சனி, 31 ஆகஸ்ட், 2024

பொன்னனையாளின் பேரன்பு

பொன்னனையாளின் பேரன்பு


பெண்கள் என்றாலே பேரன்பு கொண்டவர்கள்தான். குடும்பத்தினர் மேல் எப்போதும் அளவற்ற அன்பைப் பொழிபவர்கள். இனியவர்கள், இன்னாதவர்கள் பாகுபாடு கருதாமல் தமக்குத் தொடர்புடைய அனைவரும் நலமுடன் இருக்கவே எண்ணுவார்கள். அதிலும் இறைபக்தி என்று வந்துவிட்டால் அவர்களின் பேரன்பு இன்னும் விகசித்து ஒளிவிடும். இப்படி இறைவனின் மேல் பேரன்பு கொண்ட பொன்னனையாள் என்பவளுக்காய் இறைவன் நிகழ்த்திய ரசவாத வித்தையைப் பார்ப்போம்.

மதுரைக்குக் கிழக்கே வைகையாற்றின் கரையில் அமைந்திருக்கிறது திருப்பூவனம் என்னும் சிற்றூர். சில நூற்றாண்டுகளுக்கு முன் அவ்வூரின் தளிச்சேரியில் பொன்னனையாள் என்னும் பொதுமகள் வசித்து வந்தாள். நாட்டிய சாத்திரம் அனைத்தும் கற்றுச் சிறந்தவள். சிவனின் மேல் பக்தி கொண்டு பாடல்கள் இயற்றுவதும், அவற்றைப் பக்திப் பரவசத்துடன் பாடுவதும், வீணை வாசிப்பதும்,  தான் இயற்றிய பாடல்களுக்குப் பதம் பிடித்து நாட்டியமாக ஆடுவதுமே அவளுக்குப் பிடித்த செயலாக இருந்தது.

யூ ட்யூபில் 3181 - 3190 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்

3181.தினம் ஒரு திருக்குறள் - 41 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UNuAplI2m-A


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3182.தினம் ஒரு திருக்குறள் - 42 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=c9XMPGtKjV0


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 28 ஆகஸ்ட், 2024

குறள் இனிது & சபாஷ் சாணக்யா சோம வீரப்பன்

 குறள் இனிது & சபாஷ் சாணக்யா சோம வீரப்பன்

குறள் என்றாலோ, சாணக்யன் என்றாலோ சமீபகாலமாக எனக்கு நினைவு வரும் பெயர் திரு சோம வீரப்பன் . குறள் இனிது என்றும் சபாஷ் சாணக்யா என்றும் அற்புதமான இரு நூல்களைப் படைத்திருக்கிறார். இவை இரண்டும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்றுள்ளது சிறப்பு. பிள்ளையார்பட்டிப் பிச்சைக் குருக்கள் வெளிநாட்டில் இருக்கும் தன் மாணக்கர்களுக்குப் பரிசளிக்க சுமார் 150 நூல்கள் வாங்கியுள்ளார் என்பதே இவரது எழுத்தின் சிறப்பு. பணி ஓய்வுக்குப் பின்னான காலகட்டத்தை இவர் தன் இலக்கியப் பணி மற்றும் மாணவர்களை நெறிப்படுத்துவது போன்ற விஷயங்களில் செலவிடுவது வியப்புக்குரிய விஷயம்.

யூ ட்யூபில் 3171 - 3180 வீடியோக்கள்.

3171.இனிக்கும் திருப்புகழ் - 20 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7UCF3G299K8


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3172.சிவன் துதி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=buWQjlW6AUo


#சிவன்துதி #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVANTHUTHI, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

சோகி சிவா சொல்வழக்கு 7.

 11.

காரியம் - வேலை. இங்கே ஒருவரின் கடைசிக் காரியம் செய்வதைக் குறிக்கும்.

பட்டம் சுத்துதல் - ஒருவர் இறந்தபின் ஈமச் சடங்கின் போது அவரைக் குளியாட்டி உறவினர்கள் பந்தக் காலைச் சுற்றி வந்து வணங்குதல். பெண் என்றால் தோளில் வெண் புடவையைப் போட்டு மூன்று முறை பட்டம் சுத்திப் பிறந்த வீட்டினர் அப்புடவையை அவள் மேல் போடுவார்கள்.

வெள்ளைச் சீலைக்கார ஆச்சிக - கணவரை இழந்தவர்கள் வெள்ளைச் சேலை அணிந்திருப்பார்கள். அவர்களைக் குறிப்பிடும் சொல்.

பந்தக்கால் - இறந்தவரைக் குளியாட்டி இந்தப் பந்தக்காலில் பாய் விரித்துக்கிடத்துவார்கள். நாற்புறமும் சாணி வைத்துப் பந்தக்கால் நட்டிருப்பார்கள்.

சாவல் - சேவல்

யூ ட்யூபில் 3161 - 3170 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

3161.கனவு மெய்ப்படும் l சுகிசிவம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yZxhvWsp7OY


#கனவுமெய்ப்படும், #சுகிசிவம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KANAVUMEYPADUM, #SUGISIVAM, #THENAMMAILAKSHMANAN,



3162.ஞானசூரியன் l மு.தேனப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=KocGI_HWFaM


#ஞானசூரியன், #தேனப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GNANASURIYAN, #THENAPPAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 21 ஆகஸ்ட், 2024

யூ ட்யூபில் 3151 - 3160 வீடியோக்கள்.

3151.இனிக்கும் திருப்புகழ் - 15 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=RZp4YZ9Sj-I


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3152.சரஸ்வதி துதி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=x8dv7SrUri8


#சரஸ்வதிதுதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SARASWATHYTHUTHI, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

யூ ட்யூபில் 3141 - 3150 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்

3141.தினம் ஒரு திருக்குறள் - 31 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=oGY1_bRgSoc


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3142.தினம் ஒரு திருக்குறள் - 32 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3RUwCI4aN2M


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

இப்படியும் சாதிக்கலாம் - முன்னுரை

 இப்படியும் சாதிக்கலாம் என்ற என்னுடைய 26 வது நூலின் முன்னுரை.

முன்னுரை


சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே வலசைக்குக் கொண்டுவிக்கச் சென்றவர்கள் நம் மக்கள். முன்னர் செழித்து வந்த தனவணிகம் 1977 க்குப் பின்னர் பேப்பர், எலக்ட்ரிக், மருந்துக் கடைகள் என மாறியது. 1980 களில் இருந்து வங்கிப் பணிக்கும், 2000 ஆண்டுகளில் இருந்து மென்பொறியாளர் பணிக்கும் செல்ல ஆரம்பித்தனர் நம் இளையர்கள். இன்றும் வணிகம்தான் நம் தொழில் என்று விடாமுயற்சியோடும் தொடர் அர்ப்பணிப்போடும் ஈடுபட்டு வருபவர்கள் பலரும் உண்டு. அவர்களில் தொழில் முனைவோராக, வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டும் வனிதையராக, கல்வி நிலைய நிறுவனர்களாக, பேருந்து உரிமையாளர்களாக, கட்டுமானத் தொழில் வல்லுநர்களாக நம் ஆச்சிகளும் அடக்கம். எந்த இடையூறிலும் இன்னல்களிலும் தங்கள் பணியைத் தொடரும் அவர்களின் தன்னம்பிக்கை என்னைப் பிரமிக்க வைக்கின்றது. அவர்கள் அனைவரின் உழைப்பையும் விதந்தோதும் விதத்தில் நான் எடுத்த பேட்டியும் நேர்காணல்களுமாகப் ”பெண்மையைப் போற்றுவோம்” என்கின்ற இத்தொகுப்பு வெளியாகின்றது.

யூ ட்யூபில் 3131 - 3140 வீடியோக்கள்.

3131.அக்கினி நாச்சியார் பாமாலை l  ஏ.நாச்சம்மை l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Sbr2OBVEthw


#அக்கினிநாச்சியார்பாமாலை, #நாச்சம்மை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AKKININACHIYARPAMALAI, #NACHAMMAI, #THENAMMAILAKSHMANAN,



3132.இனிக்கும் திருப்புகழ் - 10 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=S_6wKW4---c


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

யூ ட்யூபில் 3121 - 3130 வீடியோக்கள்.

3121.அனுமன் துதி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Q9VO_uP6kNs


#அனுமன்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#HANUMANTHUTHI, #THENAMMAILAKSHMANAN,



3122.இனிக்கும் திருப்புகழ் - 4 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=GVjyz-YdLJs


#இனிக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 17 ஆகஸ்ட், 2024

யூ ட்யூபில் 3111 - 3120 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.

3111.தினம் ஒரு திருக்குறள் - 21 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=l6NobeUd8Dw


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3112.தினம் ஒரு திருக்குறள் - 22 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Lhyuy9x3Jys


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

யூ ட்யூபில் 3101 -- 3110 வீடியோக்கள்.சினிமா விமர்சனங்கள்

3101.Misery l Rob Reiner l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=7vld8_Yo0Hw


#Misery, #RobReiner, #ThenammaiLakshmanan,



3102.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். l சரண் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4spmqeauvVU


#வசூல்ராஜாஎம்பிபிஎஸ், #சரண், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VASOOLRAJAMBBS, #CHARAN, #THENAMMAILAKSHMANAN,

யூ ட்யூபில் 3091 - 3100 வீடியோக்கள்

3091.வியர்வையை விரட்டுங்க கோடையைக் கொண்டாடுங்க l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Dm5p81Gverg


#வியர்வையைவிரட்டுங்க, #கோடையைக்கொண்டாடுங்க, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CELEBRATESUMMER, #THENAMMAILAKSHMANAN,



3092.மார்கழித் திருவாதிரைப் புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=gNOSxXGntR8


#மார்கழித்திருவாதிரைப்புதுமைப்பாடலும்திருவாதிரைநாச்சியார்களும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MARGAZHITHIRUVATHIRAIPADAL,  #THIRUVATHIRAINACHIYAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

பராசரர் இடர் களைந்த பரந்தாமன்

பராசரர் இடர் களைந்த பரந்தாமன்


நீரின்றி அமையாது உலகு. அந்த நீருக்காக மூன்றாம் உலகப் போர் ஏற்படலாம் என்று கூட மக்கள் பேசிக் கொள்வதுண்டு. அந்த அளவில் இன்று மட்டுமல்ல திரேதா யுகத்திலேயே நீர் நிலையைக் காப்பதற்காக இறைவன் தோன்றி அந்நீர்நிலைகளைக் கெடுத்தவர்களை அழித்திருக்கிறார். அது பற்றிப் பார்ப்போம்.

திரேதா யுகத்தில் மது என்னும் அரக்கனுக்குத் தஞ்சகன், தாண்டகன், கஜமுகன் என்று மூன்று மைந்தர்கள் உண்டு. இவர்கள் அசுரர்களாய் இருந்தாலும் சிவபக்தி கொண்டவர்களாய் இருந்தார்கள். எனவே சிவனை நோக்கிக் கடுந்தவம் இருந்தார்கள்.

இவர்களின் தவத்தை மெச்சிய முக்கண்ணனார் இவர்கள் முன் தோன்றி ”என்ன வரம் வேண்டும்” எனக் கேட்டார். இவர்களோ ”இறவா வரம் வேண்டும்” எனக் கேட்டார்கள். அப்படி ஒரு வரம் கொடுத்தால் இவர்களின் கொட்டத்தை அடக்க முடியாது என எண்ணிய சிவனார் “இறவா வரம் தர இயலாது. ஆனால் என்னால் உங்களுக்கு இறப்பு நேராது என்ற வரத்தை வேண்டுமானால் தருகிறேன்” என்றார்.

யூ ட்யூபில் 3081 - 3090 வீடியோக்கள்

3081.சின்னச் சின்னக் காவடி l அண்ணாமலை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=J14x0cbdD1Y


#சின்னச்சின்னக்காவடி, #அண்ணாமலை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SINNASINNAKAVADI, #ANNAMALAI, #THENAMMAILAKSHMANAN,



3082.தித்திக்கும் திருப்புகழ் - 148 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Q-Mm_0pLrtE


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

அந்நியன் விக்ரம்

 அந்நியன் விக்ரம்


மாலை என் வேதனை கூட்டுதடி, காதல் தன் வேலையைக் காட்டுதடி, வீசும் காற்றுக்கு என்னைப் புரியாதா, என்றெல்லாம் மென்மையாக மெலோடியில் கவர்ந்தவர் விக்ரம். சீயான், கென்னி என்றழைக்கப்படும் விக்ரம் நடிப்பு அசுரன். கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி தலைமுடி, தோற்றமனைத்தையும் மாற்றிக் கொள்வார். நடிப்புலகில் கமலுக்கு அடுத்தபடியாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டவர்.

வசீகரக் கண்கள் காதலில் மென்மையாகும் அதே சமயம் க்ரோதத்தில் ஜொலிக்கும்,உருளும். நடுத்தர உயரம், அளவான தலை முடி, சிரிக்கும் போது ஏற்படும் கன்னக்குழி எல்லாம் இவருக்குப் ப்ளஸ் பாயிண்ட். எந்தப் பாத்திரமானாலும் அதற்கேற்ற பாடி லாங்க்வேஜ் இவரின் ஸ்பெஷாலிட்டி.

யூ ட்யூபில் 3071 - 3080 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.

3071.தினம் ஒரு திருக்குறள் - 11 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UFTW7KpZt-M


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3072.தினம் ஒரு திருக்குறள் - 12 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=58X-X1umhdI


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தன்னம்பிக்கையின் சிகரம் இராமகிரி சுப்பையா ஆச்சி

 தன்னம்பிக்கையின் சிகரம் இராமகிரி சுப்பையா ஆச்சி

காரைக்குடியில் இருந்து அம்பத்தூருக்கு ராமு ட்ராவல்ஸ் என்ற பெயர் கொண்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இது மட்டுமல்ல இன்னும் பல ஊர்களுக்கும் ராமு ட்ராவல்ஸ் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் யார் எனத் தெரிந்தால் வியப்படைவீர்கள். அவர் இராமகிரி சுப்பையா. 73 வயதுடைய நகரத்தார் பெண்மணி. இவர் பிறந்ததும் வாக்கப்பட்டதும் தேவகோட்டைதான். இரணிக்கோவிலைச் சார்ந்தவர். பேருந்துகள் மட்டுமல்ல, திருமண மண்டபங்களுக்கும் சொந்தக்காரர். அதற்கு முன் ஐஸ் கம்பெனி, கார் வேன் சர்வீஸ் என நடத்தியவர். என்னை மிகவும் கவர்ந்தது இந்த வயதிலும் அவரது தன்னம்பிக்கையும் ஆளுமையான குரலும்தான்.

இவரது குழந்தைப் பருவம், குடும்பம் பற்றியும், பொதுவாகப் பெண்கள் ஈடுபடாத இத்தொழில்களில் இவர் எப்படித் தடம்பதித்துள்ளார் எனக் கேட்டபோது, ”எனது பெற்றோர் ராமநாதன் செட்டியார், தாயார் முத்துச் சிகப்பி ஆச்சி. எனக்கு ஒரு தம்பி உண்டு. அவன் பெயர் லட்சுமணன். திருவேங்கடமுடையான் வித்யாலயா (இப்போது மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி) பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தேன். 9,10,11, (எஸ் எஸ் எல் சி) பெத்தாளாச்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தேன்.

யூ ட்யூபில் 3061 - 3070 வீடியோக்கள்

3061.தித்திக்கும் திருப்புகழ் - 144 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/ahlh2vaKuZA


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3062.தித்திக்கும் திருப்புகழ் - 139 l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=rmpiCuLtAxo


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 6.

9.

உத்தரவு - சம்மதம். அனுமதி, ஆசி

பொங்கச்சீர் - பொங்கப்பானை கொடுத்தல்.

மொறைச்சிட்டைப்படி - பெண் பார்த்ததிலிருந்து அனைத்தும் மாப்பிள்ளை பெண் வீடுகளில் முறைச்சிட்டையில் குறித்தபடியே கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.

எத்தைத்தண்டி - எவ்வளவு பெரிசு.

ரெட்டை வீடு - இரண்டு வீடுகள் இணைந்தது.

ரெட்டை வளவு - இரண்டு வீடு இணைந்து இருந்தால் இரட்டை வளவு என்பார்கள்.

மருகிக் கொண்டு - மனதில் கவலையை மறைத்துக் கொண்டு.

யூ ட்யூபில் 3051 - 3060 வீடியோக்கள். நூல் விமர்சனங்கள்.

3051.நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள் l  ஃபஸ்லூர் ரஹ்மான் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=l6bf7OHU1qk


#நீங்களும்ஆங்கிலமருத்துவராகுங்கள், #ஃபஸ்லூர்ரஹ்மான், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NEENGKALUMAANGILAMARUTHUVARAGUNGKAL, #FASLURAHMAN, #THENAMMAILAKSHMANAN,



3052.தலித் சிறுகதைத் தொகுப்பு l ப.சிவகாமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=49KrXyGjEhk


#தலித்சிறுகதைத்தொகுப்பு, #பசிவகாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DALITSHORTSTORIESCOLLECTION, #PSIVAGAMI, #THENAMMAILAKSHMANAN,