செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஓநாய் குலச்சின்னம் - ஒரு பார்வை


ஓநாய் குலச்சின்னம்  - ஒரு பார்வை .



இந்த விமர்சனம் அமேஸானில் ”மொழிபெயர்ப்பு நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

5 கருத்துகள்:

  1. அறியப்படாத தகவல்களை நமக்குத் தரும் அருமையான நாவல். சி.மோகனின் தமிழோட்டமும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ

    நன்றி ராஜன் சார் :) உண்மைதான் சி மோகன் சாரின் தமிழோட்டமும் உண்மை.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  3. புத்தகத்தைப் படிக்கப் படிக்க நவீனம் என்ற பெயரில் மனிதன் செய்யும் அட்டூழியத்துக்கு எதிராக கடுங்கோபம் ஏற்படுகிறது. பல்லுயிர் பெருக்கம் எந்த அளவு முக்கியமானது, அதில் ஒரு கண்ணியை வெட்டினாலும் இயற்கைப் பேரழிவு எப்படி ஏற்படுகிறது என்ற சிந்தனை தூண்டப்படுகிறது. வௌவாலின் இடத்தை ஆக்கிரமித்து கரோனாவை வாங்கிக் கொண்ட மனித இனம் இய்ற்கையை சீரழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அதை சட்டபூர்வமாக்கும் வேலையில் இறங்கியுள்ளது. இன்னும் என்னென்ன பேரழிவுகள் காத்திருக்கின்றனவோ!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)