சனி, 6 செப்டம்பர், 2014

சாட்டர்டே போஸ்ட், தடய அறிவியல் துறையில் சாதிக்கும் நளினா கீரன்,

முகநூலில் என் அன்புத் தங்கைகளில் ஒருவர் நளினா கீரன். இவரின் அப்பா கீரன் ஒரு சொற்பொழிவாளர். மன அமைதி தரும் மகா பெரியவரின் படமும் ஷிர்டிசாய்பாபாவின் படமும் அடிக்கடிப் பகர்வார். இவர் பணிபுரியும் துறையோ வித்யாசமானது.

அவர் மலேஷியாவில் ஒரு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்துவந்தார். பேராசிரியை என்று நினைத்திருந்தால் ஒரு தருணத்தில் தான் தடய அறிவியல் துறையில் சயிண்டிஃபிக் ஆஃபீசராகப் பணிபுரிந்து வந்ததைக்கூறினார். அட என்று சுவாரசியமேற்பட நான் அவரிடம் அது பற்றி விசாரித்தேன்.

குற்றங்கள் பெருகிவிட்ட இந்த சூழ்நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க தடய அறிவியல் துறையின் உதவி அவசியம். ஒரு குற்றம் நடந்ததும் அங்கே கிடைக்கும் தடயங்களை வைத்து அவற்றை ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தி உண்மையை அறிந்து தெரிவிக்கும் துறையின் பணி சவாலானது.

எனவே இவர் எதிர்கொண்ட சில சவால்கள் பற்றி சாட்டடே போஸ்டுக்காகக் கூறும்படிக் கேட்டேன். அவர் அனுப்பியவற்றை அப்படியே பிரசுரிக்கிறேன். (தமிழில் மாற்றினால் சில இடங்களில் சரியான அர்த்தம் மாறிவிடலாம் என்பதால் அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். )

அவரிடம் நான் கேட்ட கேள்வி.


/// தட அறிவியல் துறையில் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட ஒரு நிகழ்வை விவரிக்க முடியுமா..மேலும் தட அறிவியல் துறை எப்பிடி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியதுன்னும் சொல்ல வேண்டுகிறேன். ///




1.  1.     In  Chennai,  in  the year  2000,  a  case with the following history was reported. A 13 - year old   ( 7thStd - studying )  girl   was   having intimacy   with    her neighbour,  a  young  boy  of  18 years  for  more  than 8 months  of which   the  parents  were  not aware.  The girl reported of  acute  abdominal  pain  and  was  admitted to the nearby Government Hospital. The  mother  came  to  know of her daughter’s 8th month–pregnancy only after the hospitalization. The girl’s parent then   approached  the  neighbour boy concerned,  who  not  only  refused  to marry the girl but also denied   the  paternity  of the  foetus. At  the  hospital  as  the  baby died  in  the  womb,  pregnancy   was   medically  terminated.  The foetus was sent for DNA Typing  to fix  the paternity; the mother (girl) and the alleged father (boy) were also profiled for DNA. DNA  Typing  was  done  by the silver  staining  protocol  for 11 STR loci, using PCR – amplification. It  was   proved that  the   alleged father ( the  neighbour–boy) was   the biological  father  of  the (dead) foetus.


2. 2.       In  the  year 2001 in   the  District  of  Thiruvarur,  a  case was reported alleging that  due  to   land  dispute a  man  was  abducted by the  opposite group. Hence  this   was booked  as  a  ‘man missing’- case  and  was under investigation.  At the same time, in Thanjavur  District,   partly burnt   remains  of male body  were  found  at  two  different   nearby locations – portions of burnt torso in a pond, and,  burnt   bone  pieces   in  a  dry stream. A  case  of  suspicious death   was  hence  registered  and investigated. The  remains collected  were  sent  to   our Department to know   whether   they  (the incriminating remains from both  the locations) were  from  one and the  same  person;  and further,  to evaluate whether the remains (in Thanjavur District) could have belonged  to the  missing man (of Thiruvarur District). To  establish the identity of the burnt remains,the missing  man’s   wife, son, two  brothers  and  a  sister  were also subjected  to   DNA  profiling  by silver  staining protocol. The common source of the human remains (as that of the missing man) could be beyond doubt deciphered through the DNA–based paternity detection and kinship deduction.  


3.       3. An explosion occurred in a nitroglycerine-based explosive manufacturing factory near Vellore, and 24 employees were feared killed.  The mutilated body-pieces accounting for the dead 24, as identified by the relatives were handed over.  However, a male torso remained unclaimed, and had to be identified.  Police suspected:- (i) whether the torso was that of a non-employee outsider (the 25th person), which meant implicating such outsider for the very cause of explosion; or, (ii) whether the torso (belonging to one of the 24 employee - victims) was inadvertently left out without being handed over.         Tissue pieces from the torso, and, blood sample from the relatives of two of the 24 victims ( one employee’s brother & mother, and, another employee’s wife & son).From DNA profiling, the identity of the torso could be fixed as that of one of those two employee-victims, and the involvement of an outsider was ruled out.

4.     4.   A tribal female lodged a complaint of rape against a particular accused in  the  District  of  Raisen,  Madhya Pradesh  in  the  year 2002. During investigation, medical examination of the female was done. Her clothing and vaginal smears were preserved. However, it was also suspected that due to some malafide intention the alleged accused has been  illegally  implanted  in this case. Hence it was decided by the Madhya Pradesh  police to have the DNA typing done.  Vaginal smears prepared  by  the Medical  Officer  from the “victim”,  as well as  her clothing were  sent  to the Medicolegal  Institute, Bhopal; and, as per the Institute’s report, two  vaginal  smears (out of the total four) that were stained and examined, showed positive  for spermatozoa. Hence, the other two unstained smear - slides were  preserved  for  DNA test. The clothing was however negative for spermatozoa  as  per the Institute’s report.  Later, the unstained vaginal smears were submitted to this  Department for DNA testing. The alleged accused was also produced for  comparison. After the DNA profiles-comparison, the alleged accused  was found excluded as the source of  the seminal stain.   

   டிஸ்கி:- யப்பா.. எவ்ளோ கண்டு பிடிச்சிருக்கீங்க. முதல் கேஸ்ல அடல்ட் பையன் தந்தை என்பது , இரண்டாவது நிலத்தகராறில் கொல்லப்பட்ட  விவசாயியின் உடலின் மிச்சங்களை வைத்துக் கண்டுபிடித்தது, மூன்றாவது இரசாயன வெடிமருந்து விபத்தால் கொல்லப்பட்டவரின் உடல் பாகங்களைக் கண்டுபிடித்துக் குடும்பத்திடம் ஒப்படைத்தது ,   நான்காவது விந்தணுச் சோதனையை வைத்து ஒருவர் குற்றவாளி இல்லை எனக் கண்டுபிடித்தது. என்று எவ்வளவு விதமான சோதனைகள் செய்திருக்கீங்க. 

ஃபாரன்சிக்குன்னா பவுடர் தூவி விரல் ரேகையைக் கண்டுபிடிப்பாங்கன்னுதான் படங்களில் பார்த்திருக்கோம். த்ரில்லர் கதைகளில் படித்திருக்கோம். ஆனா இவ்ளோ ரிஸ்க் இருக்குன்னு இப்போத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். மிக சவாலான துறையில் இருந்து இவ்வளவு சாதனைகள் செய்திருப்பதுக்கு வாழ்த்துகள் நளினா. 

பெண்கள் இத்துறையிலும் கொடிகட்டிப் பறக்குறாங்கன்னு உங்களப் பார்த்தபின்னாடிதான் தெரியுது. இன்னும் இன்னும் கண்டுபிடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் நிரபராதிகள் விடுவிக்கபடவும் வேண்டும். மனித குலத்துக்கு உங்கள் சேவை அவசியம். வாழ்க வளமுடன்.

3 கருத்துகள்:

  1. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. ஆங்கிலத்தில் இருக்கிறது. அந்த விபரங்களை தமிழிலும் கொடுத்திருக்கிறார்கள். நமது முகநூல் நண்பர் திருமதி Nalina Keeran அவர்களது பணி பற்றி, அவர்களது செயல் திறன் பற்றி, நமது முகநூல் நண்பர் & மூத்த பதிவர் திருமதி Thenammai Lakshmanan அவர்கள் எழுதிய அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி ரத்னவேல் ஐயா. :) வாழ்த்துகள் பகிர்ந்த உங்களுக்கும். :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)