தேவதையில் என்னை வலையோடு விளையாடு பகுதியில் அறிமுகப்படுத்தி இருக்காங்க..
சும்மாவில் அப்பாவிற்கு எழுதிய கவிதையும்., கண்ணதாசனும் பதிப்பகங்களும் என்ற கட்டுரையும்., தேனூஸ் ரெசிப்பீஸ் என்ற சமையல் ப்லாக்கும்., அதில் உருளை ஃப்ரென்ச் ஃப்ரைஸும் ., கவுனரிசியும் வந்து இருக்கு.
திண்ணையில் காலச்சுவடு ரிஷான் ஷெரிஃபின் வீழ்தலின் நிழல் .. எனது பார்வையில் விமர்சனம் வெளி வந்து இருக்கு..
வல்லினம் இதழில் ரிஷானின் கவிதைத் தொகுதிக்கான எனது விமர்சனம் வெளி வந்து இருக்கு..
கழுகுவில் நண்பர் தேவா தேனம்மையுடன் ஒரு நேர்முகம் என்ற பேட்டியை வெளியிட்டுள்ளார்..
லேடீஸ் ஸ்பெஷல்., தேவதை., வல்லினம்., திண்ணை., கழுகுக்கு நன்றி.. !நன்றி..!! நன்றி ..!!!
நண்பர் செல்வகுமாருக்கு நாளை பிறந்தநாள்.. எங்களின் கிரியா ஊக்கியான நண்பர்....!!! அவர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் ., நலமுடன்..., ஜெய(ந்தியு)முடன்...!!!
தங்களுக்கும் மற்றவர்களுக்கும் அண்ணாவுக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா
பதிலளிநீக்கு"அவருக்கு" பிறந்தநாள் வாழ்த்துக்கள்
விஜய்
வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மை :)
பதிலளிநீக்குஎல்லாத்துக்கும் சேர்த்து என் இனிய வாழ்த்து(க்)கள்.
பதிலளிநீக்குwowww congrats akka.....& happy b'day to selvakumar....
பதிலளிநீக்குதேனக்கா,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
செல்வா அண்ணாவிற்கும்!
congrats thenu
பதிலளிநீக்குவாழ்த்துக்க்ள்...தேனு..மேன்மேலும் தொடரட்டும்....
பதிலளிநீக்குவாவ்! அக்கா, உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசெல்வா அண்ணனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குபத்திரிகைகளில் இன்றைய சூழலில் நீங்கள் எழுவது, செய்தி வருவது மிக பெரிய சாதனையே.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மா!மென்மேலும் சிறப்படையவும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மை, ஆக்டோபஸ் மாதிரி பல திசையிலும் பரவட்டும் உங்கள் புகழ்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனக்கா..
பதிலளிநீக்குஒரே நேரத்தில் அனைத்து இதழ்களிலும் தேனம்மையின் எழுத்துகள்..ஆச்சர்யம் கிடையாது.. இன்னும் சில நாட்களில் குமுதம் ஆனந்தவிகடன், கல்கி, போன்ற வார இதழ்களும் தங்களின் பங்கு இருக்க வேண்டும் என்று விருப்பப் படும் காலம் விரைவில் வரும் வாழ்த்துகள் தேனம்மை. சிகரம் தொட்டுவிடும் தூரம் தான்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மை:)! தொடர்ந்து அசத்துங்கள்!
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள் தேனம்மை.
பதிலளிநீக்குC O N G R A T S!
பதிலளிநீக்குவாழ்த்துகள் இனிமை,"இன்னும் உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்."
பதிலளிநீக்குwishes, keep rocking
பதிலளிநீக்குஎன்னமோ போங்க.. பின்றீங்க :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். உங்களின் குறிப்புகளை நானும் பார்த்தேன் மிகுந்த சந்தோஷம். மென் மேலும் உங்கள் புகழ் வளர வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஅவர்
பதிலளிநீக்குஎவர்?
ம்ம் ...கலக்குங்க கலக்குங்க கலக்கிட்டே இருங்க ...
பதிலளிநீக்குதோழர் செல்வகுமாரருக்கு எனது வாழ்த்துக்களும் ...
செல்வா சார் .. தேனக்காவை நல்லா பாத்துக்குங்க ... வாழ்த்துக்கள்.
எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குஆஹா!!
பதிலளிநீக்குமிக சந்தோஷம். வாழ்த்துக்கள் தோழி.
ஆகா சந்தோசமான விஷயம் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவெகு விரைவில் பல தளங்களை அடையக் கூடிய திறமையுள்ளவர் தேனம்மை. இதை நான் அவரிடமே சொல்லியிருக்கின்றேன். உங்கள் அனைவரிடமும் இங்கு இப்போது சொல்லி வைக்கின்றேன்.
பதிலளிநீக்குமுதற்கட்டமாக அவருடைய எழுத்துகள் புத்தக வடிவில் வெளிவரவேண்டும் என்பது என்னுடைய ஆவல்.
வெறும் இ-மெயில் இருந்த காலத்திலேயே எனக்கு நிறைய இ-நண்பர்கள் இருந்தார்கள். இப்போது பிளாக், ஃபேஸ்புக், டிவிட்டர் என பன்முகங்கள் கிடைத்தவுடன் நண்பர்கள் மட்டுமல்ல, நட்பும் இருக்கின்றது. என்னைச் சுற்றி அன்பானவர்கள் பெருகியிருப்பதைக் காண்கிறேன். அதற்கு இங்கு காணப்படும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளே சாட்சி!
வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி!
காலம் அனுமதித்தால், நாம் அனைவரும் என்றாவது ஒருநாள் சந்திப்போம்!
நன்றி ஜமால்., விஜய்., சை கொ ப., முத்துலெட்சுமி., துளசி,., மேனகா., சத்ரியன்., பத்மா., கண்ணகி., சித்ரா., ரிஷபன்., ரமேஷ்., வசந்த்., நசர்., ரூஃபினா., ஸ்டார்ஜன்., வெற்றி., ராமலெக்ஷ்மி., வல்லிசிம்ஹன்., வேல்ஜி., ஜெரி., ராம்ஜி., அஷோக்., சிநேகிதி., ஜோதிஜி..( அவர் டைரக்டர் செல்வகுமார்)., நியோ., குமார்., அம்பிகா., சசி., ஜலீலா., செல்வா.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மா!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மா!
பதிலளிநீக்குநன்றி ஜிஜி
பதிலளிநீக்குஒரு ஆழாக்கு என்றால் எவ்வளவு கிராம் ??
பதிலளிநீக்குதோராயமாக ஒரு உழக்குக்கு 225 கிராம். இரண்டு உழக்கு ஒரு ஆழாக்கு.எனவே 450 கிராம் ஒரு ஆழாக்கு.
பதிலளிநீக்கு