பொங்கல் கோலங்கள்
இந்தக் கோலங்கள் 19. 1. 2023 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
951.திருப்புகழ் - 64 l கந்தரந்தாதி - 11 l திருமுறை - 8 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/GdvuXwlmKos
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
952.திருப்புகழ் - 65 l கந்தரந்தாதி - 47 l திருமுறை - 8 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/w9XrWPWt9g4
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
வில்லுக்கு விஜயன் என்ற பெயர் வந்தது எப்படி?
பரசு என்ற ஆயுதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் நமக்குப் பரசுராமர் நினைவில் வருவார். வேலைப் பார்த்தால் நமக்கு வேலாயுதனான அழகன் முருகன் ஞாபகம் வருவார். அதேபோல் எத்தனையோ ராஜாதி ராஜாக்கள் வீராதி வீரர்கள் சூரர்கள் வில் சுமந்து நிற்பதைப் பார்த்திருந்தாலும் நமக்கு அர்ஜுனன் மட்டுமே நினைவில் நிற்பது ஏன்? அதிலும் வில்லுக்கு விஜயன் என்ற பெயர் அவனுக்கு வந்தது எப்படி என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கிருபாசாரியாரும் துரோணாசாரியாரும் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது மன்னர் திருதராஷ்டிரன் முன்னிலையில் இளவரசர்களுக்கான போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அப்படிப் போட்டிகள் நடைபெறும்போதெல்லாம் மல்யுத்தத்தில் பீமனும் வில் யுத்தத்தில் விஜயனும் ஜெயிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். இதைக்கண்டு கௌரவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் தந்தையான மன்னன் திருதராஷ்டிரனுக்குமே பொறாமை கொழுந்துவிட்டு எரிந்தது.
ஒருமுறை இவ்வாறு விஜயன் விற்போட்டிகளில் ஜெயித்தபோது திருதராஷ்டிரன் துரோணரைத் தனியே அழைத்துக் கேட்டே விட்டார். “ அனைத்து இளவரசர்களுக்கும் ஒன்றாகத்தானே அஸ்திர சஸ்திர பயிற்சி அளிக்கிறீர்கள். ஆனால் விஜயன் மட்டுமே வில் வித்தையில் சிறந்து விளங்குவது எப்படி?
941.திருப்புகழ் - 54 l கந்தரந்தாதி - 15 l திருப்புகழ் - 8 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/dkhWMbDpuIY
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
942.திருப்புகழ் - 55 l கந்தரந்தாதி - 22 l திருமுறை - 8 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/P1TMUgp5aAw
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
பனிக்குடத்தில் இன்னுமொருமுறை தோய்ந்து பிறந்தேன்
ஜெர்மனியின் ஷோலிங்கனில்
நான் சந்தித்த இலக்கிய முத்து கௌசி. அங்கே தாய்மையோடு எங்களுக்கும் விருந்தோம்பினார்கள்
கௌசியும் அவர் கணவரும் மகளும். அதன் முன்னரே வலைப்பூ எழுத்துக்களில் கௌசியின் பல்பரிமாணங்கள்
கண்டு வியந்திருக்கிறேன். செய்திகளையும் வித்யாசமான சிறுகதைகளாக்கும் அவர் பாணி என்னை ஆச்சர்யப்படுத்தியதுண்டு.
அவரின் இத்தொகுப்பில் மகளாய், இளம் மனைவியாய், தாயாய் உணர்ந்தேன். அவரின் எழுத்துக்கள்
நம் உள்ளத்தோடு பேசுகின்றன. அதுவே அவரின் எழுத்தாற்றலுக்குச் சாட்சி. தொய்வில்லாத மன
ஓசையின் வெளிப்பாடு. எதுகை மோனை சந்தத்தோடு புதுக்கவிதையிலும் எடுத்தி இயம்பி இருப்பது
சிறப்பு. அவர் எழுத்துக்கள் பற்றித் தெரிந்திருந்தும் இது ஒரு எதிர்பாரா வாசிப்பனுபவம்.
இன்ப அனுபவம்.
பலரைத் தோற்கடித்து
எனக்குள்
உரிமையுடன் நுழைகின்றாய் நீ
என்ற வரிகளில் குழந்தை உருவாகும் போது ஏற்படும் அறிவியல் போராட்டத்தை அறவியலுடன் எடுத்தியம்புகிறார் கவிஞர். உடல் மாற்றங்களில் மார்பகங்கள் மெல்ல வீங்கி மகவுக்கு உணவு தயாரிக்கும் என்று கூறியுள்ளது அனுபவ அற்புதம்.
931.திருப்புகழ் - 40 l விராலிமலை l திருமுறை - 5 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=2-Ed0OxsRVc
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
932.திருப்புகழ் - 41 l கந்தரலங்காரம் - 106 l திருமுறை - 8 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/qQP63U1L1cY
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
921.திருப்புகழ் - 27 l திருமாந்துறை l திருமுறை - 7 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=M2zlK8mfqCc
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
922.திருப்புகழ் - 28 l கதிர்காமம் l திருமுறை 7 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=SKLkuk9ccq8
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
மழை குளிருக்கு இதமாக இந்த சூப், ரசம், ஷோர்பா மண்டி வகைகள் 15. 12. 2022 குமுதம் சிநேகிதி இணைப்புப் புத்தகமாக வெளியாகியுள்ளது.
911.கோலங்கள் - 71 l மார்கழி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://youtube.com/watch?v=tD61tRetnN4
#கோலங்கள், #மார்கழி, #தேனம்மைலெக்ஷ்மணன்
#KOLAM, #MARGAZHI, #THENAMMAILAKSHMANAN,
912.கோலங்கள் - 72 l ஸ்கந்தர்சஷ்டி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=aw8PeASxtvk
#கோலங்கள், #ஸ்கந்தர்சஷ்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்
#KOLAM, #SKANDASASHTI, #THENAMMAILAKSHMANAN,
திரையுலக பிரம்மா டைரக்டர்களின் டைரக்டர் ஸ்ரீதர்
இத்தாலியின் ட்ரிவி ஃபவுண்டனுக்கும் கொலோசியத்துக்கும் போனபோது கூட நாங்கள் ரொம்ப ஆர்ப்பரிக்கவில்லை. ஆனால் டிட்லிஸ் சிகரத்துக்குப் போனவுடன் டூர் கைடைத் துளைத்தெடுத்து விட்டோம், “ ஆல்ப்ஸ் மலை எது என்று ?” ”அதன் ஒரு சிகரத்தில்தான் நீங்க இப்போ காலடி எடுத்து வைச்சிருக்கீங்க” என்றார் கைட். அட ! என்று வெள்ளிய மேகம் அள்ளி வழங்கிய வெள்ளைப் பூக்களில் துள்ளிக் குதித்தோம். பின்னே ”ஒரு ராஜா ராணியிடம்” என்று சிவந்த மண்ணில் சிவாஜி காஞ்சனாவைப் பார்த்துப் பாடிய பாட்டில் நாங்கள் இதை எல்லாம் குழந்தைப் பருவத்திலேயே பார்த்திருந்தோமே. அப்பேர்ப்பட்ட சினிமா சரித்திரத்தில் இடம்பெற்ற இடத்தில் காலடி வைத்தது எங்களுக்கு நிலவில் இறங்கியது போலிருந்தது. ( பனியின் அடர்த்தியும் காரணம் J
தனவணிகனில் சினிமா கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு சிறு பிள்ளையில் சினிமா என்றாலே பயம். வீட்டில் அனைவரும் லெக்ஷ்மி அக்கா வீட்டில் விட்டுச் சென்றுவிட அந்த அக்காவோ என்னை ஒரு சினிமாவுக்குத்தான் கூட்டிச் சென்றார். “ நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு” என்று திரையில் எம் ஜி ஆர் பாட என் விழிகளோ கண்ணீரில் கதை எழுதிக் கொண்டிருந்தன. அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின் ”பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்” என் பருவ வயதில் என்னை நனைத்தது. என் கணவரோ அவரது இளமைப் பருவத்தில் “ ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” என்ற பாடலில் மயங்கியதாகச் சொல்வார். 85 களில் எங்கள் கல்லூரிக் காலத்தில் என் சின்ன மாமா சிதம்பரம் அண்ணாமலை நகரில் தினம் தினம் பார்த்து மகிழ்ந்த படம் ”தென்றலே என்னைத் தொடு”. நன்குபுரிந்த ஒரு விஷயம் என்னெவென்றால் நாங்கள் அனைவரும் வயசு வித்யாசமில்லாமல் ஸ்ரீதரின் படங்களோடு வாழ்ந்திருக்கிறோம்.
901.திருப்புகழ் - 17 l ஸ்ரீமுஷ்ணம் l திருமுறை - 7 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=vc8dHru3kEw
#திருப்புகழ், #திருமுறை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
902.தெய்வானை அம்மையார் துதி l திருப்புகழ் - 13 l கிரியாசக்தி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=sCa-PsJDVL8
#தெய்வானைஅம்மையார்துதி, #திருப்புகழ், #கிரியாசக்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்
#DEIVANAIAMMAIYARTHUTHI, #THIRUPPUGAZH, #KIRIYASAKTHI, #THENAMMAILAKSHMANAN,
2.பூப்படைதல் & மாதவிடாய் ஒரு இயற்கை
நிகழ்வு
விழாவாகக் கொண்டாடவில்லையென்றாலும் இதற்குரிய சடங்குகள் பெரும்பாலான சமூகங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு நாம் பூப்படைதலைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் உள்ளது. காரணம், இப்போது நடைபெறும் சில பூப்பு நீராட்டு விழா மேடையில் வீற்றிருப்பது இளம் பெண்கள் அல்ல, குழந்தைகள்.
புட்டு சுத்துதல் என்றும்,
நலுங்கு வைத்து நீராட்டல் என்றும் சில சமூகத்திலும், பெண் சடங்கானதைப் பேரனுண்டா
எனக் கேட்டு இல்லம் வரும் உறவினர்களுக்கு மிட்டாய்த்தட்டு வைத்தும், ரொட்டி சுட்டு
ருதுவான பெண்ணின்மேல் நொச்சி இலையில் வைத்து சடங்கு கழித்தும்,
உறவினர்களுக்கு
வடித்தும் இந்நிகழ்வைச் சில சமூகத்தினரும் தம் இல்லங்களிலேயே கொண்டாடுகின்றார்கள்.
பூப்படைதலைக்
கொண்டாடும் நிகழ்வாகவும் மாதாந்திரத் தீட்டைத் தீண்டத்தகாக நிகழ்வாகவும் ஆக்கி
வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.
891.நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு l நூல் பார்வை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Ws7i4uaZJdw
#நாட்டுக்கோட்டை, #நகரத்தார்வரலாறு, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NATTUKKOTTAI, #NAGARATHAR, #THENAMMAILAKSHMANAN,
892.மந்திரப்பூனை l வைக்கம் முகம்மது பஷீர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=j4gT6CP6ytM
#மந்திரப்பூனை, #வைக்கம்முகம்மதுபஷீர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MANTIRAPOONAI, #VAIKKOMMUHAMADBASHEER, #THENAMMAILAKSHMANAN,
நித்யகல்யாணி – 2.
“கல்யாணி கல்யாணி. வெய்யில் வந்திருச்சு பாரு “ என்று எழுப்பினார்
பாட்டி பகவதி. “என்ன பாட்டி இப்பவே எழுப்புறீங்க.. இன்னும் கொஞ்சம் தூங்குறேன். அதான்
ஸ்கூல் இல்லீல்ல. தாத்தா எங்கே ? “ என்றபடி புரண்டு படுத்தாள் கல்யாணி.
”தாத்தா மாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்கப் போயிருக்காரு. நீ
எந்திருச்சுப் பல் தேய்ச்சுட்டு வா. “ என்றபடி பாட்டி உள் சென்றார். கல்யாணி எழுந்து
பல் தேய்த்துவிட்டு பாட்டி கொடுத்த நாட்டுச் சர்க்கரை போட்ட பாலை அருந்திக் கொண்டிருக்கும்போது
தாத்தா நித்யதேவன் வீட்டிற்குள் நுழைந்தார்.
“தாத்தா எங்கே போனீங்க. தர்ப்பணம்னா என்ன ? “ என்றாள் கல்யாணி.
தாத்தா பேத்தியின் கைபிடித்துப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார். “ இறந்துபோன நம்ம
முன்னோர்களுக்குக் கொடுப்பதுதான் தர்ப்பணம்.”
“அப்பிடின்னா என்ன செய்வாங்க தாத்தா “.
”இறந்து போன நம்ம முன்னோர்களுக்கு மாதம் ஒரு முறை அவங்க இறந்த
திதியில் கொடுப்பது திவசம். வருடமொருமுறை கொடுப்பது தர்ப்பணம். எள்ளும் அரிசிமாவும்
கலந்து தர்ப்பைப் புல்லின் மேல் வைத்து நம்முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் கரைத்து
விடுவதுதான் தர்ப்பணம்.”
“நாம அதை ஏன் செய்யிறோம் தாத்தா”.
881.விராலிமலை திருப்புகழ் l திருமுறை 7 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=rZ6BJvDI01I
#விராலிமலை, #திருப்புகழ், #திருமுறை7, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VIRALIMALAI, #THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN,
882.திருவகுப்பு - 2 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=BG5urCQ_muM
#திருவகுப்பு, #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUVAGUPPU, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
871.பெருவாழ்வு அருள்நோக்கு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=y_5GWJtPS1g
#பெருவாழ்வு, #அருள்நோக்கு, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PERUVAZHVU, #ARULNOKKU, #THENAMMAILAKSHMANAN,
872.வருகைப்பத்து l அருளிசைமணி மீயன்னா சேவுகன்செட்டி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=ZG0tIFc9S9Y
#வருகைப்பத்து, #சேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VARUGAIPATHU, #SEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (6 ஜனவரியில் இருந்து 22 ஜனவரி வரை நடைபெறுகிறது) எனது இரு நூல்கள் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றன.
861.கோலங்கள் - 61 l புத்தாண்டு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=AbOuyaz897Q
#கோலங்கள் #புத்தாண்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #NEWYEAR, #THENAMMAILAKSHMANAN,
862.கோலங்கள் - 62 l புத்தாண்டு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=IZERxx4E4-E
#கோலங்கள் #புத்தாண்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #NEWYEAR, #THENAMMAILAKSHMANAN,
பாத யாத்திரையும் பக்தி இலக்கியமும்
851.சித்தி விநாயகர் துதி l மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/_c5Mpl9OCVQ
#சித்திவிநாயகர்துதி, #மீனாக்ஷியம்மைபிள்ளைத்தமிழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIDDHIVINAYAGAR, #MEENAKSHI, #THENAMMAILAKSHMANAN,
852.பழனிமலை பாலன் l சுப வெங்கடாசலம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=QE264PX-cMo
#பழனிமலைபாலன், #சுபவெங்கடாசலம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PAZHANIMALAIBALAN, #SUBAVENKATACHALAM, #THENAMMAILAKSHMANAN,
841.அன்பும் அருளும் வேல்முருகா l விக்னேஷ் முத்தையா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Hgxyz9Se9Ew
#அன்பும்அருளும்வேல்முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VELMURUGA, #THENAMMAILAKSHMANAN,
842.முருகன் அழகைப் பாருங்கள் l சுப்பையா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=TH4E0bci5yw
#முருகன்,#சுப்பையா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #SUBBAIAH, #THENAMMAILAKSHMANAN,