திங்கள், 1 டிசம்பர், 2014

செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES.

அக்கினியாத்தாள் படைப்பு வீடு ( சாமி வீடு.)


செட்டிநாட்டு வீடுகள். சினிமா, சீரியல் எல்லாம் இங்கேதான் எடுக்கப்படுகின்றன. ஆத்தங்குடி, கொத்தமங்கலம், கண்டனூர், புதுவயல், காரைக்குடி ஆகியன சினிமாக்காரர்களின் ஆதர்ஷ ஷூட்டிங் ஸ்பாட்டுகள்.

இவை செட்டிநாடு என்று சொல்லப்படும் 96 - தற்போது 72 ஊர்களில் உள்ள நகரத்தார்களின் எஞ்சிய வீடுகளில் உள்ள பகுதிகள்.



46 . நகரத்தார் - நாட்டில் கோட்டை கட்டி வாழ்ந்ததால் நகரத்தார்.


---தாங்கள் இருக்கும் இடத்தைக் கோட்டைகள் போல வீடுகள் கட்டி  நகரத்தைப் போல நிர்மாணித்து வாழ்ந்ததாலும் நகரத்தார் என்று அழைக்கப்படுகின்றார்கள்


 47 . செட்டிநாடு :- காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள கானாடு காத்தான் பட்டி. இதை செட்டிநாடு என்று குறிப்பாக அழைப்பார்கள். செட்டி மக்கள் அநேகர் வாழ்வதால் - நகரத்தார் வசித்துவந்த 96 ஊர்களையும் ( இப்போது 72 ) செட்டிநாடு என்று மொத்தமாக அழைக்கிறார்கள்.

48. ஒன்பது கோயில்கள் :- ஒன்பது பிரிவாகப் பிரிந்த நகரத்தார்  ஒன்பது ஊர்களில் தங்களுடைய ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு நகரச் சிவன் கோயிலைக் கட்டி அதை நிர்வகித்து அதன்படி வாழ்ந்து வருகிறார்கள்

49. செட்டிநாட்டுக் கட்டுமானம் - சிறப்பான கட்டுமானத்தை இப்படி சிறப்பித்துக் கூறுவார்கள்.

50. நாட்டுக் கோட்டை.. - கோட்டை போல வீடுகள் இருப்பதால்

முகப்பு -  முன் கோப்பு.. வீட்டின் வரவேற்பு இடம்., வீட்டின் முன் பகுதி. இது  முகம் போன்ற வரவேற்கும் அழகு பொருந்திய பகுதி என்பதால் -- முன் கோப்பு அமைந்த பகுதி என்பதால் முகப்பு என அழைக்கின்றனர். 


முகப்பில் லெக்ஷ்மி சரஸ்வதி அம்மன் சிலைகளும், சிலவற்றில் சிங்கங்கள் இருபக்கமும் காவல்காத்தும், சிலவற்றில் துரை/ காவலர் சிலைகளும் இருக்கும்.
சிலவற்றில் கிருஷ்ணர் சிலைகளும் கூட.




டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


5 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. தேனே! அனைத்தும் அழகோ அழகு.

    இப்பெல்லாம்செட்டி நாட்டுக் கட்டடக்கலைகள் தவிர்த்து, செட்டிநாட்டு சமையல் சக்கைப்போடு போடுதேப்பா! அஞ்சப்பர்,கண்ணப்பர் என்று அப்பர்களேராளம்!

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் பா துளசி சரியா சொன்னீங்க :)

    பதிலளிநீக்கு
  4. அழகாகவும், தமிழர் பெருவாழ்வைப் பார்க்கப் பெருமையாகவும் இருக்கிறது.
    என்றோ ஒரு நாள் இந்தப் பக்கம் வந்தால் , இவ்வீடுகளின் உள் புறத்தைப் பார்க்க அனுமதிப்பார்களா?

    பதிலளிநீக்கு
  5. இரண்டாவது மூன்றாவது படங்கள் நாட்டரசன் கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள சக்கந்தி என்ற ஊரில் உள்ள வீட்டின் முகப்புத்தோற்றம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)