வியாழன், 25 ஜனவரி, 2018

சோர்ந்த மனதைச் சுறுசுறுப்பாக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.

எவ்வளவு அழகான எழுத்தோ அவ்வளவு கம்பீரமான பேச்சும் மிடுக்கும் கொண்டவர் சுசீலாம்மா. என்றும் நாங்கள் மயங்கும் எங்கள் துருவ நட்சத்திரம். ஆண்டாளின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி அனுமானங்களுக்கு இலக்கியத்தாலேயே நுட்பமான பதிலடி கொடுத்திருக்கிறார். அது தினமணி.காமில் வெளியாகி உள்ளது.இலக்கியச் சுவை மாந்த விரும்புவோர் ஆண்டாளின் பாசுரங்களில் அமிழ விரும்புவோர் இந்த இணைப்பை பார்க்க.

 தீதும் நன்றும்.

என்றென்றும் அவர்களின் மகளாகப் பெருமையுறும் கணம் இந்தக் கடிதங்களையும் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.





கவைக்குதவாத வறட்டு வேதாந்தங்களுக்கும், ப்ராக்டிகல் லைஃபுக்குப் பயன்படாத சித்தாந்தங்க்ளுக்கும் don't give weight. - வாழ்வை ரசனையோடு அணுகு. ரசனையோடு காட்டு. It is my only advice.

என்று அவர் கூறியிருப்பதை இன்றும் எனக்கான வார்த்தைகளாக எடுத்துக் கொள்கிறேன்.

இன்னும் சொல்ல என்ன இருக்கு. என் சோர்வின் போதெல்லாம் சுறுசுறுப்பாக்கும் அன்னையே உங்களுக்கு வந்தனங்கள். 

3 கருத்துகள்:

  1. Congratulations for winning a prize in the short-story competition in Dinamani

    பதிலளிநீக்கு
  2. அருமையான கையெழுத்து. ஆழமான கருத்துகள். நீங்கள் பாதுகாத்து வைக்கும் விதம் போற்றத்தக்கது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி விநாயகம் சார்

    நன்றி ஜம்பு சார். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)