திங்கள், 27 பிப்ரவரி, 2023

”தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும்” தொகுப்பில் என் கட்டுரை.

 "தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும் " 59 பிரபல எழுத்தாளுமைகளுடன் நீர் பற்றிய எனது நினைவலைகளும் இடம் பெற்றுள்ளது இந்நூலில்.



இம்மாபெரும் தொகுப்பை அளித்துள்ள அன்புத்தோழி, கவிஞர் மதுமிதாவுக்கு நன்றி. ஸ்நேகா பதிப்பக வெளியீடு. விலை ரூ. 550/-

யூ ட்யூபில் 1061 - 1070 வீடியோக்கள்.

 1061.குமரேச சதகம் - 46 l தன் அளவே தனக்கு l  குருபாத தேசிகர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/EtWjqEkktWg


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,



1062.குமரேச சதகம் - 47 l  இடும்பால் அழிவு நேரும் l  குருபாத தேசிகர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/VQYOjC13Z98


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

மாசிமகம் கோலங்கள்

மாசிமகம் கோலங்கள் 



இந்தக் கோலங்கள்  2. 3. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

யூ ட்யூபில் 1051 - 1060 வீடியோக்கள். கோலங்கள்.

1051.கோலங்கள் - 101 l  முருகன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/HWUy1UuSMOw


#கோலங்கள், #முருகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #MURUGAN, #THENAMMAILAKSHMANAN,



1052.கோலங்கள் - 102  l முருகன் கோலங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/oXycgxHhH2c


#கோலங்கள், #முருகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #MURUGAN, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

இரும்புப் பெண்மணி, கல்வி ஆலோசகர் நெல்லை உலகம்மாள்.

இரும்புப் பெண்மணி, கல்வி ஆலோசகர் நெல்லை உலகம்மாள்.

 



நெல்லை உலகம்மாள். நெல்லையில் மட்டுமல்ல சென்னையும் அறிந்த பெயர்தான். சின்னச் சின்னதாய்த் தடங்கல்கள் இடையூறுகள் குறைகள் ஏற்பட்டாலே ஓய்ந்து போய் அமரும் பெண்ணினம், நெல்லை உலகம்மாள் பற்றிக் கேள்விப்பட்டால் தங்கள் தன்னம்பிக்கைக்குப் புத்துயிர் ஊட்டிக் கொள்ளும். லேடீஸ் ஸ்பெஷலுக்காகப் பேட்டி வேண்டும் என்றபோது மிக மகிழ்ந்து தன் முனைவர் பட்ட வேலைகளுக்கு நடுவிலும் இன்னொரு கல்லூரிக்கு உரையாற்றச் சென்ற பயணப் பொழுதினில் தன் காரில் இருந்தபடியே என் கேள்விக்கான பதில்களை அனுப்பினார்.   


யூ ட்யூபில் 1041 - 1050 வீடியோக்கள்.

1041.திருமுருகாற்றுப்படை l 5.அருள் முருகாற்று l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sEQ9Z8wD8eE


#திருமுருகாற்றுப்படை, #அருணகிரிநாதர், #அருள்முருகாற்று,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMURUGATRUPADAI, #ARUNAGIRINATHAR, #ARULMURUGATRU, #THENAMMAILAKSHMANAN,



1042.குமரேச சதகம் - 38 l  குறிப்பறிதல் l குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/sepVarDdkaU


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 22 பிப்ரவரி, 2023

ஆல்தோட்ட பூபதியும் ஆல்ரவுண்டர் சிம்ரனும்

 ஆல்தோட்ட பூபதியும் ஆல்ரவுண்டர் சிம்ரனும்


திரையில் தீப்பிடித்தது போன்ற அழகுடன் நம் கண்முன் ஒளிர்பவர்கள் மூவர். இதில் ஐஸ்வர்யா ராயிற்கு முதலிடம். அடுத்து சிம்ரன், மூன்றாமிடம் தீபிகா படுகோனே. முகத்தில் மச்சம் கொண்ட மச்சக் கன்னிகள் வரிசையிலும் சிம்ரன் இடம் பிடிக்கிறார். முதலிடம் கே ஆர் விஜயாம்மாவுக்கு அடுத்து சுஜாதாம்மா மூன்றாமிடம் உதட்டோர குட்டி மச்சக்காரி சிம்ரன், நான்காமிடம்தான் மனோரமாம்மாவுக்கு.

இடையழகிலும் சிம்ரனுடன் ’நேருக்கு நேர்’ யாரும் போட்டி போட முடியாது. ”மனம் விரும்புதே உன்னை உன்னை” என்று பிரபுதேவா ஸ்டைலில் ஒட்டகமாய் வளைந்து இடுப்பை ஒடிப்பதிலாகட்டும். லோ ஹிப் பாண்ட் போட்டு எந்த பயமுமில்லாமல் துணிச்சலாக ”உன்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா” என்று ஸ்டைலாக ஸ்டெப்ஸ் போடவும் சிம்ரன் ஒருவராலேயே முடியும். ஒரு சினிமா விருது ஒன்றில் மேடையிலேயே வினு சக்கரவர்த்தியால் ”சும்மா கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா” என்று மொழியப்பட்டவர் சிம்ரன்.

யூ ட்யூபில் 1031 - 1040 வீடியோக்கள். கோலங்கள்.

1031.கோலங்கள் - 91 l சர்வ மங்கலம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JH83DfqYgUA


#கோலங்கள், #சர்வமங்கலம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #SARVAMANGALAM, #THENAMMAILAKSHMANAN,



1032.கோலங்கள் - 92 l வைகுண்ட ஏகாதசி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8mnfvohysZI


#கோலங்கள், #வைகுண்டஏகாதசி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #VAIKUNTAEKADESI, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 20 பிப்ரவரி, 2023

ஜவ்வரிசி சேமியா ரெஸிப்பீஸ் குமுதம் சிநேகிதியில்

 ஜவ்வரிசி சேமியா ரெஸிப்பீஸ் 

 


1.ஜவ்வரிசி புரத போகா
2.ஐந்தரிசிப் பணியாரம்
3.பிசினரிசிப் புட்டு இனிப்பு
4.பிசினரிசிப் புட்டு உப்பு
5.ஜவ்வரிசி ஊத்தப்பம்
6.தவலை வடை
7.சாபுதானா கிச்சடி
8.ஜவ்வரிசி பொங்கல்
9.ஜவ்வரிசி சேமியா பால் ஐஸ்
10.ஜவ்வரிசி ஃப்ரூட் கேக்

 


1.சாஃப்ரான் செமோலினா
2.ட்ரைகலர் கேப்ஸிகம் செமோலினா
3.வெஜ் சேமியா சூப்
4.ராகி இனிப்பு சேமியா
5.தஹி சேமியா
6.லெமன் சேமியா
7.ஃப்ரூட் ஃபலூடா
8.சேமியா இட்லி
9.சேமியா நெஸ்ட் கட்லெட்
10.குனாஃபா

இந்த ரெசிப்பீஸ் 9.2.2023 குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

யூ ட்யூபில் 1021 - 1030 வீடியோக்கள்.

1021.குமரேச சதகம் - 33 l சிறிதும் பயனற்றவர் l  குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/VhLPNz45_9w


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,



1022.குமரேச சதகம் - 34 l  ஈயாதவர் இயல்பு l  குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/4FAsB4rXgSc


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 18 பிப்ரவரி, 2023

சாதனை அரசி சாஸ்த்ரிபவனின் ஸ்ரீசக்தி மணிமேகலை - அணிந்துரை

சாதனை அரசி சாஸ்த்ரிபவனின் ஸ்ரீசக்தி மணிமேகலை


சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத் தலைவி &  தலித் பெண்கள் நல சங்கத் தலைவி மணிமேகலை மேடம் என் முதல் நூல் சாதனை அரசிகளில் இடம் பெற்ற சாதனை அரசி. சாஸ்திரி பவனில் ப்ரஸ் பகுதியில் வேலை பார்த்து வந்த தோழி கீதா இளங்கோவன் மூலம் பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகமானவர். அன்றிலிருந்து இன்று வரை அன்போடும் பாசத்தோடும் தொடர்ந்து வருகிறது எங்கள் நட்பு. மனித நேயம் மிக்கவர். இவர் எங்கே இருந்தாலும் அங்கே பாஸிட்டிவ் வைப்ஸ் இருப்பதை நாம் உணரலாம். அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இவரின் நூலைப் படித்தேன். படித் தேன். இவரது அனுபவங்கள் பரந்துபட்டவை.

அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் அம்பேத்கார் பிறந்தநாளில் உரையாற்ற தோழி மணிமேகலை அழைப்பு விடுத்திருந்தார்.  சாஸ்த்ரி பவனில் அம்பேத்கார் சிலை அமையப் பெரும்பாடு பட்டு  அதை நிகழ்த்தியும் உள்ளார்.  சென்னைத் தமிழில் அவர் ஃபோனில் உரையாடும்போதெல்லாம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறவா சகோதரி போன்றவர்.  அட்சய பாத்திரம் கொண்டு மணிமேகலை அனைவருக்கும் புரந்தளித்ததுபோல் இவர் அட்சயா ஃபவுண்டேஷன் மூலம் அரசுப்பள்ளி சிறார்களை மேம்படுத்துகிறார்.

யூ ட்யூபில் 1011 - 1020 வீடியோக்கள்.

1011.குமரேச சதகம் - 23 l  பேயெனப்படுவோர் இவர் l  குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/8oVga5hkhLQ


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,



1012.குமரேச சதகம் - 25 l  அவரவர்க்குப் பெலமாவன l  குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/oq37yCQ0Zcg


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 13 பிப்ரவரி, 2023

மகா சிவராத்திரிக் கோலங்கள்

 மகா சிவராத்திரிக் கோலங்கள் 



இந்தக் கோலங்கள்  16. 2. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

யூ ட்யூபில் 1001 - 1010 வீடியோக்கள்.

1001.குமரேச சதகம் - 13 l  குருபாத தேசிகர் l  இவர்க்கு இது துரும்பு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/od4s8WA2mA0


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,



1002.குமரேச சதகம் - 14 l  குருபாத தேசிகர் l இதனை விளக்குவது இது l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/D7rtOEjYQ_c


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

தைப்பூசம் கோலங்கள்

தைப்பூசம் கோலங்கள் 



இந்தக் கோலங்கள்  2. 2. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

யூ ட்யூபில் 991 - 1000 வீடியோக்கள். குமரேச சதகம்.

 991.குமரேச சதகம் - 3 l அரசர் இயல்பு l குருபாத தேசிகர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/6cwenlTbIEU


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,



992.குமரேச சதகம் - 4 l  வணிகர் இயல்பு l குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Dnv8b_l09mE


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 8 பிப்ரவரி, 2023

பளிச் பெண்கள் – 1, நூறு புராணங்களின் வாசலைப் படைத்த முபின் சாதிகா

 

பளிச் பெண்கள் – 1


நூறு புராணங்களின் வாசலைப் படைத்த முபின் சாதிகா


சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பமாகப் போகிறது என்பதால் மிகச் சிறந்த ஒரு இலக்கிய ஆளுமையினை நம் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் கிரிஜா மேம் பளிச் பெண்கள் தொடர் எழுதக் கூப்பிட்டதில் மகிழ்ச்சி. ஏனெனில் என் முதல் படைப்புகளும் முதல் நூலும் லேடீஸ் ஸ்பெஷலாலேயே வந்தவை. மற்றும் ஸ்பெஷல் லேடி அவார்டும், ஸ்ரீ சக்தி அவார்டும் கொடுத்து சிறப்புச் செய்தவர்கள் கிரிஜாமேம். வீட்டில் இருந்தபடியே என் எழுத்துப்பணியை ஆற்ற (செகண்ட் இன்னிங்ஸ்) மறுபடியும் ஊக்கம் கொடுத்த அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.


யூ ட்யூபில் 981 - 990 வீடியோக்கள்

981.அபிராமி நாமாவளி l ஸ்ரீ வைஷ்ணவி தாசர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Vkr16PvH3Nk


#அபிராமிநாமாவளி, #ஸ்ரீவைஷ்ணவிதாசர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ABIRAMINAMAVALI, #SRIVAISHNAVIDASAR, #THENAMMAILAKSHMANAN, 



982.திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் பாடல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/tx7g-n2e0DI


#திருமணஞ்சேரி, #கல்யாணசுந்தரேஸ்வரர்பாடல், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANANCHERI, #KALYANASUNDARASWARARPADAL, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 6 பிப்ரவரி, 2023

அன்பெனும் கட்டிற்குள் அகப்பட்ட கிருஷ்ணர்

 அன்பெனும் கட்டிற்குள் அகப்பட்ட கிருஷ்ணர்


பகவானான ஸ்ரீகிருஷ்ணரை இருவர் கட்டிப் போட முயன்றனர். இரண்டுமே கிருஷ்ணர் நடத்திய லீலைகளால் விளைந்தவைதான். இருவருமே அவருக்கு நெருக்கமானவர்கள்தான். ஒருவர் கிருஷ்ணரின் வளர்ப்புத்தாய் யசோதை, இன்னொருவர் அவரது அத்தை குந்தியின் மகனான சகாதேவன். சிறு குழந்தையில் கிருஷ்ணர் சேட்டைக்காரர் என்பதால் அவரை உரலில் கட்டிப் போட்டாள் யசோதை, ஆனால் சகாதேவன் ஏன் கிருஷ்ணரைக் கட்டினான் என்பது புதிரானது. இரண்டைப் பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அந்த ஆயர்பாடியில் எப்போதும் குட்டிக்கோபர்களின் ஆர்ப்பாட்டம். நடுநிலையில் குட்டிக்கண்ணன். இவனோடு வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடுவதும் அதைத் தாங்கள் உண்பதும் குரங்குகளுக்கு அளிப்பதும்தான் குட்டிக்கோபர்களின் வேலை. எப்போது பார்த்தாலும் எல்லாத் திசைகளிலிலிருந்தும் கிருஷ்ணனை நோக்கிக் கோபியர்களின் புகார்தான். ”கண்ணன் இங்கே எங்கள் இல்லம் புகுந்தான், வெண்ணெய் திருடிச் சென்றான், உரியை உடைத்தான், உண்டு களித்தானெ”ன்று.

பார்த்தாள் யசோதை. இந்த சேட்டைகள் நடக்காமலிருக்க வேண்டுமானால் அவனைக் கட்டிப் போட வேண்டும். வீட்டின் புழக்கடைப்பக்கத்தில் ஒரு உரல் இருந்தது. அதில் கட்டிப்போட்டால்தான் சரிவரும். ஒரு துண்டுக்கயிற்றை எடுத்தாள். அதைக் கொண்டு கண்ணனின் இடுப்பைச்சுற்றிக் கட்ட எத்தனித்தாள். அட! இதென்ன கயிற்றின் நீளம் போதவில்லையே. அதற்குள் கண்ணனின் குட்டித்தொந்தி பெருத்து விட்டதா என்ன. இன்னும் ஒருதுண்டுக் கயிற்றை இணைத்துக் கட்ட ஆரம்பித்தாள். அடடா! இன்னும் போதவில்லையே. தன் மகனின் வயிறு என்ன பானை ஆகிவிட்டதா.?

யூ ட்யூபில் 971 - 980 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

971.கனவுதாசன் என்றொரு கவி ஆளுமை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jnWy2h64Sqc


#கனவுதாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KANAVUDASAN, #THENAMMAILAKSHMANAN, 



972.இவர்கள் l  ஸ்ரீவேணுகோபாலன் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7qcniExeoDI


#இவர்கள், #ஸ்ரீவேணுகோபாலன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#IVARGAL, #SRIVENUGOPALAN, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

பீமனையே அழவைத்த தர்மத்தின் மனிதன்.

 பீமனையே அழவைத்த தர்மத்தின் மனிதன்



தர்மத்தின் மனிதன் என்று ஒருவனையாவது உங்களால் சுட்ட முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒன்றிலோ அல்லது மற்றொன்றிலோ அவர்கள் தம் தர்மத்தை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் மகாபாரதத்தில் தர்மத்தின் மனிதன் என்று சுட்டிக்காட்டும்படி ஒருவன் இருந்தான். இராமாயணத்தில் கும்பகர்ணனைப் போலத் தன் அண்ணன்களிடம் அபரிமிதமான பாசம் கொண்டவன், கர்ணனைப் போலச் செஞ்சோற்றுக் கடன் கழித்தவன், தன் குடும்பப் பாரம்பரியத்தின் மேல் கொண்ட மரியாதையால் தன் அண்ணிக்கு ஒரு அக்கிரமம் நிகழ்ந்த போது அதைத் தட்டிக் கேட்டவன் அவன். அப்படிப்பட்ட தர்மவான் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திருதராஷ்டிரனின் மகன்களில் ஒருவர் விகர்ணன். இவரது காதுகள் பெரிதாக இருந்தமையால் இப்பெயர் பெற்றார். பேருக்கேற்றாற்போல் நல்ல விஷயங்களைத் தன் விசாலமான காதுகளால் உட்கிரஹித்துக் கொள்ளக் கூடியவர். இவரும் அர்ஜுனனைப் போல வில் வித்தையில் சிறந்து விளங்கியவர். இவரது மனைவி காசிராஜனின் மகள் சுதேஷ்ணவதி. இவர்களது மகள் துர்கா. இவள் கர்ணனின் மகன் சத்யசேனனை மணந்தாள்.

யூ ட்யூபில் 961 - 970 வீடியோக்கள். கோலங்கள்.

 961.கோலங்கள் - 81  l ஹோமம், பூஜை l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CeK31GCB-Tc


#கோலங்கள், #ஹோமம், #பூஜை, #தேனம்மைலெக்ஷ்மணன்

#KOLAM, #HOMAM,#POOJAI, #THENAMMAILAKSHMANAN, 



2.கோலங்கள் - 82 l  ரதசப்தமி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Y665FqW-y1M


#கோலங்கள், #ரதசப்தமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #RATHASAPTHAMI, #THENAMMAILAKSHMANAN,