வியாழன், 26 பிப்ரவரி, 2015

நான் படித்த புத்தகங்கள் - பாகம் இரண்டு.

1. லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்.- கேபிள் சங்கர்.

2. டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும். - பரிசல்காரன்

3. A SLUM NO MORE ( இனி இது சேரி இல்லை) - எஸ் பைரவன், சாருகேசி.

4. ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க. - கோபிநாத்.

5. ரவி குல தி்லகன் .- கல்கி கி இராஜேந்திரன்.

6. திரைச்சீலை - ஓவியர் ஜீவா.

7. வீழ்தலின் நிழல் - ரிஷான் ஷெரிஃப் 

8. ருக்மணி அம்மாவின் புத்தகங்கள்  - ருக்மணி சேஷசாயி

9. ஆதலினால் காதல் செய்வோம்.- பொ. ம. ராசமணி


10. தலைப்பு இழந்தவை .-  ஈழவாணி ஜெயாதீபன் 

11. சாக்பீஸ் சாம்பலில் - நாணற்காடன்

12. நீங்கதான் சாவி. - சுரேகா    

13. ஆத்மலயம் - கங்கைமகன்

14. கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள் - நேசமித்ரன்

15. முகில் பூக்கள் - பி. கு. சரவணன்

16. ஞாபகம் வருதே - கிரிஜா ராகவன்

17. என்னைச் சுற்றிப் பெண்கள் - கிரிஜா ராகவன்

18. முணுமுணுப்பு - கயிலை மு. வேடியப்பனின் 

19. நிறைய அமுதம் ஒரு துளி விஷம். -  வைரஸ் 
 
20. உலோகம் - ஜெயமோகன்

21. என் கைரேகை படிந்த கல் - யாழி கிரிதரன்

22. பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி

23. கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் - பாலு சத்யா

24. தேவந்தி - சுசீலாம்மா

25. குற்றமும் தண்டனையும் - சுசீலாம்மா

26. அசடன் - சுசீலாம்மா

27. அதீதத்தின் ருசி -  மனுஷ்ய புத்திரன்

28. இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் - மனுஷ்ய புத்திரன்

29. நாடகம் நிகழ்வு அழகியல் - வெளிரங்கராஜன்

30. நினைவில் நிற்கும் நேர்காணல்கள் - அண்ணா கண்ணன்

31. சிறகை விரிப்போம் - தென்கச்சி கோ. சுவாமிநாதன்

32. மகாபலிபுரம் உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி - ஸ்ரீனிவாஸ், ஜே. பிரபாகர்

33. மந்திரப் பூனை - வைக்கம் முகம்மது பஷீர்

34. பூவரசி

35. இரவில் நான் உன் குதிரை - மகாலிங்கம்

36. முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள் ஒரு பார்வை.

37. மெல்லினம்

38. மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர்

39. சிங்கப்பூரில் தமிழ் தமிழர் - சௌந்தர நாயகி வைரவன்

40. மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - பத்மஜா நாராயணன். 

41. தானாய் நிரம்பும் கிணற்றடி - ஐயப்ப மாதவன்

42. நீ நதி போல ஓடிக்கொண்டிரு - பாரதி பாஸ்கர்

43. நெருஞ்சி - காலகாலன்

44. மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர்.  தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்

45. வனக்கோயில் - தமிழில் இராஜேஸ்வரி கோதண்டம்

46. பெய்த நூல் - மணிவண்ணன்

47. மதில்கள் - வைக்கம் முகம்மது பஷீர்

48. ஒரு குட்டித் தீவின் வரைபடம் - தோப்பில் முகம்மது மீரான்

49. அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?. - பெ. கருணாகரன்

50. பணம் செய்ய விரும்பு - நாகப்பன் - புகழேந்தி

51. தேவந்தி

51. சுஜாதா நினைவுப் புனைவு 2009 - தொகுப்பு சந்திரன்

52. . இதழில் எழுதிய கவிதைகள்  - சங்கவி ( அணிந்துரை - தேனம்மைலெக்ஷ்மணன் )

53. கருவேல நிழல் - பா. ராஜாராம்

54. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - பொன். வாசுதேவன்.

55. அடை மழை - ராமலெக்ஷ்மி 

56. சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன்

57. வெய்யில் புராணம் - உமா மோகன்

58. தெரிவை - பத்மஜா நாராயணன்

59. குறுக்கு மறுக்கு - சிவகுமார் அசோகன்

60 சுனை நீர் - ராகவன் சாம்யேல்

61. மொட்டு விரியும் சத்தம் - பி; லங்கேஷ் ( கன்னடம் ) தமிழில் கா. நல்லதம்பி.

62. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு  

63. ரோல் மாடல் - வெ. நீலகண்டன். 

64. சாகசக்காரி பற்றியவை - தான்யா

65. காந்தி தேசம் - ப. திருமலை.

66.  யானை டாக்டர். - ஜெயமோகன்

67. எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார். - பா. கணேஷ்.

68. வேட்டை - சுப்ரபாரதி மணியன்

69. அகநாழிகை இதழ் 7 - ஒரு பார்வை. 

70. இலைகள் பழுக்காத உலகம் - ராமலெக்ஷ்மி

71. அய்யனார் கம்மா - நர்சிம்

72. கைத்தலம் பற்றி - வே. பத்மாவதி.  

73. யாதுமாகி - சுசீலாம்மா

74. புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -  பாரதி மணி சார் (முன்மொழிதல் :)  

75. ஆன்மீக சாண்ட்விச் - மு கோபி சரபோஜி. 

76. வின்ஸ்டன் சர்ச்சில். - மு கோபி சரபோஜி.

77. கன்னியாகுமரி - ஜெயமோகன். 

78. துணையெழுத்து - எஸ் ராமகிருஷ்ணன்.

79. உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் - ஜி ராஜேந்திரன்.

80. நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தர்ராஜன்.

81. டீக்கடைச் சூரியன் - அகஸ்டஸ்

82. கருணை விழிகள் - இராஜேஸ்வரி கோதண்டம் ( தெலுகு மூலம் - பி. கணபதி சாஸ்த்ரி. சாகித்திய அகாடமி விருது பெற்றது )

83. அம்மா -  இராஜேஸ்வரி கோதண்டம் ( ஹிந்தி கமலேஷ்வர் ) 

84. மௌனத்தின் குரல் - வாஸந்தி ( ஆங்கிலம்  - சசி தேஷ்பாண்டே  - சாகித்திய அகாடமி விருது பெற்றது.

85. எஞ்சோட்டுப் பெண் - தமிழச்சி

86. ஒரு மழை நாளும் நடுநிசி தாண்டிய ராத்திரியும் - ஈழவாணி

87. வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் - எம் எஸ் உதயமூர்த்தி ( ஜேம்ஸ் ஆலன் ) 

88. ஆத்தா எழுதிய கடிதங்கள் - எஸ்பிவிஆர் சுப்பையா

89. அழகர் கோயில் - தொ பரமசிவன்

90. இந்த மனம் ஒரு நந்தவனம் - சி எஸ் தேவ்நாத்

91. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

92. பரத்தைக் கூற்று - சி சரவண கார்த்திகேயன்

93. 100 சிறந்த சிறுகதைகள் - தொகுப்பு எஸ் ராமகிருஷ்ணன்.

94. மௌன அழுகை - மு. சரபோஜி கோபி.

95. ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்


டிஸ்கி 1. :- இவற்றைத் தவிர இன்னும் பல நூல்கள் என் வாசிப்பில் உண்டு. இவை நான் வலைத்தளம் எழுத வந்த பின்பு படித்து மதிப்புரை செய்தவை. 80 புத்தகங்கள் வரை . (நேரமின்மையால் இன்னும் மதிப்புரை எழுதாமல் படித்து வைத்துப் பல நூல்கள் இருக்கின்றன. )இந்த நூல்கள் அனைத்திற்கும் நான் முகநூல் பக்கத்தில் தனி ஆல்பம் போட்டு இணைப்புக் கொடுத்துள்ளேன் அது 

இங்கே  

கிடைக்கும்.  

டிஸ்கி - 2. :- நான் படித்த புத்தகங்கள்  - பாகம் 1 இங்கே :) 

5 கருத்துகள்:

  1. அப்பாடா எவ்வளவு புத்தகங்கள் படிச்சிருக்கீங்க.... முடிந்தால் உங்க விமர்சனம் படித்து ஒரு சிலவற்றையாவது படிக்க முடிகிறதா பார்க்கிறேன்....

    பதிலளிநீக்கு
  2. அம்மாடி... தலைப்பைப் படிக்கவே அரைநாள் லீவு போடணும் போலேருக்கே..

    பதிலளிநீக்கு
  3. எப்பா... யாராவது குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொண்டாங்கப்பா...!

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி எழில் :) படிச்சிட்டு சொல்லுங்க

    ஸ்ரீராம்.. :)

    தனபாலன் சகோ :)

    இது அந்த புத்தகம் வெளியிட்டவர்களுக்கும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் பயன்படவே இவ்வாறு தொகுத்துப் போட்டேன்.

    நன்றி உங்கள் பாராட்டுரைகளுக்கு :) நீங்களும் நிறைய படித்திருப்பீர்கள். ஆனால் இதைப் போலத் தொகுத்து இருக்க மாட்டீர்கள். தொகுத்துப் பார்த்தால் இதை விட அதிகம் வரும். எழில், ஸ்ரீராம் & தனபாலன் சகோ :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)