காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும்.
மயில்மேல் வள்ளி தெய்வானையுடன் ஷண்முகநாதன்.
செந்தாமரைப்பூவில் மஹாலெக்ஷ்மி
பகீரதன் தவமும் கங்கையை எதிர்கொள்ளும் சிவனும்.
கண்ணாடி ஓவியமாய் மஹாலெக்ஷ்மி
இவர்கள் யார்னு தெரில..
ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் கருடவாகனத்தில்
குழலூதும் கிருஷ்ணனும் வருந்த தனித்துத் துயருறும் இவர்கள் யாரோ ?!
இவள் நிச்சயம் ராதைதான். :)
ராமர் பட்டாபிஷேகம். ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கும்.
வெள்ளைகலை உடுத்திய வீணாகான சரஸ்வதி.
வேகமாக ஊஞ்சலாடும் பெண்
திரும்பவும் பெருமாள்
78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.
அந்தக்கால மிகவும் அருமையான ஓவியங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குTHANKS VGK SIR
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!