


அரை வட்டக் கட்டிடங்கள். கோளங்கள் போல் :)

நீண்ட மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள்.





பாதி நதிதான் நீர் இருக்கிறது. பாதி மணல்காடு. இன்னும் யாரும் பில்டிங்க் கட்ட அள்ளவில்லை போலிருக்கிறது :)


கிட்டத்தட்ட 90 க்குமேல் மோட்டர் படகுகளும் சரக்குக் கப்பல்களும் நிற்கின்றன. !!! இது ஒரு பக்கம்மட்டுமே. !





மேலே உள்ள அப்சர்வேஷன் டெக்கில் இருந்து டெலஸ்கோப்பில் நதியைப் பார்க்கலாம். இது முதல் தளம். கிராஸான கண்ணாடித் தடுப்புகள் . இதன் மேல் திகிலோடு சாய்ந்து படம் எடுத்தோம்.




ஹோட்டல் மெனு கார்ட் ! கனோவேக் என்பது அப்சர்வேஷன் டெக்கில் இருக்கும் ரெஸ்டாரெண்டின் பெயர்.

டெல்ஸ்கோப்பில் ஒரு லுக். :)


நாம் வந்த சாலை.

செவ்வண்ணக் கட்டிடம் வெகுஅழகு.


தீப்பெட்டி சைஸில் இருக்கும் கட்டிடங்கள்.


வித்யாசமான ஹெச் , ஈ என ஆங்கில எழுத்துக்களில் அமைந்த கட்டிடங்கள். !


முதல் தளத்தில் இருக்கும் ரெஸ்டாரெண்ட். இங்கும் பியர் அருந்தலாம்.

பெண்களும் எல்லாவகை பானங்களும் அருந்துகிறார்கள்.



சரி வந்த பாதையிலேயே கீழிறங்கி டுஸில்டார்ஃப் நகர மெட்ரோவைப் பிடிப்போம்.

கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது ரைன் டவர். ரைண்டெர்ம் .



இது ரைண்டெர்மின் அடித்தளம் மற்றும் நுழைவாயில் .  ! 



டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.













2 கருத்துகள்:

  1. ஆஹா... எத்தனை பிரம்மாண்டம்...

    படங்கள் மூலம் நாங்களும் அங்கே சென்ற உணர்வு.

    சுழலும் உணவகம் - தில்லியிலும் பரிக்ரமா என்ற சுழலும் உணவகம் கனாட் ப்ளேஸ் பகுதியில் உண்டு - ஆனால் இப்போதும் சுற்றுகிறதா எனத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. புது தகவல். மிக்க நன்றி வெங்கட் சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)