வியாழன், 1 ஜூன், 2017

ஜவஹர் பள்ளியின் நடனக் குழந்தைகள்.

ஜவஹர் பள்ளியின் நடனக் குழந்தைகள் ஆடிய நாட்டுப்புற நடனங்கள்.

மூன்று ஜட்ஜுகளில் ஒரு ஜட்ஜாக நான் கலந்துகொண்ட நிகழ்ச்சி. :)

சில விட்டுப்போன புகைப்படங்களை இங்கே பகிர்ந்திருக்கிறேன். :)

என்ன ஆடப்போறேன். ?
குறத்தி டான்ஸ்.




சிலம்பாட்டம் வேற

காவடியாம் காவடி.

காஷ்மீரப் பெண் நடனம்.

டப்பாங்குத்து டான்ஸ்.
ஆட்டம்னா ஆட்டம் அப்பிடி ஒரு ஆட்டம்
பாம்பு நடனம். ஆடு பாம்பே.
மயில் டான்ஸ்.

கோலாட்டம்

கும்மி டான்ஸ்.

கரும்பு தின்னக் கூலியும் கிடைத்தது.

ஐ மீன் எனக்கும் பரிசு கிடைத்ததுங்க. :)

மிச்சத்தை இங்கே பாருங்க.
ஜவஹர் பள்ளி குழந்தைகள் நடனப் போட்டியில் நடுவராக.
http://honeylaksh.blogspot.com/2012/04/blog-post.html

3 கருத்துகள்:

  1. இங்கு ஒரு பள்ளியில் சான்றிதழ்கள் வழங்கி சிறார்களை உற்சாகப் படுத்த என்னை ஏனோ அழைத்திருந்தனர் அந்த நினைவு வருகிறது

    பதிலளிநீக்கு
  2. Thanks Visu sir!

    ahaa ! congrats Bala sir !


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)