முகப்பு, வளவு
, பட்டாலை ஆகிய இடங்களில் சுவர் விட்டத்தோடு சேரும் இடத்தில் இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
பார்டர் கட்டியது போன்ற நீள் கோட்டுக்குள் அரைவட்டமாக விட்டம் வரையப்பட்டு அதனுள் பூக்கள்,
விலங்குகள், பறவைகள், மனிதர்கள் ஒவியமாக்கப்பட்டுள்ளனர்.
மீன், பூக்கள், அன்னபட்சி, நரி, அப்பம் பங்குவைத்த குரங்கு,
ஒலுகில் சாய்ந்து ஓய்வெடுக்கும் பெண், பஞ்சவர்ணக்கிளி, அலகில் மீனுடன் கொக்கு, மண்டிக்கால்போடும் குழந்தை/மனிதன், நாய்,
அதன்கீழ் முகப்பறை ( தான்ய அறை ) தான்யலெக்ஷ்மி ஓவியம்.
புலி, எலி, கொக்கு, மடங்கி நிற்கும் சீனமனிதன், திண்டில் சாய்ந்து இருக்கும் மனிதன், இறக்கை உள்ள மனிதன், தோகை விரிக்கும் மயில்,
சேவலா வாத்தா அன்னமா என்று தெரியாத ஒரு பட்சி, மீன், சேவல், நீலப்பன்றி, நாய், சிவனா பிள்ளையாரா என்று தெரியாத ஒரு உருவத்தின் மேல் புலித்தோலாடை அணிந்து சக்ராசனம் செய்யும் முனிவர், குரங்கு, இறக்கையுடன் நரசிம்மம்,
இரட்டை அன்னம், இரட்டை மயில், ஒலுகில் சாய்ந்து ஓய்வெடுக்கும் மனிதன்/சாது (?), & மனிதன், காலைப் பிடித்து ஆசனம் செய்யும் இறக்கை முளைத்த மனிதன் ( ஆண் தேவதை ? )
நீல நாய், அன்னம், வணங்கும் தேவன், மீன்
கொக்கு மனிதன், கோலூன்றிக் குனிந்து நடக்கும் மேலுடை அணியாத வயதான பாட்டி.
ஜன்னலில் ஜெபமாலை சின்முத்திரை தனப்பெட்டியுடன் தனலெக்ஷ்மி, சேவகப் பெண்கள், ஓய்வெடுக்கும் பறவைப்பெண்கள்,
சூரியப்பலகை. இது பற்றி முன்பே எழுதி உள்ளேன்.
பட்சி, யோகா செய்யும் மனிதன், யோகா செய்யும் பெண், பட்சி, பறவை மனிதன், கரும்பு தின்னும் யானை,
சேவல், நரசிம்மம், நாய், இரு பறவைகளைப் பழக்குபவன், சிங்கம், அன்னத்துடன் தனிமையில் நிர்வாணப்பெண், கொக்கு,
புறா, பூனை, மனிதன், இரட்டைத் தலை கொண்ட பட்சி, பறவை, மிருகம், ஒட்டகம்,
இரட்டை மீன், மயில், பறவை மனிதன், வாத்தியம் வாசிக்கும் ஆதிவாசி, குதிரை, பறவை,
பறவை, மயில், குதிரை, நாய்
தான்யலெக்ஷ்மி,
நரி, கறுப்புப் பன்றி, ஆடு, பூனை, சிங்கம், யானை, மாடும் கன்றும் – காமதேனுவும் நந்தினியும்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
இவை இயற்கைச் சாயத்தால்
வரையப்பட்டவை. ஆனால் தற்போது வீட்டைப் புதுப்பிக்கும்போது அவற்றின் மேல் பெயிண்ட் அடித்து
விடுகிறார்கள். வேறு கிடைப்பதில்லையே என்ன செய்வது. அதன் பழைய நளினம் போய்விட்டாலும்
இருப்பதைப் பாதுகாத்தோம் என்று திருப்திப்படவேண்டியதுதான்.
மனிதர்கள் யோகாசனம் செய்யும் ஓவியங்களும் விளையாடுதல் போன்ற ஓவியங்களும் அமர்தல்
இருத்தல் ஆகிய ஓவியங்களும் கலந்து கட்டி வருது.
மேலே விதம் விதமான பூக்களும் இலைகள் கீழே தொங்கும் இரட்டைக் குஞ்சலங்களும் ஸ்பெஷல்.
இது முகப்பில்
வரையப்பட்ட ஓவிய ஊர்வலம்.
மீன், பூக்கள், அன்னபட்சி, நரி, அப்பம் பங்குவைத்த குரங்கு,
ஒலுகில் சாய்ந்து ஓய்வெடுக்கும் பெண், பஞ்சவர்ணக்கிளி, அலகில் மீனுடன் கொக்கு, மண்டிக்கால்போடும் குழந்தை/மனிதன், நாய்,
அதன்கீழ் முகப்பறை ( தான்ய அறை ) தான்யலெக்ஷ்மி ஓவியம்.
புலி, எலி, கொக்கு, மடங்கி நிற்கும் சீனமனிதன், திண்டில் சாய்ந்து இருக்கும் மனிதன், இறக்கை உள்ள மனிதன், தோகை விரிக்கும் மயில்,
சேவலா வாத்தா அன்னமா என்று தெரியாத ஒரு பட்சி, மீன், சேவல், நீலப்பன்றி, நாய், சிவனா பிள்ளையாரா என்று தெரியாத ஒரு உருவத்தின் மேல் புலித்தோலாடை அணிந்து சக்ராசனம் செய்யும் முனிவர், குரங்கு, இறக்கையுடன் நரசிம்மம்,
இரட்டை அன்னம், இரட்டை மயில், ஒலுகில் சாய்ந்து ஓய்வெடுக்கும் மனிதன்/சாது (?), & மனிதன், காலைப் பிடித்து ஆசனம் செய்யும் இறக்கை முளைத்த மனிதன் ( ஆண் தேவதை ? )
நீல நாய், அன்னம், வணங்கும் தேவன், மீன்
கொக்கு மனிதன், கோலூன்றிக் குனிந்து நடக்கும் மேலுடை அணியாத வயதான பாட்டி.
ஜன்னலில் ஜெபமாலை சின்முத்திரை தனப்பெட்டியுடன் தனலெக்ஷ்மி, சேவகப் பெண்கள், ஓய்வெடுக்கும் பறவைப்பெண்கள்,
சூரியப்பலகை. இது பற்றி முன்பே எழுதி உள்ளேன்.
ஜன்னலில் சந்தானலெக்ஷ்மி,
விளையாடும் மனிதன், பந்து விளையாடும் சிறுவன், ரோஸ்மீன் , ஓய்வு மனிதன், அன்னபட்சி,
பட்சி, யோகா செய்யும் மனிதன், யோகா செய்யும் பெண், பட்சி, பறவை மனிதன், கரும்பு தின்னும் யானை,
சேவல், நரசிம்மம், நாய், இரு பறவைகளைப் பழக்குபவன், சிங்கம், அன்னத்துடன் தனிமையில் நிர்வாணப்பெண், கொக்கு,
புறா, பூனை, மனிதன், இரட்டைத் தலை கொண்ட பட்சி, பறவை, மிருகம், ஒட்டகம்,
இரட்டை மீன், மயில், பறவை மனிதன், வாத்தியம் வாசிக்கும் ஆதிவாசி, குதிரை, பறவை,
பறவை, மயில், குதிரை, நாய்
தான்யலெக்ஷ்மி,
நரி, கறுப்புப் பன்றி, ஆடு, பூனை, சிங்கம், யானை, மாடும் கன்றும் – காமதேனுவும் நந்தினியும்.
வரைந்தை ஓவியங்கள் கண்டேன். இவை போன்ற ஓவியங்களை முன்னர் பார்த்திருந்தாலும் அதன் பெயரை இப்போதுதான் அறிந்தேன். கலை ரசனை மிக்க நம்மவர்களைப் போற்ற வேண்டும்.
பதிலளிநீக்குஒவ்வொரு ஓவியமும்...நுணுக்கமா அருமையாய் இருக்கு...
பதிலளிநீக்குஎன்னவொரு அழகிய வேலைப்பாடு...! அசர வைக்கிறது...!!
பதிலளிநீக்குமிகவும் அழகான கலை நுணுக்கமான படங்கள் + விளக்கங்களுடன் கூடிய அற்புதமான பதிவு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஒவ்வொன்றும் என்ன ஒரு அழகு! ரொம்ப அழகாக இருக்கு. கலைநயம் மிளிர்கிறது! வியக்க வைக்கிறது! அருமை!
பதிலளிநீக்குNANDRI JAMBU SIR
பதிலளிநீக்குNANDRI ANU
AAM DD SAGO
NANDRI VGK SIR
NANDRI TULSI SAGO
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!