சனி, 19 செப்டம்பர், 2015

கதை கதையாம் காரணமாம், தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்.








இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

10 கருத்துகள்:

  1. மூத்த வலை பதிவர் திருமிகு இராய.செல்லப்பா அவர்களின்
    தாத்தா தோட்டத்து வெள்ளரிக்கா
    ரசித்துப் படித்திருக்கிறேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. இரு நூல்களுமே பயன்மிக்கது.
    கதை கதையாம் காரணமாம்
    என்ற நூல்
    படைப்பாளிகளுக்கு வழிகாட்டுமே!


    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  3. இராய.செல்லப்பா அவர்கள் புத்தகம்
    எனக்கு அன்பளிப்பாக அவர் தந்தார்.
    கதைகள் விரும்பி படித்தேன்.
    மனதில் நிலைத்து நிற்கின்றன
    என்ற பின்னே தான் நானும் படித்தேன்.

    அவரது கதைகள் அல்வா போல .

    சட் என்று முழுங்கி விடாமல்,
    அதை மென்று மென்று சுகம் அனுபவிக்கத்
    தோன்றுவது போல
    மேலும் மேலும் ஒரு முறை இரு முறை படிக்கத் தூண்டுகின்றன.

    அடுத்த கதை தொகுப்பு எப்போது சார் !!

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. முதல் நூல் படித்து ரசித்திருக்கிறேன்..... இரண்டாம் நூல் அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. திரு இராய செல்லப்பா அவர்களின் புத்தகம் வாசித்து விமர்சனமும் எழுதினோம் எங்கள் தளத்தில். மிகவும் ரசித்து வாசித்த புத்தகம்.

    இரண்டாவது நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி! சகோதரி..

    பதிலளிநீக்கு
  6. இரண்டுமே வாசிக்கவில்லை! வாங்கி வாசிக்க வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஜெயக்குமார் சகோ

    ஆம் ஜீவலிங்கம் சகோ நன்றி.

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி சுப்பு சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    நன்றி சுரேஷ் சகோ

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  9. எனது சிறுகதைத் தொகுதி - 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்' பற்றிய தங்கள் மதிப்பீடு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி. புதுக்கோட்டையில் சிந்திப்போம். - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)