வெள்ளி, 21 ஜனவரி, 2011

சங்கமம் பற்றிய எனது கருத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தியில்..




கலைஞர் தொலைக்காட்சியில் சங்கமம் பற்றிய எனது கருத்து செய்திகளில் வந்த போது டிஷ்ஷில் எங்கள் தொடர்பில் அதை பார்க்க இயலவில்லை.. எனவே என் சகோதரன் செல்லில் செய்தியை சேகரித்து கணினிக்கு அனுப்பினார்.. அதை என் பையன் யூட்யூபில் பதிந்து இருக்கி்றான்..

ஸ்பீச் என்று பயந்துவிட வேண்டாம் மக்காஸ்.. என்னோட கருத்துக்கள் சும்மா 20 செகண்ட் வருது ..ஸ்பீச் என்று சும்மா அவசரத் தலைப்பிட்டிருக்கிறது.. :))

முன்னேற்பாடு இல்லாமல், தயாரிப்பு இல்லாமல் ., பதட்டத்தோடு பல்லை இறுக்கியபடி ..ஒரு கருத்து..:)) பிண்ணணியில் தொலைக்காட்சி பார்த்த தம்பி மனைவி தம்பியின் கமெண்ட்ஸ்களோடு.. நீங்களும் என்சாய் மக்காஸ்.. :))

18 கருத்துகள்:

  1. அருமை!

    வாழ்த்துக்கள் தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  2. //கலைஞர் தொலைக்காட்சியில் சங்கமம் பற்றிய எனது கருத்து செய்திகளில் வந்த போது டிஷ்ஷில் எங்கள் தொடர்பில்
    அதை பார்க்க இயலவில்லை..//

    மக்கள் தப்பிச்சிட்டாங்களோ?

    பதிலளிநீக்கு
  3. தேனக்கா அருமை.வாழ்த்துக்கள்.தாங்களும் கனிமொழியும் கூறிய கருத்துக்கள் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. அக்கா..... பூங்கொத்து பிடிங்க ....... கலக்குறீங்க.... Congrats!

    பதிலளிநீக்கு
  5. கனிமொழியைவிட உங்கள் மொழி தெளிவான மொழியாகத்தான் இருந்தது

    பதிலளிநீக்கு
  6. நல்லாத்தான் பெசி இருக்கீங்க. இயல்பா இருக்கு

    பதிலளிநீக்கு
  7. டீவி புகழ் பெற்ற இரு கவிஞாயினிகளுக்கும் வாழ்த்துகள்... பெரிய ட்ரீட்டா கொடுத்துடுங்க....

    பதிலளிநீக்கு
  8. நல்லா பேசி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் தேனம்மை - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. நன்றி ஆர் ஆர் ஆர்., ராமலெக்ஷ்மி.,நசரேயன்.,( என்னா கொலை வெறி..:))) ., கருணா., ஆசியா., சித்து., கோமா., ஜெயந்த்., கோமதி., கோபி., சசி., அஷோக்., ஆயிஷா., ஃபாத்திமா ஜொஹ்ரா., டி வி ஆர்., தெய்வசுகந்தி., சீனா சார்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)