அமேஸானில் என் பதினொன்றாவது மின்னூல் “ காதல் வனம் “ நாவல் வெளியாகி உள்ளது. ( இங்கே அறிவிக்காமலே சில பிரதிகள் விற்றும் உள்ளது !
விலை ரூ. 70/-. $ 0.99
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.https://www.amazon.in/dp/ B07P7XV232
சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்திலும் “ காதல் வனம் “ கிடைக்கிறது.
காதல் எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏற்படும் இயற்கையான உணர்வு. இனக்கவர்ச்சி, காதல், பாசம், நேசம், ப்ரியம், ஈர்ப்பு, பரஸ்பர தேடல், இரு உயிர்களுக்கிடையில் ஏற்படும் பிரிக்கவியலா பிணைப்பு காதல்.இயல்வாழ்வில் சங்கடங்களைத் தோற்றுவிப்பதும், பிடித்தவர்களைப் பிடிக்குள் வைக்கத் தூண்டுவதும், தன் உலகத்துக்குள் அடக்கிவிடத் தோன்றுவதும் காதல். அடர் தருக்கள் அடங்கிய, பல்லுயிர் ஓம்பும் வனம் போல் சாகசங்களும் சுவாரசியங்களும் நிரம்பியதுதானே காதல்.
அமேஸானில் என் பன்னிரெண்டாவது மின்னூல் “ விடுதலை வேந்தர்கள்” வெளியாகி உள்ளது.
விலை ரூ. 49/-
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.
https://www.amazon.in/dp/ B07PB9SNNR
சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்திலும் “ விடுதலை வேந்தர்கள் “ கிடைக்கிறது.
பள்ளி நூலகத்துக்கு புத்தகம் வேண்டுவோர் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும்.
நாட்டு விடுதலைக்காகப் போராடிய மன்னர்கள் பற்றிய தொகுப்பு. விடுதலை வேள்வியில் சாமான்யர்கள் மட்டுமல்ல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் சுதந்திரத்திற்காகப் போராடி இருக்கிறார்கள். அரசாட்சி செய்யும் அதிகாரம் இருந்தும் ஆங்கிலேயரை அனுசரித்துப் போகாமல் அவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர்க்கொடி ஏந்திப் போராடி இருக்கிறார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதே லட்சியம் எனப் போர்க்குரல் முழங்கிய மாவீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை பற்றிய வீரமும் ஈரமும் நிரம்பிய சரித்திரம் இவை. அவர்களுக்கு வீர வணக்கங்கள். நாட்டு விடுதலைக்காக இருமுறை சிறை சென்ற கல்கி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.
அமேஸானில் என் பதிமூன்றாவது மின்னூல் “ சிறார்க்கேற்ற சத்துணவு” வெளியாகி உள்ளது. உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்,விட்டமின் கள், மினரல்கள், கலோரீஸ், இதனால் கிடைக்கும் பயன்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
விலை ரூ. 69/-. $ 0.99
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.
https://www.amazon.in/dp/ B07PM94FZ8
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )
பள்ளி செல்லும் குழந்தைகள், பதின்பருவக் குழந்தைகள் உண்ணவேண்டிய சத்துமிக்க உணவுவகைகள் இதில் உள்ளன.உடலை சுறுசுறுப்பாகவும் எனர்ஜிடிக்காகவும் வைக்கத் தேவைப்படும் விட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புடன் உள்ள நூல் இது. உணவில் எல்லாச் சுவையும் சமவிகிதத்தில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் சிறப்பாக இருக்கும். அதற்கேற்றபடி தயாரிக்கப்பட்டுள்ளது இது. ஊரில் பாட்டி தரும் கும்மாயத்தில் இருந்து உலக உணவான உரம் தரும் கொண்டைக்கடலை வடை ( ஃபிலாபல் ) வரை இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் படித்துக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் செய்து கொடுக்கலாம். மத்ய வயது உள்ளவர்களுக்கும் பிடித்த உணவுகள் உள்ளன. ஒரு குடும்பத்துக்குத் தேவையான சத்துக்களைச் சமச்சீரான விகிதத்தில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இவ்வுணவு வகைகள். படிப்பீர், குழந்தைகளுக்குச் செய்து கொடுத்துப் பயன்பெறுவீர்.
விலை ரூ. 70/-. $ 0.99
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.https://www.amazon.in/dp/
சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்திலும் “ காதல் வனம் “ கிடைக்கிறது.
காதல் எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏற்படும் இயற்கையான உணர்வு. இனக்கவர்ச்சி, காதல், பாசம், நேசம், ப்ரியம், ஈர்ப்பு, பரஸ்பர தேடல், இரு உயிர்களுக்கிடையில் ஏற்படும் பிரிக்கவியலா பிணைப்பு காதல்.இயல்வாழ்வில் சங்கடங்களைத் தோற்றுவிப்பதும், பிடித்தவர்களைப் பிடிக்குள் வைக்கத் தூண்டுவதும், தன் உலகத்துக்குள் அடக்கிவிடத் தோன்றுவதும் காதல். அடர் தருக்கள் அடங்கிய, பல்லுயிர் ஓம்பும் வனம் போல் சாகசங்களும் சுவாரசியங்களும் நிரம்பியதுதானே காதல்.
அமேஸானில் என் பன்னிரெண்டாவது மின்னூல் “ விடுதலை வேந்தர்கள்” வெளியாகி உள்ளது.
விலை ரூ. 49/-
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.
https://www.amazon.in/dp/
சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்திலும் “ விடுதலை வேந்தர்கள் “ கிடைக்கிறது.
பள்ளி நூலகத்துக்கு புத்தகம் வேண்டுவோர் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும்.
நாட்டு விடுதலைக்காகப் போராடிய மன்னர்கள் பற்றிய தொகுப்பு. விடுதலை வேள்வியில் சாமான்யர்கள் மட்டுமல்ல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் சுதந்திரத்திற்காகப் போராடி இருக்கிறார்கள். அரசாட்சி செய்யும் அதிகாரம் இருந்தும் ஆங்கிலேயரை அனுசரித்துப் போகாமல் அவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர்க்கொடி ஏந்திப் போராடி இருக்கிறார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதே லட்சியம் எனப் போர்க்குரல் முழங்கிய மாவீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை பற்றிய வீரமும் ஈரமும் நிரம்பிய சரித்திரம் இவை. அவர்களுக்கு வீர வணக்கங்கள். நாட்டு விடுதலைக்காக இருமுறை சிறை சென்ற கல்கி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.
அமேஸானில் என் பதிமூன்றாவது மின்னூல் “ சிறார்க்கேற்ற சத்துணவு” வெளியாகி உள்ளது. உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்,விட்டமின்
விலை ரூ. 69/-. $ 0.99
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.
https://www.amazon.in/dp/
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )
பள்ளி செல்லும் குழந்தைகள், பதின்பருவக் குழந்தைகள் உண்ணவேண்டிய சத்துமிக்க உணவுவகைகள் இதில் உள்ளன.உடலை சுறுசுறுப்பாகவும் எனர்ஜிடிக்காகவும் வைக்கத் தேவைப்படும் விட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புடன் உள்ள நூல் இது. உணவில் எல்லாச் சுவையும் சமவிகிதத்தில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் சிறப்பாக இருக்கும். அதற்கேற்றபடி தயாரிக்கப்பட்டுள்ளது இது. ஊரில் பாட்டி தரும் கும்மாயத்தில் இருந்து உலக உணவான உரம் தரும் கொண்டைக்கடலை வடை ( ஃபிலாபல் ) வரை இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் படித்துக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் செய்து கொடுக்கலாம். மத்ய வயது உள்ளவர்களுக்கும் பிடித்த உணவுகள் உள்ளன. ஒரு குடும்பத்துக்குத் தேவையான சத்துக்களைச் சமச்சீரான விகிதத்தில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இவ்வுணவு வகைகள். படிப்பீர், குழந்தைகளுக்குச் செய்து கொடுத்துப் பயன்பெறுவீர்.
அமேஸானில் என் பதிநான்காவது
மின்னூல் “ மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும்” வெளியாகி உள்ளது.
விலை ரூ. 69/-. $ 0.99
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.
https://www.amazon.in/மஞ்சளும்-குங்குமமும்-மரபும்-அறிவியலும்-Tamil-ebook/dp/B07PRPLMPH
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )
நமது பாரம்பர்ய விஷயங்களை அதன் மூலத்திலிருந்து அறியும் முயற்சியாகவும் தற்கால அறிவியலோடு ஒப்பு நோக்கியும் அதன் பயன்பாட்டுக் கூறுகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக எழுதப்பட்டது இந்நூல்.

அமேஸானில் என் பதினைந்தாவது மின்னூல் “ சுவையான 50 வகை கீரை சமையல் (DELICIOUS RECIPES ON GREEN LEAVES)” வெளியாகி உள்ளது.
விலை ரூ. 68/-. $ 0.99
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.
https://www.amazon.in/dp/B07PSJSX8Y
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )
குழந்தைகளும் விரும்பும் வண்ணம் கீரை உணவுகள் இதுல இருக்கு. பொன்னாங்கண்ணி, முடக்கத்தான், கற்பூரவல்லி, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, பாலக், முருங்கைக்கீரை, கடுகுக் கீரை, முள்ளங்கிக் கீரை, வல்லாரை, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, இதிலெல்லாம் புலவு, தோசை, சப்பாத்தி, செய்து சாப்பிட்டுட்டு பாருங்க. எல்லாத்துலயும் நம்ம உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து இருக்கு. கோங்குரா, பாலக், முடக்கத்தான் , முள்ளு முருங்கை இதிலும் உடலுக்குத் தேவையான குரோமியம் உப்பு இருக்குது.

டிஸ்கி:- இவற்றை வாங்கிப் படித்து உங்க கருத்துக்களை என் ஈ மெயிலுக்கு அனுப்புங்க. இல்லாவிட்டால் இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன் மக்காஸ். :)
வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் புத்தகங்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி! மேலும் உங்கள் படைப்புகள் தொடரவும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி துளசி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!