எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஜனவரி, 2024

சர்வதேச இனிப்புகள்

 


////”இனிப்பைச் சாப்பிட்டு இனிப்பாகப் பேசுங்கள்” என்பது ஒரு துருக்கியப் பழமொழி . கடந்த ஐந்தாண்டுகளாக ஜெர்மனியின் கொலோன் நகரத்தில் வசிக்கும் நான் குமுதம் சிநேகிதிக்காக ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பல்கேரிய, எகிப்து, ஒட்டாமான், ஐரிஷ், டர்க்கிஷ் இனிப்பு வகைகளை (சிலவற்றை டெஸர்ட் என்றும் சொல்லலாம்) அனுப்பி உள்ளேன். கேக் வகையறாக்கள் ஜெர்மனியில் பிரசித்தம், ப்ளாக் ஃபாரஸ்ட் என்பது ஜெர்மனியில் இருக்கும் ஒரு இடம். துருக்கிய இனிப்புக்களில் பாதாம், பிஸ்தா, முந்திரி, சீனிப்பாகு அதிகம். ஆரோக்கியத்துக்கும் ஏற்றவை. எனவே இந்த இனிப்புகளைச் செய்து சாப்பிட்டு இனிமையாக வாழுங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

நன்றி

அன்னபூரணி சபாரெத்தினம்

ஜெர்மனி.////



1.பஹ்க்லாவாஹ்
2.குனாஃபா
3.பாலக் லசான்யா
4.பிசி பிசி
5.ஃப்ரெஞ்ச் மக்ரூன்
6.ஆப்பிள்குக்
7.ஜெர்மன் பெர்லினர் டோநட்ஸ்
8.பேகட் ரஸ்க் சாக்லேட் & நட்ஸ்
9.துலும்பா
10.கசாந்திபி
11.பிஸ்மானியி
12.லோகும்
13.ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்
14.மார்ஸிபான்
15.டெமிர் டாட்லிஸி
16.ஹனிம் கோபெகி
17.கோஸ்மெரிம்
18.பபெக்யுரா
19.ஸெர்டி
20.ப்ளம் கேலேட்


டிஸ்கி:- இந்த இனிப்புகள் 16.12.2023 குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

3 கருத்துகள்:

  1. வெறும் பெயர்கள் மட்டுமா?  செய்முறையுமா?

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய இன்னொரு ப்ளாகில் சமையல் குறிப்புகள் வெளியாகும் ஸ்ரீராம். தேனூஸ் ரெஸிப்பீஸில்

    பதிலளிநீக்கு
  3. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...