புதன், 4 ஆகஸ்ட், 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 6

அயனம், ருதுக்கள், பக்ஷ்ம், யுகம், வருஷம், ராசி, ரத்னம். 

அதாவது

தை மீ முதல் ஆனி மீ வரை க்ஷமீ ( க்ஷ - மேற்படி, மீ - மாதங்கள் ) உத்தராயணம்

ஆடி மீ முதல் மார்களி மீ வரை க்ஷமீ தக்ஷணாயனம்  


ருதுக்களாவன.

சித்திரையும் வைகாசியும் வஸந்த ருது

ஆனியும் ஆடியும் கிருஷ்ம ருது

ஆவணியும் புரட்டாசியும்  வருஷ ருது

ஐப்பசியும் கார்த்திகையும் சரத ருது

மார்கழியும் தையும் ஹேமந்த ருது

மாசியும் பங்குனியும் சசி ருது

ஆக மீயஉ க்கு ருதுக்கள் சன


பக்ஷ்மாவன

பூர்வபக்ஷ்ம் சுக்கிலபக்ஷ்ம் - தேய்பிரை

அமரபக்ஷ்ம் கிருஷ்ணபக்ஷ்ம் - வளர்பிரை

அதாவது அமாவாசை கழித்த பிரதமை முதல் பௌர்ணமை வரைக்கும் பூர்வபக்ஷ்மென்றும் சுக்லபக்ஷ்மென்றும் பெயர். 

பௌர்ணமி கழித்த பிரதமை முதல் அமாவாசை வரை அமரபக்ஷ்மென்றும் கிருஷ்ணபக்ஷ்மென்றும்பெயர்.  

வருஷமாவன.

பிரபவ

விபவ

சுக்கில

பிரமோதீத

பிரஜோர்பத்தி

ஆங்கீரஸ

ஸ்ரீமுக

பவ

யுவ

தாது

ஈஸ்வர

வெகுதான்ய

பிரமாதி

விக்கிரம

விஷு

சித்திரபானு

சுபானு

தாரண

பார்த்திப 

விய

சர்வசித்து

சர்வதாரி

விரோதி

விக்ருதி

கர

நந்தன

விஜய

ஜெய

மன்மத

துர்முகி

ஹேவிளம்பி

விளம்பி

விகாரி

சார்வரி

பிலவ

சுபகிருது

சோபகிருது

குரோதி

விசுவாவசு

பராபவ

பிலவங்க

கீலக

சௌமிய

சாதாரண

விரோதிகிருது

பரீதாபி

பிரமாதீச

ஆனந்த

இராக்ஷ்ஸ

நள

பிங்கள

காலயுக்தி

சித்தாத்ரி

ரௌத்ரி

துன்மதி

துந்துபி

ருத்ரோத்காரி

ரக்தாக்ஷி

குரோதன

அக்ஷய

ஆக வருஷம் சுய.

அயனமாவன.

உத்தராயணம்

தெக்ஷ்ணாயனம்

ஆக அயனம் உ.


சற்குருநாதர் துணை

யுகம்

1. கிரேதாயுகம்

2. துவாபரயுகம்

3. திரேதாயுகம்

4.கலியுகம்

ஆக யுகம் ச. 


கிரேதாயுக இல யஎ லெட்சத்து உயஅத

திரேதாயுக இல ய உ லெட்சத்து கூயசூத

துவாபரயுக இல அ லெட்சத்து சூயசத

கலியுக இல ச லெட்சத்து ஙயஉத

ஆக யுகம் ச க்கு  இல சயங லெட்சத்து உயத

இந்த யுகம் ச கொண்டது சுரு சதுர்யுகம்

இப்படியாப்பட்ட சதுர்யுகம் உத கொண்டது  பிர்மாவுக்கு

ஒரு நாளென்று சொல்லப்படும். 

ராசி              ரத்னம்

சூரியன்      சிகப்பு

சந்திரன்     முத்து

செவ்வாய் பவளம்

புதன்            பச்சை

வியாழன்  புஸ்பராகம்

சுக்கிரன்     வைரம்

சனி              நீலம்

ராகு             கோமேதகம்

கேது            வைடூரியம்


ராசிகளின் சொந்த வீடு

செவ்வாய்

சுக்கிரன்

புதன்

சந்திரன்

சூரியன்

புதன்

சுக்கிரன்

செவ்வாய்

வியாழன்

சனி

சனி 

வியாழன்


இதை மேஷத்திலிருந்து மீனம் வரை கொள்ளலாம். 

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம் இதுவரை கிடைத்ததைக் கொடுத்துள்ளேன். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)