வியாழன், 12 ஜனவரி, 2017

பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

1201. காரைக்குடியில் இத்தனை விஜய் ஃபேன்ஸ் இருக்காங்களா.? #பாண்டியன்_தியேட்டர்_பைரவா

1202. அட !. இன்னும் டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட் இருக்கு. அதுல ஹவுஸ்ஃபுல்லா டைப்படிச்சிட்டு இருக்காங்க. ஸ்ரீவித்யா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட். :)
#மெய்யா_பொய்யா

1203. எல்லா வியாதியையும் விட மக்களுக்கு பல் பிரச்சனை ஜாஸ்தியாயிடுச்சு போலிருக்கு.ரோட்டுக்கொரு டெண்டிஸ்ட் க்ளினிக் இருக்கு.
#டெண்டிஸ்ட்_காலேஜ்_அதிகமாயிடுச்சோ.

1204. பாலைப் பிரித்துண்ணும் அன்ன பட்சியாய் இரு என என்னிடம் அவ்வப்போது கூறுவார் என் கணவர். அதுவே என்னுடைய கவிதைத் தொகுப்பின் பெயராகியுள்ளது.

வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து வந்த, சில சமயம் இருண்மையை யும் பல சமயம் ஒளியையும் உண்ட ஒரு பெண்ணின் குரலாய் ஒலிக்கும் ”அன்னபட்சி:..” இந்தப் புத்தகத் திருவிழாவிலும் உங்கள் மேலான வாசிப்புக்கு வருகிறது.

நன்றி சுசீலாம்மா, அகநாழிகை பொன் வாசுதேவன். நன்றி செல்வி & ராமலெக்ஷ்மி

1205. அக்கா இந்த “போக்”கை எங்க ஒளிச்சு வச்சுருக்க...எனக்கும் சொல்லி தாங்க
1206. ப்ரயாணம் புதுப்பிக்கிறது மனிதர்களை..!

1207. suffering from carbo guilty.. so became fruitomania..

1208. ஒருத்தர் போஸ்டே அடிக்கடி வருதேன்னு ஒவ்வொருத்தரையா அன்ஃபாலோ பண்ணி பண்ணி இப்ப எஃபியே ஏதேதோ போஸ்டை ஹோம்பேஜில் போட்டு லைக்க சொல்லுதே. இந்தக் கொடுமைக்கு அளவில்லையா. திரும்ப என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் ஃபாலோ பண்ணிக்கிறேன். விட்டுடு எஃபி :)

1209. Cuckoo endru quail koovathoo. Kooviduchu kooviduchu. Twelve times





1210. Koncha neram fb open aagala. Stun aayiten. Nethu vaikunda eegathasi ullapadiyee sivarathiri aayiduchu. Kan vilichu. Thanks fb

1211. சென்னை இலக்கியவாதிகள் ஒவ்வொருவர் பக்கத்தையும் பார்க்கும்போது புத்தகக் கண்காட்சி ஜோதியாய்க் கண்ணில் ஒளிவிடுகிறது. பாயும் வெளிச்சத்தில் குருடியைப் போலத் தடுமாறுகிறேன். மிஸ் யூ சென்னை & புக் ஃபேர் :(

1212. ரெண்டு நாளா க்ரூப் க்ரூப்பா போறேன்.. அட அட அட என்ன பாசம் ரெண்டு மூணு பேர் ஒரே க்ரூப்புல நம்மள கோர்த்து விட்டிருக்காங்கப்பா.. அது சரி அப்ப நம்ம புக் போட்டுருக்கோம்கிறதையும் சொல்லணுமில்ல.. அது ரெண்டு மூணு தரம் ஒரே க்ரூப்புல வந்தா கண்டுக்காதீங்க.. இனிமே புதுசா என்ன எந்த க்ரூப்ல சேர்த்தாலும் ஒரு தரம் மட்டும் சேருங்க.:)) நன்றி நன்றி க்ரூப் மக்காஸ். நாமளும் கொலைவெறியோட க்ரூப் க்ரூப்பா போஸ்ட் போட வழி செய்ததுக்கு.

1213. நம்ம சந்தோஷத்துக்கு நாமளே சத்ரு.

1214. SIVAPPU PATTUKKAYIRU - My short story collection available here at discovery book stall.- 193- 194, 215 - 216.
3-வது மற்றும் 4-வது நுழைவாயில்கள் வழியாக வந்தால் Discovery Book Palace-ன் நான்கு அரங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும்!
 
நன்றி அர்ச்சனா தேவா.


1214.அரங்கு எண் 35 இல் எங்கள் நூல்கள் கிடைக்கும்.

அகநாழிகை வெளியீடுகள் கிடைக்குமிடங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி
அரங்கு எண். 35 - புலம்
அரங்கு எண்.409 - நூலகம் பேசுகிறது


 
1216. மருக்களாய்த்
துளிர்க்கின்றன
அதே தடத்திலிருந்து
அதே துளிர்கள்

1217.ஆத்மாவின் குரல் ஜீவப் பிரவாகமாய் எழுந்து கட்டளையிடும்போது கடவுள்களெல்லாம் காரியமாற்றக் காத்திருக்கிறார்கள் உனக்காக.
-- ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள். தமிழில் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி.

1218. துக்ளக் என்னாகும், அதிமுக என்னாகும் இப்பிடி பலது யோசிச்சிருக்கேன். எனக்கப்புறம். என் ப்லாக் என்னாகும் என் ஃபேஸ்புக் என்னாகும்னு யோசிச்சதே இல்லையே :)

1219. எனக்குப் பிடித்த கே ஆர் விஜயாம்மா, சரிதா, மாதவி எல்லாம் இப்ப காணவே இல்லையே என்ன செய்றாங்க.

1220. என்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.


7 கருத்துகள்:

  1. அனைத்தும் சுவாரஸ்யம்தான்..புத்தகக் கண்காட்சி விவரங்களூக்கு நன்றி....பயணங்கள் புதுப்பிக்கும் உண்மை!!..

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ ஆம்

    நன்றி வெங்கட் சகோ.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. //1218. துக்ளக் என்னாகும், அதிமுக என்னாகும் இப்பிடி பலது யோசிச்சிருக்கேன். எனக்கப்புறம். என் ப்லாக் என்னாகும் என் ஃபேஸ்புக் என்னாகும்னு யோசிச்சதே இல்லையே :) //

    அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அப்படியே மிகவும் பத்திரமாக கல்வெட்டுகள் போல இருந்துகொண்டு, நம் புகழை காலம் காலமாகப் பரப்பிக்கொண்டே இருக்கும் .. நம் வாரிசுகளில் சிலருக்காவது. :)

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான் விஜிகே சார். அதான் ராஜியோட ப்லாக் பாக்கிறோம்ல.. ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
  6. Thenammai Lakshmanan சொன்னது…
    உண்மைதான் விஜிகே சார். அதான் ராஜியோட ப்லாக் பாக்கிறோம்ல.. ஹ்ம்ம் //

    !!!!!!!! ஹ்ம்ம்ம்ம் !!!!!!!!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)