வெள்ளி, 11 ஜனவரி, 2019

ஜுமைரா சிட்டி & புர்ஜ் அல் அராப் - JUMEIRAH CITY & BURJ AL ARAB.

ஜுமைரா சிட்டி & புர்ஜ் அல் அராப் - JUMEIRAH CITY & BURJ AL ARAB.















































இந்த இடுகை என்னுடைய ”துபாய் ஷார்ஜா அபுதாபி” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 35 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். 

பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  

அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்

3 கருத்துகள்:

  1. மிக அழகாக இருக்கிறது . செயற்கையான அமைப்பு என்றாலும் எவ்வளவு அழகாக இருக்கின்றன...அனைத்தும்..அருமையா இடம்..

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  2. எங்கள் ஊரின் [!] மிக முக்கியமான கட்டிடங்களை மிக அழகாய் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறீர்கள் தேனம்மை! வாழ்த்துக்கள்! எப்போது துபாய் வந்தீர்கள்?
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசி சகோ

    ஆம் மனோ மேம்.2009 இலும் 2013 இலும் வந்தோம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)