வெள்ளி, 11 ஜனவரி, 2019

மாதொருபாகன் – ஒரு பார்வை.


மாதொருபாகன் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

5 கருத்துகள்:

  1. இவ்வாறாக சிக்கல்கள் உண்டாக்கப்படும் நிலையில் நாம் உண்மையை அறிய இயலா நிலை ஏற்படுகிறது. நாம் நம் வரலாறுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினையும் இழக்க நேரிடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. நடுநிலையான அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ***அந்த ஊரில் நடக்கும் திருவிழாவில் சாமி கரடேறும் பெருவிழாவின் நோம்பில் சாமி தந்த கொடையாக குழந்தை வரம் கிடைக்கும் எனச் சொல்லப்பட தந்தை தாயுடன் பொன்னா செல்லும் இடமே ஐயறவு கொடுத்தது. அங்கேயே அபஸ்வரம் தட்டிவிடுகிறது.

    இன்றைய ஐவிஎஃப் கூட தம்பதிகள் சேர்ந்து முடிவெடுக்கும்போது ஒரு நூற்றாண்டுக்கு முன்னான வாழ்வில் (இணைபிரியாமல் வாழும் தம்பதி வேறு) கணவனின் எண்ணத்துக்கு மாறானதைச் செய்ய அப்பெண் முடிவெடுத்தாள் என்று காட்டியிருப்பதே அபத்தம். அதிலும் ஏதோ மார்டன் பெண்கள் போல 24 ஆம் அத்யாயத்தில் ***

    பரவாயில்லை. நீங்களாவது நான் உணருவதுபோல் எழுதியிருக்கீங்க. நான் பார்த்தவரைக்கும் "மரியாதைக்குரிய" பல பெரியமனுஷர்/மனுஷிகள், உங்களை/என்னைப் போல் சிந்திக்கவோ உணரவோ இல்லை. கொஞ்சம் பயந்துவிட்டேன், என்னடா இது, நம்மைப்போல் யோசிப்பவர்கள் இல்லாமல்ப் போயிவிடுவார்களோ என்று.


    நான் ஏற்கனவவே சொன்னதுதான்..பொன்னாளை உருவாக்கியவன் ஒரு ஆம்பளை (பெருமாள் முருகன்). தன்னை பொன்னாளுடன் உறவுகொள்ளும் சாமியாக கற்பனை பண்ணிக் கொண்டு எழுதிய ஃபாண்டஸிதான் இந்தக் கதை. நான் பொன்னாளையோ காளியையோ கவனிக்கவில்லை, பெருமாள் முருகனின் ஃபேண்டஸி உலகைத்தான் பார்த்தேன். I did not see many readers ever realizing that fact that perumaaL murugan is running the show. :)

    பதிலளிநீக்கு
  4. அருமையான விமர்சனம்

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான் ஜம்பு சார்.

    நன்றி ரமணிசார்.

    சரியாக சொன்னீர்கள் வருண் சகோ

    நன்றி சிவா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)