திங்கள், 18 மார்ச், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 1.

தினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த வாசகர் கடிதங்களை அந்த அந்த இடுகைகளிலேயே போட்டிருந்தாலும் இவை அதற்குப் பின் வந்தவைகள். நன்றி வாசகர்களுக்கு. மனமார்ந்த நன்றி தினமலருக்கும் ஆசிரியர் தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும்.




மகன் போதித்த ஞானம் - மருதவாணன் கதையைப் பாராட்டிய வந்தவாசி வாசகர் காசிதாசன் அவர்களுக்கு  நன்றி.



இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டிய நல்லாலம் வாசகர் ஆர். பிரகாசம் அவர்களுக்கு நன்றி.


குணம் அழகு தரும் என்ற கதையைப் பாராட்டிய ஆறுபாதி வாசகி ஆ. மகாலட்சுமி அவர்களுக்கு நன்றி.


இதிகாச புராண கதையில் அனுமனின் பாசத்தையும் பக்தியையும் பாராட்டிய போளூர் வாசகர் ஜி. சூர்யா அவர்களுக்கு நன்றி.


பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் கதையைப் பாராட்டிய ஸ்ரீரங்கம் ப. சரவணன் அவர்களுக்கு நன்றி.



கொடைவள்ளல் கர்ணனின் கதையைப் பாராட்டிய திருவாரூர் வாசகி க. அருணா அவர்களுக்கு நன்றி.


புராணக் கதைகளின் நீதியைப் பாராட்டிய வாழைப்பந்தல் வாசகர் எ. கருணாகாரன் அவர்களுக்கு நன்றி.


அடுத்தவர்களின் பொருள் மீது ஆசை வந்தால் இறைவனே துன்பத்துக்கு ஆளாவான் என்ற ஸ்யமந்தகமணி கதையைப் பாராட்டிய வாழைப்பந்தல் வாசகர் அ. கருணாகரன் அவர்களுக்கு நன்றி.


விளையாட்டு வினையாகும் என்ற கதையைப் பாராட்டிய கைலாஷ்நகர் வாசகர். எஸ். பி. ஜெய்சூர்யா அவர்களுக்கு நன்றி.


சபரி அளித்த அன்பின் பரிசைப் பாராட்டிய வாழைப்பந்தல் வாசகர் அ. ஆரிமுத்து அவர்களுக்கு நன்றி.

அன்பும் நன்றியும் அனைவருக்கும். 

3 கருத்துகள்:

  1. நன்றி துளசி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)