செவ்வாய், 19 மார்ச், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம். - 2.

தினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த வாசகர் கடிதங்களை அந்த அந்த இடுகைகளிலேயே போட்டிருந்தாலும் இவை அதற்குப் பின் வந்தவைகள். நன்றி வாசகர்களுக்கு. மனமார்ந்த நன்றி தினமலருக்கும் ஆசிரியர் தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும்.


பகீரதனின் விடாமுயற்சிக் கதையைப் பாராட்டிய காரைக்கால் வாசகி. ஆர். மீனா அவர்களுக்கு நன்றி.




இதிகாச புராணக்கதையைப் பாராட்டிய போளூர் வாசகர் ஜி. சூர்யா அவர்களுக்கு நன்றி.

பிரம்மனின் கர்வத்தை திருமால் அடக்கிய இதிகாச புராணக்கதையைப் பாராட்டிய ஐந்துதலைப்பு வாய்க்காலைச் சேர்ந்த வாசகி செ. தன்ஷிகாவுக்கு நன்றி.

ராமரின் பெரியப்பா பற்றிய கதையைப் பாராட்டிய வேலூர் வாசகர் மு. சரவணன் அவர்களுக்கு நன்றி.


இதிகாச புராணக்கதைகளை மாணவர்களை வாசிக்கச் செய்து நற்பண்புகளை வளர்த்து வரும் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் பால சண்முகம் அவர்களுக்கு நன்றி.

கண்ணப்பரின் கதையைப் பாராட்டிய ஸ்ரீரங்கம் வாசகர் ப. சரவணன் அவர்களுக்கு நன்றி.


துருவன் கதையைப் பாராட்டிய திருவண்ணாமலை வாசகி என். வேணி அவர்களுக்கு நன்றி.


இதிகாச புராணக் கதைகளைப் பாராட்டிய எஸ். எம் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் அவர்களுக்கு நன்றி.


குகன் கதையைப் பாராட்டிய பிள்ளையாம்பேட்டை வாசகி எம். சுந்தராம்பாள் அவர்களுக்கு நன்றி.


இதிகாசப் புராணக் கதையைப் பாராட்டிய பந்தநல்லூர் வாசகர் வீர. செல்வம் அவர்களுக்கு நன்றி.

அன்பும் நன்றியும் அனைவருக்கும். 

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)