வெள்ளி, 9 ஏப்ரல், 2021

மிஸஸ் குவாரண்டைனுடன் இன்ஸ்டாவில் ஒரு பேட்டி.

மிஸஸ் குவாரண்டைன் என்ற பெயரில் இன்ஸ்டாவில் உள்ள முத்தாள் எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம். இவர் ஐபிசிஎன் நடத்திய இளம் தொழில் முனைவோருக்கான முதல் விருது பெற்று அதை வாங்கத் தன் குழுவினருடன் துபாய் சென்று வந்த பெருமைக்குரியவர். 


அவர் தற்போது திருமணமாகி டெல்லியில் செட்டிலாகி உள்ளார். தனது தந்தையின் அலுவலகத்துக்கு டெல்லியில் இருந்தே சில பணிகளைச் செய்து கொடுத்தும் வருகிறார். 

கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை வெளிப்படுத்தி ஜொலித்து வரும் முத்தாள் சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாவில் ஒரு பேட்டிக்காக அணுகினார். அவருடன் கலந்துரையாட நேற்று நேரம் அமைந்தது. 

அவரின் பேட்டிக் கேள்விகளை இதோ கொடுத்துள்ளேன். அதற்கான என்னுடைய பதில்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம். :)  

A short candid talk with @thenulakshmanan , who is writer , Blogger and freelance journalist. She have written 32 books which is published in Pustaka and Amazon. if your interested you can check it out. 
Author Name : THENAMMAI LAKSHMANAN
The things we discussed here are:
1. when you started writing?
2. what did you write 1st?
3. Tell us about your Blogging Journey?
4. When and How you became freelance journalist?
5. What inspires you to be a Book writer?
6. What you want to say to the women, mom and mother-in-laws around you?
7. How can we support the upcoming writer?
HOPE You enjoyed listening to this. will try to bring hinden talents to this open wide world.❤






அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் மிஸஸ் குவாரண்டைன். உங்க நட்பு வளையத்திலும் நான் அறிமுகமானது குறித்து மகிழ்ச்சி :) 

3 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளும் பாராட்டுகளும் சகோ.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஸ்ரீராம்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)