வியாழன், 6 அக்டோபர், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு.- விஜிகே சாரின் நூல் மதிப்புரை.


எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு விஜிகே சார் அவர்கள் எனது  ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் சிறுகதைத் தொகுதிக்கு மிகச் சிறப்பாக ஆறுபாகங்களாக மதிப்புரை வழங்கி இருக்கின்றார்கள்.

நாமெல்லாம் ஒரு போஸ்டாக போடுவோம். ஆனால் அவர் ஆறு போஸ்டுகளாகப் போட்டு அசத்தி இருக்கிறார். இதில் ஒவ்வொரு போஸ்டிலும் கிட்டத்தட்ட 100 க்கும் குறையாமல் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன . என்னுடைய வலைத்தளத்தில் எந்தப் போஸ்டுக்கும் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்ததே இல்லை.  ( நான் பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதில் கால தாமதத்தையும் கடைப்பிடிக்கிறேன்.என்று லேசாக குட்டிக் கொண்டேன். ஹ்ம்ம் முகநூல் மொக்கைகளில் ஆழ்ந்து ஒரு மூணு மாசத்துக்கொருதரம்தான் ப்லாக் போஸ்டுகளுக்கு மொத்தமாக நன்றி சொல்கிறேன்.  அனைவருமே மன்னிக்க வேண்டுகிறேன் :)


விஜிகே சார் தனது பதிவில் வரும்  அனைவருக்கும்,அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் தெரியும். அவர் வெகு சிரத்தையாக போஸ்ட் போடுவது போலவே அதி பொறுமையாகப் பதிலளிப்பதும் பிடிக்கும்.  தேவைப்படும் இடங்களில் அதற்கான இணைப்புகளையும் தேடிச் சேர்த்திருப்பார்.

”இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம் ”என்று நினைக்கும்படி இருக்கும் அவரது ஒவ்வொரு பரிசளிப்பும். இதே போல் என் முந்தைய நூல்களுக்கும் வழங்கி இருக்கிறார். அதில் பெண் பூக்களுக்கான விமர்சனம் மிகவும் குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு நல்ல மனதின் பரிசளிப்புகள் கிடைப்பதற்கெல்லாம் நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் என்று என்னிடம் இன்று இன்னொரு பதிவரும் தொலைபேசியில் சொன்னார். (அவர் யார் என்று பதிவின் பின்னூட்டத்தில் காண்க. :)

மிக்க நன்றி விஜிகே சார்
தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1
http://gopu1949.blogspot.in/2016/09/1.html

மிக்க நன்றி விஜிகே சார்
தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-2
http://gopu1949.blogspot.in/2016/09/2.html

மிக்க நன்றி விஜிகே சார்
தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3
http://gopu1949.blogspot.in/2016/09/3.html

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-4
http://gopu1949.blogspot.in/2016/09/4.html

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-5
http://gopu1949.blogspot.in/2016/09/5.html

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6
http://gopu1949.blogspot.in/2016/09/6.html

-- மதிப்புரை எழுதுவீர்கள் என்று தெரியும் .ஆனால் அதை ஆறு பகுதிகளாக அருமையாகப் பிரித்து எழுதிப் போட்டு அசத்துவீர்கள் எனத் தெரியாது. எனது அன்பும் நன்றியும்.

எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது விஜிகே சார். நாங்கள் உங்களைப் போன்ற நண்பர்களைப் பெற மிகவும் கொடுத்து வைத்திருக்கின்றோம் என்றுதான் சொல்லவேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன்.

20 கருத்துகள்:

  1. இதனை இங்கு தனிப்பதிவாகக் கொடுத்து சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஹனி மேடம்.

    தங்களிடமிருந்து மேலும் பல நூல்கள் வெளிவரட்டும். அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    என்றும் பிரியமுள்ள VGK

    பதிலளிநீக்கு
  2. ஹை....கோபு பெரிப்பாதான் மத்தவங்கள பாராட்டி சீராட்டி பதிவு போடுவாங்க. தேனம்மை மேடம் பெரிப்பாவையே பாராட்டி பதிவு போட்டிருக்காங்க. பெரிப்பா வாழ்த்துகள் பானாட்டுகள்.. தேனம்மை மேடம் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. தேனம்மை மேடம் அவர்களுக்கு நன்றி.. கிஷ்ணாஜிக்கு.. வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

    பதிலளிநீக்கு
  4. happy சொன்னது…
    //ஹை....கோபு பெரிப்பாதான் மத்தவங்கள பாராட்டி சீராட்டி பதிவு போடுவாங்க. தேனம்மை மேடம் பெரிப்பாவையே பாராட்டி பதிவு போட்டிருக்காங்க. பெரிப்பா வாழ்த்துகள் பா-ரா-ட்-டு-க-ள் .. தேனம்மை மேடம் நன்றிகள்..//

    வா....டா ஹாப்பி தங்கம். இங்கும் உன்னைக்கண்டதில் எனக்கு மேலும் ஹாப்பியாக உள்ளது....டா. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி...டா செல்லம்.

    ஏற்கனவே என்னைப்பற்றி இவர்கள் சில பதிவுகள் கொடுத்துப் பாராட்டியுள்ளனர். இதோ அதில் ஒருசில இணைப்புகள்:

    http://honeylaksh.blogspot.in/2015/11/blog-post_4.html

    http://honeylaksh.blogspot.in/2016/05/blog-post.html

    http://honeylaksh.blogspot.in/2014/05/blog-post_10.html

    பதிலளிநீக்கு
  5. shamaine bosco சொன்னது…

    //தேனம்மை மேடம் அவர்களுக்கு நன்றி.. கிஷ்ணாஜிக்கு.. வாழ்த்துகளும் பாராட்டுகளும்..//

    வாங்கோ மேடம். வணக்கம். இங்கும் தங்களின் மேலான வருகைக்கும் வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் கிஷ்ணாஜி

    பதிலளிநீக்கு
  6. //இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம் ”என்று நினைக்கும்படி இருக்கும்//

    ரொம்ப சரியான வார்த்தைகளில் சொல்லிட்டிங்க. கோபால்ஸார் பதிவுலகில் ஒரு புதையல் பொக்கிஷம். எந்த விஷயம் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைத்தாலும் அவங்களின் பதிவு பக்கம் போயி பார்த்தாலே போதும்.. அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வெகு சுவாரசியமாக கிடைத்துக்கொண்டே இருக்கும். தேனம்மை அவர்கள் மிக அழகாக நன்றி கூறி இருக்காங்க. வாழ்த்துகள் பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப அழகா நன்றி சொல்லி பதிவே போட்டிருக்காங்க. கோபால்ஜி.. வாழ்த்துகள்...பாராட்டுகள்...மேடம் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  8. கோபால் ஸாருக்கும்...தேனம்மை மேடம் அவர்களுக்கும் வாழ்த்துகளும்...பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரத்தா, ஸபுரி... சொன்னது…

    **இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்” என்று நினைக்கும்படி இருக்கும் - ஹனி மேடம். **

    //ரொம்ப சரியான வார்த்தைகளில் சொல்லிட்டிங்க. கோபால்ஸார் பதிவுலகில் ஒரு புதையல் பொக்கிஷம். எந்த விஷயம் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைத்தாலும் அவங்களின் பதிவு பக்கம் போயி பார்த்தாலே போதும்.. அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வெகு சுவாரசியமாக கிடைத்துக்கொண்டே இருக்கும். தேனம்மை அவர்கள் மிக அழகாக நன்றி கூறி இருக்காங்க. வாழ்த்துகள் பாராட்டுகள்..//

    ஆஹா, ’இங்கு இவரைப் பின்னூட்டமிட யாம் பெறவே, என்ன தவம் செய்துவிட்டோம்’ என்று எனக்கும் இப்போது நினைக்கும்படியாக இருக்கிறது. :)))))

    தங்களுக்கும், ஹனி மேடத்திற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. ப்ராப்தம் சொன்னது…

    //ரொம்ப அழகா நன்றி சொல்லி பதிவே போட்டிருக்காங்க. கோபால்ஜி.. வாழ்த்துகள்...பாராட்டுகள்...மேடம் நன்றிகள்//

    வாங்கோ என் அன்புக்குரிய சாரூஊஊஊஊ. :)))))

    தங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்
    என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வாழ்க !

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீனி வாசன் சொன்னது…

    //கோபால் ஸாருக்கும்...தேனம்மை மேடம் அவர்களுக்கும் வாழ்த்துகளும்...பாராட்டுகளும்//

    வாங்கோ, வணக்கம். இவ்விடமும் தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. ஆல் இஸ் வெல்....... சொன்னது…

    //ரொம்ப நல்ல பதிவு. வாழ்த்துகள்..//

    ஆஹா, வாங்கோ, வணக்கம்.

    சமீபத்தில் உங்களைப் பரமக்குடியில் பார்த்ததாக என் நட்பு வட்டத்தில் ஒருவர் என்னிடம் கூறி மகிழ்ந்தார்கள். :)

    இங்கும் வருகை தந்து ‘ரொம்ப நல்ல பதிவு’ என்று சொல்லி வாழ்த்தியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. ஆமா கோபால்ஸார்.. அந்த விஷயம் சிப்பிக்குள் முத்து பதிவுலயே கமெண்ட் பண்ணி இருந்தேனே. உங்கள அங்க ரொம்ப நாளா பாக்க முடியலியே.. பிஸியா.

    பதிலளிநீக்கு
  14. ஆல் இஸ் வெல்....... சொன்னது…

    //ஆமா கோபால்ஸார்.. அந்த விஷயம் சிப்பிக்குள் முத்து பதிவுலயே கமெண்ட் பண்ணி இருந்தேனே. //

    யெஸ் .... அங்கேயும் பார்த்தேன், ஸார்.

    //உங்கள அங்க ரொம்ப நாளா பாக்க முடியலியே.. பிஸியா.//

    ஆமாம். கொஞ்சம் .... இல்லை இல்லை .... நிறையவே பிஸி தான். :)

    பதிலளிநீக்கு
  15. அவரின் சிறப்பே இப்படி விரிவாக பதிவிடுவது.... அவர் பதிவுலகில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதும் பலருடைய ஆவல்.....

    பதிலளிநீக்கு
  16. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    //அவரின் சிறப்பே இப்படி விரிவாக பதிவிடுவது.... அவர் பதிவுலகில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதும் பலருடைய ஆவல்..... //

    வாங்கோ வெங்கட்ஜி. வணக்கம்.

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி [ பலருடைய ஆவலுக்கும் சேர்த்தே :) ]

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி விஜிகே சார் !

    உண்மைதான் ஹேப்பி.. மிக்க நன்றி :)

    நன்றி திருமதி போஸ்கோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஸ்ரத்தா, ஸபுரி

    நன்றி ப்ராப்தம்

    நன்றி ஸ்ரீனிவாசன் சார்

    நன்றி ஆல் இஸ் வெல்

    நன்றி வெங்கட் சகோ. சரியா சொன்னீங்க. :)

    மீண்டும் சிரந்தாழ்ந்த நன்றி விஜிகே சார்.:)

    பதிலளிநீக்கு
  18. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)