எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூலை, 2020

மிளகாய் காந்தாரியும் மல்லிகை மாலதியும்.


கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ். எனவே மருத்துவ உணவுகள் பற்றி. 

1. மிளகாய் , காந்தாரி :- அதிகம் உண்டால் வயிற்றுப் புண், குடற்புண் வரும்.



காலராவுக்கு :- 4 மிளகாய் மண்சட்டியில் போட்டு நெய்விட்டு வறுக்கவும். புளியங்கொட்டை அளவு கற்பூரம் போட்டு 500 மிலி நீர் விட்டு 50 கிராம் நெற்பொரி போட்டு நன்கு காய்ச்சவும். இந்த குடிநீரை 5 – 10 மிலி அளவு மூன்று வேளையும் குடிக்க வாந்தி பேதி குணமாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...