வெள்ளி, 5 நவம்பர், 2021

யூ ட்யூபில் 51 - 60 வீடியோக்கள்.

 எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக என் நூல்கள் பற்றி நானே அறிமுகம் கொடுத்துள்ளேன். :)


51. ங்கா#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0JBfSGXOB5A&t=4s


அமேஸானில் என் பதினான்காவது மின்னூல் “ ங்கா” வெளியாகி உள்ளது.


விலை ரூ. 50/-


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.


இந்த இணைப்பில் சென்று வாங்கலாம். 


https://www.amazon.in/dp/B07PP4M44G


வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )


”ங்கா” எந்த மொழியிலும் இல்லாத வார்த்தை. எல்லா மொழியினருக்கும் புரிந்த வார்த்தை. குட்டிக் கவிதைகளில் தேனம்மை லெக்ஷ்மணனின் குழந்தைக் கவிதைகளும் ஆராதனா என்னும் கவிதைக் குழந்தையும் உங்களைச் சந்திக்க வருகிறார்கள். பேரன்போடு இருகைகளிலும் ஏந்தி மகிழுங்கள்.



52. #செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NX_AwgcJmMU&t=8s


#செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்#ஜெர்மனிதமிழ்ச்சங்கம்


#SEVVARATHAI#BOOKREVIEW#THENAMMAILAKSHMANAN#GERMANYTAMILSANGAM



53. #அன்னபட்சி#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=W2Li6f7MP2A


54. #Annapatchi#Bookintro#ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=K4ia2EHFGNE


#அன்னபட்சி#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்


#Annapatchi#Bookintro#ThenammaiLakshmanan


அகநாழிகை, டிஸ்கவரியில் கிடைக்கும். விலை ரூ 80/-


எனது இரண்டாவது மின்னூல்”அன்ன பட்சி “ இந்த ஆன்லைன் ஈ புக் ஸ்டோர்ஸில் கிடைக்கிறது. 


புஸ்தகாவில் ரூ. 75/ $1.99.

http://www.pustaka.co.in/home/ebook/t...


அமேஸான் கிண்டில் ரீடரில் விலை $1.06

https://www.amazon.com/Anna-Patchi-Ta...


SCRIBD.

https://www.scribd.com/book/374948668...


KOBO - $1.99.

https://www.kobo.com/us/en/ebook/anna...


GOOGLE STORE - RS. 75/-

ISBN

9789352857128

https://play.google.com/store/books/d...


OVERDRIVE.

https://www.overdrive.com/media/39805...


டிஸ்கவரி புக் பேலஸில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். விலை ரூ. 80/-

https://www.discoverybookpalace.com/s...




55. #பெண்பூக்கள்#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=433LMLPLBjE


#PENPOOKKAL#BOOKINTRO#THENAMMAILAKSHMANAN


என் ஐந்தாவது மின் நூல் “ பெண் பூக்கள் “ இந்த ஆன்லைன் / ஈ புக் ஸ்டோர்களில் கிடைக்கிறது.


புஸ்தகா டிஜிட்டல் மீடியா

விலை ரூ. 63/- $1.99

ISBN: 9789352857142

Print Length: 109 Pages

http://www.pustaka.co.in/home/ebook/t...


அமேஸான் கிண்டில். விலை $ 0.88

https://www.amazon.com/Pen-Pookal-Tam...


SCRIBD

109 PAGES.

https://www.scribd.com/book/355012641...


KOBO

https://www.kobo.com/ca/en/ebook/pen-...


GOOGLE STORE . RS. 105/-

https://books.google.co.in/books?id=c...


OVERDRIVE.

https://www.overdrive.com/media/39806...




56. #சிவப்புப்பட்டுக்கயிறு#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=9hYdEHUARl8


#SIVAPPUPATTUKAYIRU#BOOKINTRO#THENAMMAILAKSHMANAN


2017 இல் கோட்டையூரில் கம்பன் கழகம் சார்பாக நடைபெற்ற  நான்காம் உலகத் தமிழ் மாநாட்டில் “செட்டிநாடும் செந்தமிழும்” என்றொரு ஆய்வு நூல் வெளியானது. அதில் என்னுடைய ஐந்து நூல்கள் பற்றி ( சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி, பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு.) சிங்கையைச் சேர்ந்த முனைவர் திருமதி எம் எஸ் லெக்ஷ்மி அவர்கள் நூல் ஆய்வு செய்திருக்கிறார்கள். அது செட்டிநாடும் செந்தமிழும் என்ற நூலில் கட்டுரையாக்கம் பெற்றுள்ளது. 


இந்த நூலில் உள்ள பெரும்பாலான கதைகள்  பரிசு பெற்றவை. தினமணி - காரைக்குடி புத்தகத் திருவிழா, பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் பரிசு பெற்றவை.


தினமணிக்கதிர், தினமலர் வாரமலர், இவள் புதியவள், சூரியக்கதிர், திண்ணை, மேரிலேண்ட் எக்கோஸ், புதிய தரிசனம், பெண்கள் ராஜ்ஜியம், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் ஆகியவற்றில் வெளியானவை. 


என் ஆறாவது மின் நூல் “ சிவப்புப் பட்டுக் கயிறு “ இந்த ஆன்லைன் / ஈ புக் ஸ்டோர்களில் கிடைக்கிறது.


புஸ்தகா டிஜிட்டல் மீடியா

விலை. ரூ. 75/-/ $1.99

ISBN: 9789352857173

Print Length: 126 Pages.

http://www.pustaka.co.in/home/ebook/t...


அமேஸான் கிண்டில் எடிஷன்

விலை $1.06

https://www.amazon.com/Sivappu-Pattu-...


SCRIBD 

147 PAGES. 

https://www.scribd.com/book/374949737...


GOOGLE BOOKS . RS. 75/-

https://books.google.co.in/books?id=b...




57. #விடுதலைவேந்தர்கள்#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0Hy2Y-6pwGQ


#VIDUTHALAIVENDHARGAL#BOOKINTRO#THENAMMAILAKSHMANAN


அமேஸானில் என் பன்னிரெண்டாவது மின்னூல் “ விடுதலை வேந்தர்கள்” வெளியாகி உள்ளது. 


விலை ரூ. 50/-


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். 


இந்த இணைப்பில் சென்று வாங்கலாம். 

https://www.amazon.in/dp/B07PB9SNNR


சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்திலும் “ விடுதலை வேந்தர்கள் “ கிடைக்கிறது.


பள்ளி நூலகத்துக்கு புத்தகம் வேண்டுவோர் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும்.


///நாட்டு விடுதலைக்காகப் போராடிய மன்னர்கள் பற்றிய தொகுப்பு. விடுதலை வேள்வியில் சாமான்யர்கள் மட்டுமல்ல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் சுதந்திரத்திற்காகப் போராடி இருக்கிறார்கள். அரசாட்சி செய்யும் அதிகாரம் இருந்தும் ஆங்கிலேயரை அனுசரித்துப் போகாமல் அவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர்க்கொடி ஏந்திப் போராடி இருக்கிறார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதே லட்சியம் எனப் போர்க்குரல் முழங்கிய மாவீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை பற்றிய வீரமும் ஈரமும் நிரம்பிய சரித்திரம் இவை. அவர்களுக்கு வீர வணக்கங்கள். நாட்டு விடுதலைக்காக இருமுறை சிறை சென்ற கல்கி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.///



58. #தேனம்மைலெக்ஷ்மணனின்படைப்புலகம்#நூல்அறிமுகம்#முபீன்சாதிகா#கலைஞன்பதிப்பகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=cX3Eq6yifvk


#தேனம்மைலெக்ஷ்மணனின்படைப்புலகம்#நூல்பார்வை#முபீன்சாதிகா#கலைஞன்பதிப்பகம்#தேனம்மைலெக்ஷ்மணன்


#THENAMMAILAKSHMANANPADAIPULAGAM#BOOKINTRO#MUBEENSATHIGA#KALAINGANPATHIPPAGA#THENAMMAILAKSHMANAN


முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்துக்காக 100 கேள்விகளும் பதில்களும்


தேனம்மைலெக்ஷ்மணனின் கவிதைகள் சிலவும், சில கவிதைகள் பற்றிய ஆய்வுப் பார்வையும்  இடம் பெற்றுள்ளது.


கலைஞன் பதிப்பகத்தில் கிடைக்கும். விலை ரூ.40/-


என்னுடைய நீரின் பயணம் கவிதையைக் கன்னடத்தில் மொழி பெயர்த்தவர் திரு காளிமுத்து நல்லதம்பி அவர்கள். தவறுதலாக பி லங்கேஷ் என்று குறிப்பிட்டு விட்டேன். ( காளிமுத்து நல்ல தம்பி அவர்கள் அவரது நூலான மொட்டுக்கள் விரியும் சப்தம் என்பதை மொழிபெயர்த்துள்ளார்கள். அந்த ஞாபகம் )


மலாயில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள எனதுகவிதை. 


“நானென்ற கம்பீரம்.


புதைக்கப்பட்டதற்காய்ப்

புதையாமல்

வெடித்து வேர்விட்டுத் தேடு.


முளைவிரல் நீட்டி

சூரியக்கரம் பிடித்து

மேலேறு.


புல்லாகவோ

பெருமரமாகவோ

நானென்ற கம்பீரத்துடன்.


59. #பெண்மொழி#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=X72h4AeR8z4


#பெண்மொழி#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்


#PENMOZHI#BOOKINTRO#THENAMMAILAKSHMANAN


என் பத்தாவது மின் நூல் “ பெண்மொழி “ இந்த ஆன்லைன் / ஈ புக் ஸ்டோர்களில் கிடைக்கிறது.


புஸ்தகா டிஜிட்டல் மீடியா

விலை ரூ. 150/- $3.99.

Type: Essay

ISBN: 9789352857197

Print Length: 309 Pages.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/penmozhi


அமேஸான் கிண்டிலில்

விலை $2.15

https://www.amazon.com/Penmozhi-Tamil-Thenammai-Lakshmanan-ebook/dp/B072LQY6ST/ref=sr_1_1?keywords=penmozhi&qid=1553153764&s=digital-text&sr=1-1


KOBO

$2.88 CAD

https://www.kobo.com/ca/en/ebook/penmozhi


SCRIBD

309 PAGES 

https://www.scribd.com/book/349580544/Penmozhi


GOOGLE BOOK STORE

விலை ரூ. 63.

https://books.google.co.in/books?id=dJtQDwAAQBAJ&printsec=frontcover&dq=PENpookal&hl=ta&sa=X&ved=0ahUKEwjEzrL43ZLhAhX96XMBHYhJBIUQ6AEIKzAA#v=onepage&q=PENpookal&f=false


OVERDRIVE

https://www.overdrive.com/media/3980621/penmozhi



60.#காதல்வனம்#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=K3HmdwXZ2UA


#காதல்வனம்#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்


#KATHALVANAM#BOOKINTRO#THENAMMAILAKSHMANAN


அமேஸானில் என் பதினொன்றாவது மின்னூல் “ காதல் வனம் “ நாவல் வெளியாகி உள்ளது. ( இங்கே அறிவிக்காமலே சில பிரதிகள் விற்றும் உள்ளது 🙂 !


///காதல் எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏற்படும் இயற்கையான உணர்வு. இனக்கவர்ச்சி, காதல், பாசம், நேசம், ப்ரியம், ஈர்ப்பு, பரஸ்பர தேடல், இரு உயிர்களுக்கிடையில் ஏற்படும் பிரிக்கவியலா பிணைப்பு காதல்.இயல்வாழ்வில் சங்கடங்களைத் தோற்றுவிப்பதும், பிடித்தவர்களைப் பிடிக்குள் வைக்கத் தூண்டுவதும், தன் உலகத்துக்குள் அடக்கிவிடத் தோன்றுவதும் காதல். அடர் தருக்கள் அடங்கிய, பல்லுயிர் ஓம்பும் வனம் போல் சாகசங்களும் சுவாரசியங்களும் நிரம்பியதுதானே காதல்.///


விலை ரூ. 100/-


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.


இந்த இணைப்பில் சென்று வாங்கலாம். https://www.amazon.in/dp/B07P7XV232


சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்திலும் “ காதல் வனம் “ கிடைக்கிறது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)