பாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார் என்ற தலைப்பில் திரு. கனவுதாசன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது வித்யாகிரி பள்ளியில். அதில் நானும் பங்குபெற்றுக் கவிதை வாசித்தேன். அதன் புகைப்படங்கள் இங்கே.
திங்கள், 8 செப்டம்பர், 2025
யூ ட்யூபில் 4621 - 4630 வீடியோக்கள்
4621.Siddesh hearing music in his Radio l Thenammai Lakshmanan
https://www.youtube.com/shorts/svK0NEXU1tQ
#SiddeshhearingmusicinhisRadio, #ThenammaiLakshmanan,
4622.E-Bike l Germany l Thenammai Lakshmanan
https://www.youtube.com/shorts/boiflJgcbwc
#EBike, #Germany, #ThenammaiLakshmanan,
வெள்ளி, 5 செப்டம்பர், 2025
ஹோட்டல் ராயல் பாரிஸில் இரு நாட்கள்
சென்னையின் பெரியமேடு காவல் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது ராயல் பாரிஸ் ஹோட்டல். இது பாரீஸில் உள்ள ராயல் பாரிஸ் ஐவரி ஹோட்டல்களின் சங்கிலித்தொடரா தெரியவில்லை. ஆனால் 3 ஸ்டார் ஹோட்டல். ஓரிரு நாட்கள் சென்னையில் தங்கக் கச்சிதமான இடம். இதன் முகவரி 55, ஸைடன்ஹாம்ஸ் ரோட், பார்க்டவுன். தின வாடகை 2500/- ரூ
மதியம் 12 இல் இருந்து மறுநாள் மதியம் 12 வரை செக் இன் & செக் அவுட் செய்யலாம். காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் உண்டு.
யூ ட்யூபில் 4611 - 4620 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4611.தினம் ஒரு திருக்குறள் - 381 l இறைமாட்சி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=iOLaxHrEKok
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4612.தினம் ஒரு திருக்குறள் - 382 l இறைமாட்சி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=5xinSdpJK-o
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
செவ்வாய், 2 செப்டம்பர், 2025
தில்லானா மோகனாம்பாள் பத்மினி
தில்லானா மோகனாம்பாள் பத்மினி
”உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே, முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, பச்சைக் கிளி பாடுது, மன்னவன் வந்தானடி தோழி, மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” இப்பாடல்களைக் கேட்கும்போது எதுகை, மோனை, சந்தலயம் போல் சிவாஜியும் பத்மினியும் நம்முள் கலந்து நிற்பார்கள்.
திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர். தந்தை தங்கப்பன், தாய் சரஸ்வதி. ஜூன் 12, 1932 இல் பிறந்தார். செப்டம்பர் 24, 2006 இல் மறைந்தார். இவரது சகோதரிகள் லலிதா, ராகினி, மூவருமே புகழ் பெற்ற நடனமணிகள் மற்றும் நடிகைகள். இவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டார்கள். நடிகை ஷோபனா இவரது அண்ணன் மகள். இவரது கணவர் பெயர் ராமச்சந்திரன். ஒரே மகன் பெயர் ப்ரேம் ஆனந்த். பத்மினி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் நடனப் பள்ளியை நடத்தி வந்தார்.
யூ ட்யூபில் 4601 - 4610 வீடியோக்கள்.
4601.பண்பு நிறைந்த பாத்திரங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=T6dNb3huGAA
#பண்புநிறைந்தபாத்திரங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THENAMMAILAKSHMANAN,
4602.மதுரை மீனாக்ஷியும் ஹம் காமாட்சியும் l பெண் அறம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=mYsWX2_C_0M
#மதுரைமீனாக்ஷி, #ஹம்காமாட்சி, #பெண்அறம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MADURAIMEENAKSHI, #HAMMKAMATCHI, #THENAMMAILAKSHMANAN,
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025
சாதனை அரசிகள், ங்கா நூல்களும் சில நட்புள்ளங்களும்
முன்பு எல்லாம் அதாவது 2009, 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் சென்னை வரும் முகநூல் நட்புக்கள் என்னைப் பார்க்க விழைவார்கள். எனக்கும் அவர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி உண்டாகும் என்பதால் டிஸ்கவரிதான் எங்கள் மீட்டிங் ஸ்பாட்
நண்பர் அப்துல் ரஹீம், சகோ பிரபாகரன் பிரபா ஆகியோர் அவ்வாறு வந்தவர்களில் முக்கியமானவர்கள். எனது நூல்களான சாதனை அரசிகள் , ங்கா வெளியான நேரம் அது. எனவே அவர்கள் அந்நூலை வாங்கும் பொருட்டு வந்தது எனக்கும் மகிழ்வும் பெருமையும் தந்தது. நன்றி அப்துல் & ப்ரபா தம்பி.
எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் ரேடியோவுக்காக நண்பர் நாகா ஒரு பேட்டி எடுத்துத் தரும்படிக் கேட்க நான் சாதனை மகளிர் சிலருடன் உரையாடிப் பேட்டி எடுத்துக் கொடுத்தேன்.
அதுவும் சிறப்பான பேர் பெற்றது.
யூ ட்யூபில் 4591 - 4600 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4591.திருமந்திரம் - 201 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/D8d7RonBnR0
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4592.திருமந்திரம் - 202 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/speAtUBbeJM
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
புதன், 27 ஆகஸ்ட், 2025
புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரியில்
புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரியில் ஒரு மகளிர் தினத்தில் உரையாற்றினேன்.
அப்போது போட்டிகள் சிலவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி உரையாற்றினேன்.
மாணவிகள் செட் செட்டாக விதம் விதமாக நடனமாடி மகிழ்வித்தார்கள்.
நன்றி தாளாளர்கள் திருமதி கவிதா சுப்ரமணியன் & திரு. சுப்ரமணியன்.
யூ ட்யூபில் 4581 - 4590 வீடியோக்கள்.
4581.ஸ்ரீ பதஞ்சலி முனிவர் 16 போற்றிகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/-_g79kEdoN0
#ஸ்ரீபதஞ்சலிமுனிவர், #பதினெண்சித்தர்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PATHNENSIDDARGAL, #THENAMMAILAKSHMANAN,
4582.ஜெர்மனி குறிஞ்சி குமரன் கோயில் விநாயகர் l சங்கடஹர சதுர்த்தி l ஸப்தமுக தீபாராதனை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/g7ec-bNIl4A
#ஜெர்மனிகும்மர்ஸ்பாஹ், #குறிஞ்சிகுமரன்கோயில், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#GERMANY, #GUMMERSBACH, #KURINJIKUMARANTEMPLE, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 25 ஆகஸ்ட், 2025
யூ ட்யூபில் 4571 - 4580 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்
4571.திருமந்திரம் - 191 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/-x0SqL1hCsk
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4572.திருமந்திரம் - 192 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/Pfu-t2AbxUM
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025
கவலை இல்லாத மனிதன் சந்திரபாபு
கவலை இல்லாத மனிதன் சந்திரபாபு
”பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே.. தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே.. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் நெஞ்சம் பொங்குது தன்னாலே.. கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே.. தனியா தவிக்கிற வயசு.. இந்தத் தவிப்பும் எனக்குப் புதுசு..தடுக்காதே என்னைத் தடுக்காதே.”. என்றெல்லாம் கூடக் காதலில் உருகிப் பாடியவர் சந்திரபாபு என்று பார்க்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் பொருத்தமாகவும் இருந்தது.
ஏனெனில் சந்திரபாபுவின் சோகப் பாடல்கள், தத்துவப் பாடல்கள்தான் அநேகம் ஹிட் ஆகி இருக்கின்றன. குமார ராஜாவில் “ பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய்.. ” என மந்தை மனிதர்களை எள்ளியவர். ஏவி எம்மின் சகோதரி என்ற படம் ஹிட்டாகக் காரணமே ”நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க” என்ற பாடல்தானாம்!
யூ ட்யூபில் 4561 - 4570 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4561.தினம் ஒரு திருக்குறள் - 371 l ஊழ் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=0TKBkSO4lbM
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4562.தினம் ஒரு திருக்குறள் - 372 l ஊழ் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=x0jyCcw9c3o
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
வியாழன், 21 ஆகஸ்ட், 2025
யூ ட்யூபில் 4551 - 4560 வீடியோக்கள்.
4551.ஜெர்மனி டோர்ட்மண்ட் திருவள்ளுவர் சிலை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/nbHjNoSr2jY
#ஜெர்மனிடோர்ட்மண்ட், #திருவள்ளுவர்சிலை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#GERMANYDORTMUND, #THIRUVALLUVARSTATUE, #THENAMMAILAKSHMANAN,
4552.Dortmunder U l ThenammaiLakshmanan
https://www.youtube.com/shorts/_5QYlRm9B7o
#DortmunderU, #ThenammaiLakshmanan,
புதன், 20 ஆகஸ்ட், 2025
யூ ட்யூபில் 4541 - 4550 வீடியோக்கள்.
4541.சதுரகிரி மகாலிங்கமலை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/Zhu8GWBFVAI
#சதுரகிரிமகாலிங்கமலை #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #THENAMMAILAKSHMANAN,
4542.பதினெண் சித்தர்கள் வணக்கம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/3fur8RWVLr4
#பதினெண்சித்தர்கள்வணக்கம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PATHNENSIDDARGALVANAKKAM, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 18 ஆகஸ்ட், 2025
காதல் கனிவும் கனலும் கட்டுரைத் தொகுப்பில் எனது கட்டுரைகள்.
ஹெர் ஸ்டோரீஸின் தொகுப்பு நூலான ”காதல் கனிவும் கனலும்” என்ற கட்டுரை நூலில் என்னுடைய என்னுடைய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இதில் முகம் மற்றும் பூவாய் நீ என்ற இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நன்றி மது, ஹெர்ஸ்டோரீஸ்.
யூ ட்யூபில் 4531 - 4540 வீடியோக்கள்.
4531.வசந்தா அத்தை சதாபிஷேகத்தில் அரசி பழனியப்பன் அவர்களின் வாழ்த்தும் பாடலும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=wBulbOCPFY0
#வசந்தாஅத்தைசதாபிஷேகம், #அரசிபழனியப்பன்அவர்களின்வாழ்த்தும்பாடலும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VAANTHAATHAI,#ARASIPALANIAPPAN, #THENAMMALAKSHMANAN,
4532.சித்தப்பாவின் 59 வது பிறந்தநாள் விழா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/nIpe0uu36eQ
#சித்தப்பாவின்59வதுபிறந்தநாள்விழா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THENAMMAILAKSHMANAN,
ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025
எனது சிறுகதைகள் பற்றி திரு. சுப்பாராவ் அவர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும்
ப்ரிய தோழி தேனம்மைக்கு
யூ ட்யூபில் 4521 - 4530 வீடியோக்கள். அமேஸான், புஸ்தகாவில் என் மின்னூல்கள்
4521.புஸ்தகாவில் என் மின்னூல்கள் 14 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=jG63_DX0PX0
#புஸ்தகா #மின்னூல்கள்14 #தேனம்மைலெக்ஷ்மணன
#pustaka #ebooks #thenammailakshmanan
1.சாதனை அரசிகள்
http://www.pustaka.co.in/home/ebook/Tamil/saathanai-arasigal
2. அன்னபட்சி
http://www.pustaka.co.in/home/ebook/tamil/anna-patchi
3. அவர் பெயர் பழநி
http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani
4.அக்கா வனம்
http://www.pustaka.co.in/home/ebook/tamil/akka-vanam
5.பெண் பூக்கள்
http://www.pustaka.co.in/home/ebook/tamil/pen-pookal
6. சிவப்புப் பட்டுக் கயிறு
http://www.pustaka.co.in/.../tamil/sivappu-pattu-kayiru
7.நீரின் பயணம்
http://www.pustaka.co.in/home/ebook/tamil/neerin-payanam
8.தேன் சிறுகதைகள்
http://www.pustaka.co.in/.../ebook/tamil/thean-sirukathaigal
9.தீபலெக்ஷ்மி
http://www.pustaka.co.in/home/ebook/tamil/deepalakshmi
10.பெண்மொழி
http://www.pustaka.co.in/home/ebook/tamil/penmozhi
11 & 12. நன்னெறிக் கதைகள் பாகம் 1 & 2.
https://www.pustaka.co.in/.../tamil/nanneri-kathaigal-part-1
13.ஆழ்வார்களின் கதைகள்
https://www.pustaka.co.in/.../tamil/aazhwargalin-kathaigal
14.காப்பியக் கதைகள்
https://www.pustaka.co.in/.../ebook/tamil/kaappiya-kathaigal
வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025
எனது படைப்புகள் வெளியான தொகுப்பு நூல்கள் 11 - 14.
பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களுக்கும் பங்களிப்புச் செய்துள்ளேன். அவை பற்றி இங்கே.
11.கண்டவராயன் பட்டிக் கோவில் கும்பாபிஷேக மலரில் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பு அமைந்தது. குமரேச சதகம் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை அதில் எழுதி உள்ளேன்.
யூ ட்யூபில் 4511 - 4520 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்
4511.திருமந்திரம் - 181 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/3nOZpg9kfyc
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4512.திருமந்திரம் - 182 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/VSYuHbDA7xQ
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
புதன், 6 ஆகஸ்ட், 2025
யூ ட்யூபில் 4471 - 4480 வீடியோக்கள். நவக்ரஹக் கோயில்கள்.
4471.திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும் l நவக்ரஹக் கோயில்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=k3Z-Eebr094
#திருவெண்காடு, #புதபகவான், #நவக்ரஹக்கோயில்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUVENKADU, #NAVAGRAHATEMPLE, #THENAMMAILAKSHMANAN,
4472.புள்ளிருக்கு வேளூரில் மங்களம் தரும் அங்காரகன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=F88NRV5Sz5Q
#புள்ளிருக்குவேளூரில்மங்களம்தரும்அங்காரகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PULLIRUKKUVELURILMANGALAMTHARUMANGARAHAN, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 4 ஆகஸ்ட், 2025
காதல் வனம் வெளியீட்டில் சில கலகலப்பான புகைப்படங்கள்
2019 ஃபிப்ரவரி பதினாலு அன்று சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் என்னுடைய காதல் வனம் நூல் வெளியிடப்பட்டது.
அன்று ஏராளமான அன்பு உள்ளங்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள்.
ஸ்டில்ஸ் ரவி சாருக்கு நான் சரியான நேரத்தைக் கூறாததால் அவர் முன்பே வந்துவிட்டு வேறு ஃபங்க்ஷன் இருப்பதால் சென்று விட்டார்.
அன்று விழாவை ஸ்பெஷலாக்கியவர் கல்லூரித்தோழி அன்பு ஏர்னஸ்டினின் கணவர் பிரபல புகைப்படக்காரர் அருளானந்த குமார் அவர்கள். ஒரு கிராண்ட் ஃபங்க்ஷன் அளவுக்குப் புகைப்படங்களை எடுத்துத் தள்ளித் திணறடித்துவிட்டார். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் !
யூ ட்யூபில் 4501 - 4510 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4501.தினம் ஒரு திருக்குறள் - 361 l அவா அறுத்தல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=0NcNDBeh1Vc
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4502.தினம் ஒரு திருக்குறள் - 362 l அவா அறுத்தல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=bnmKcY4gt10
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
சனி, 2 ஆகஸ்ட், 2025
சத்துக்கள் நிறைந்த சாலட் ரெஸிப்பீஸ்
20 வகை சாலட்டுகள்
20 வகை சாலட்டுகளின் முன்னுரை
உடல் எடையையும் ஊளைச் சதையையும் குறைக்கும் இந்த சாலட் வகைகள் ஊட்டச்சத்து மிக்கவை மட்டுமல்ல, விட்டமின்கள் & மினரல்கள் நிரம்பியவை. கலோரிகள் குறைவு. ஆனால் அதிக எனர்ஜி கொடுக்கும். எளிதில் செரிமானமாகும். வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.
யூ ட்யூபில் 4491 - 4500 வீடியோக்கள்.
4491.புதன்கிழமை l நவக்கிரகப் பாடல்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/QnlzsiDBY-Y
#புதன்கிழமை, #நவக்கிரகப்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NAVAGRAHASONGS, #THENAMMAILAKSHMANAN,
4492.வியாழக்கிழமை l நவக்கிரகப் பாடல்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/IGWd3P0tZVE
#வியாழக்கிழமை, #நவக்கிரகப்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NAVAGRAHASONGS, #THENAMMAILAKSHMANAN,
வியாழன், 31 ஜூலை, 2025
யூ ட்யூபில் 4481 - 4490 வீடியோக்கள்.
4481.Movable Dinosaurs in 165 years old Koln Zoo l ThenammaiLakshmanan
https://www.youtube.com/watch?v=KMBk9oiwX94
#MovableDinosaurs, #KolnZoo, #ThenammaiLakshmanan,
4482.Cheese Pepper Sandwich l ThenammaiLakshmanan
https://www.youtube.com/watch?v=WcIi_CLY_-8
#CheesePepperSandwich, #ThenammaiLakshmanan,
திங்கள், 28 ஜூலை, 2025
கொளத்தூர் மெயிலில் ரெஸிப்பீஸ்
மே 2016 கொளத்தூர் மெயில் பத்திரிக்கையில் எனது மூன்று உணவுக் குறிப்புகள் வெளியாகி உள்ளன.
புடலங்காய் ரிங் பஜ்ஜி
வாழைப்பூ வடை
ப்ரெட் வெஜ் உப்புமா.
யூ ட்யூபில் 4461 - 4470 வீடியோக்கள். விடுதலை வேந்தர்கள்.
4461.கிட்டூர் ராணி சென்னம்மா l விடுதலை வேந்தர்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=J056qZRgoZw
#கிட்டூர்ராணிசென்னம்மா, #விடுதலைவேந்தர்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KITTURRANICHENNAMMA, #VIDUTHALAIVENDHARGAL, #THENAMMAILAKSHMANAN,
4462..ராணி அவந்திபாய் லோதி l ராணி அப்பக்கா தேவி சௌதா l விடுதலை வேந்தர்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=St7oISzNAvw
#ராணிஅவந்திபாய்லோதி, #ராணிஅப்பக்காதேவிசௌதா, #விடுதலைவேந்தர்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AVANTIBAI, #ABBAKADEVICHOWTA, #VIDUTHALAIVENTHARGAL, #THENAMMAILAKSHMANAN,
வியாழன், 24 ஜூலை, 2025
எனது படைப்புகள் வெளியான தொகுப்பு நூல்கள் 6 - 10.
பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களுக்கும் பங்களிப்புச் செய்துள்ளேன். அவை பற்றி இங்கே.
6.”தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும்” தொகுப்பில் என் கட்டுரை.
"தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும் " 59 பிரபல எழுத்தாளுமைகளுடன் நீர் பற்றிய எனது நினைவலைகளும் இடம் பெற்றுள்ளது இந்நூலில்.
யூ ட்யூபில் 4451 - 4460 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4451.திருமந்திரம் - 171 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/fXdbPmRzQrs
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4452.திருமந்திரம் - 172 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/2Wo65u4G0t4
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 21 ஜூலை, 2025
யூ ட்யூபில் 4441 - 4450 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4441.தினம் ஒரு திருக்குறள் - 351 l மெய்யுணர்தல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=K8kmCqihyts
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4442.தினம் ஒரு திருக்குறள் - 352 l மெய்யுணர்தல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=xK-ZGFYZgQ0
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
வெள்ளி, 18 ஜூலை, 2025
சேந்தன் இட்ட களியைக் கூடக் களிப்போடு உண்ட ஈசன்
சேந்தன் இட்ட களியைக் கூடக் களிப்போடு உண்ட ஈசன்
என்னது ஈசன் களி உண்டாரா.. அதுவும் களிப்போடு உண்டாரா என ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆம் அடிமுடி அறிய ஒண்ணாதவர், ஆதியந்தம் அற்றவர், தில்லையின் அம்பலவாணர், தன் பக்தனான சேந்தன் இட்ட களியை உண்டு அதைக் களிப்போடு உலகத்தாருக்கும் அம்பலப்படுத்தினார். அக்கதையைப் பார்ப்போம் வாருங்கள்.
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவெண்காடர் எனப்படும் பட்டினத்தடிகளின் முதன்மைக் கணக்காளர் சேந்தனார். மருதவாணன் கொடுத்த ஞானத்தால் துறவறமேற்ற பட்டினத்தடிகள் தனது கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்கிவிடும்படித் தனது கணக்காளரான சேந்தனாரிடம் கட்டளையிட்டார்.
யூ ட்யூபில் 4431 - 4440 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.
4431.Jamtara - Subka Number Ayega l Soumendra Padhi l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=yKssZHGPaos
#JamtaraSubkaNumberAyega, #SoumendraPadhi, #ThenammaiLakshmanan,
4432.Dupahiya l Sonam Nair l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=fzAaybh046g
#Dupahiya, #SonamNair, #ThenammaiLakshmanan,
புதன், 16 ஜூலை, 2025
யூ ட்யூபில் 4421 - 4430 வீடியோக்கள்.
4421.பயன் தரும் ஸ்லோகங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=1GDs-L2HjPo
#பயன்தரும்ஸ்லோகங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PAYANTHARUMLOGAMS, #THENAMMAILAKSHMANAN,
4422.கள்ள விநாயகர் பதிகம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=IIBkySgX1ZQ
#கள்ளவிநாயகர்பதிகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KALLAVINAYAGARPATHGAM, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 14 ஜூலை, 2025
காதல் உணர்வின் பேரலைகள் சிறுகதைத் தொகுப்பில் எனது மும்தாஜ் இல்லம்.
ஹெர் ஸ்டோரீஸின் தொகுப்பு நூலான ”காதல் உணர்வின் பேரலைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பில் என்னுடைய மும்தாஜ் இல்லம் என்றொரு சிறுகதை இடம் பெற்றுள்ளது. இது பற்றி ஷாம்லியின் உரை கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.
விலை ரூ. 575/-
தொடர்பு எண்: 98409 69757, 96003 98660
ஞாயிறு, 13 ஜூலை, 2025
யூ ட்யூபில் 4411 - 4420 வீடியோக்கள்.
4411.மாத்தூர்க் கோயிலில் சில சிறப்புகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=lH4R23oXtm0
#மாத்தூர்க்கோயிலில்சிலசிறப்புகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MATHURTEMPLE, #SIVA, #THENAMMAILAKSHMANAN,
4412.கருங்கானகமும் குக்கூ கடிகாரமும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Dny7RncjA84
#கருங்கானகமும்குக்கூகடிகாரமும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#BLACKFOREST, #CUKOOCLOCK, #THENAMMAILAKSHMANAN,
புதன், 9 ஜூலை, 2025
யூ ட்யூபில் 4401 - 4410 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4401.திருமந்திரம் - 161 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/pS7GAp0Kbug
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4402.திருமந்திரம் - 162 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/SR3mdeEah1s
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
செவ்வாய், 8 ஜூலை, 2025
யூ ட்யூபில் 4391 - 4400 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4391.தினம் ஒரு திருக்குறள் - 341 l துறவு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=pzIMMY-r7NY
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4392.தினம் ஒரு திருக்குறள் - 342 l துறவு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=FlajB4zruMk
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 7 ஜூலை, 2025
மகளிர் தினத்தில் அழகப்பாவில்..
சில வருடங்களுக்கு முன் மகளிர் தினத்தில் அழகப்பா பல்கலையில் எனது சில நூல்களை துணைவேந்தர் திரு. இராஜேந்திரன் அவர்களுக்குப் பரிசளித்தேன். அதை அவர் வெளியிட்டார். அந்தப் புகைப்படங்கள் இங்கே.
யூ ட்யூபில் 4381 - 4390 வீடியோக்கள்
4381.திருடுபோன பொருள் கிடைக்க உதவும் பதிகம் l சுந்தரர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=FlYXKRawbPs
#திருடுபோனபொருள்கிடைக்கஉதவும்பதிகம், #சுந்தரர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #SUNDARAR, #THENAMMAILAKSHMANAN,
4382.எங்கள் அப்பனே l ராம.முருகப்பன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=-bz_LTegSh8
#எங்கள்அப்பனே, #ராமமுருகப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ENKALAPPANEY, #RAMAMURUGAPPAN, #THENAMMAILAKSHMANAN,
ஞாயிறு, 6 ஜூலை, 2025
யூ ட்யூபில் 4371 - 4380 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4371.தினம் ஒரு திருக்குறள் - 331 l நிலையாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=6TPnogY4RNo
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4372.தினம் ஒரு திருக்குறள் - 332 l நிலையாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=BkEG37ZuP7c
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
சனி, 5 ஜூலை, 2025
யூ ட்யூபில் 4361 - 4370 வீடியோக்கள்.
4361.நமச்சிவாய ஓம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Ap9JkmEIFdE
#நமச்சிவாயஓம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #THENAMMAILAKSHMANAN,
4362.சிவாய நம ஓம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=hiyl5ltfpX8
#சிவாயநமஓம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #THENAMMAILAKSHMANAN,
புதன், 2 ஜூலை, 2025
பிரலம்பாசுரனுக்கு முக்தி அளித்த பலதேவர்
பிரலம்பாசுரனுக்கு முக்தி அளித்த பலதேவர்
தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையினால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அசரீரி கூறக் கேட்ட கம்சன் ஒவ்வொரு நாளும் கோகுலத்துக்குக் கிருஷ்ணரை அழிக்கப் பூதனா, சகாட்சுரா, பகாசுரா என்று அரக்கர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இவர்களை எல்லாம் குழந்தை கிருஷ்ணர் அழித்ததால் அடுத்துப் பிரலம்பாசுரன் என்பவனை அனுப்பினான். இவனிடமிருந்தும் குழந்தைக் கிருஷ்ணரும், பலராமரும் எப்படித் தப்பினர் என்பதைப் பார்ப்போம்.
யமுனை நதிக்கரையில் பாண்டீரவனம் என்றொரு வனம் இருந்தது. ஆநிரைகளின் மேய்ச்சலுக்கு உகந்த இடம் பசும்புற்களும், சுனைப் புற்களும், நிரம்பிய இடம் அது. மேலும் குழந்தைகள் எல்லாம் ஊஞ்சலாடி மகிழ ஆலம் விழுதுகளும் கைகோர்த்துக் காட்சி அளிக்கும். ஆயர்பாடிச் சிறுவர்களுக்குப் பிடித்த அற்புத வனம் அது.
யூ ட்யூபில் 4351 - 4360 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4351.திருமந்திரம் - 151 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/-veLlSf_dVc
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4352.திருமந்திரம் - 152 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/VUrCm1e1pLg
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
செவ்வாய், 1 ஜூலை, 2025
யூ ட்யூபில் 4341 - 4350 வீடியோக்கள்.
4341.காதலர் தினம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=SKlW2KTlPlU
#காதலர்தினம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#LOVERSDAY, #THENAMMAILAKSHMANAN,
4342.ஜெர்மனியில் ஒரு பார்பக்யூ l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=SxoRXY6ZSQo
#ஜெர்மனியில்ஒருபார்பக்யூ, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#GERMANY, #BARBEQUE, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 30 ஜூன், 2025
யூ ட்யூபில் 4331 - 4340 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4331.திருமந்திரம் - 141 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/lnDE2-B83FA
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4332.திருமந்திரம் - 142 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/0GsBSSEUo58
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
ஞாயிறு, 29 ஜூன், 2025
யூ ட்யூபில் 4321 - 4330 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4321.தினம் ஒரு திருக்குறள் - 321 l கொல்லாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Oc5hIpJKs8M
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4322.தினம் ஒரு திருக்குறள் - 322 l கொல்லாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=e8wiJaJZx5o
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
வியாழன், 26 ஜூன், 2025
தொடர் முயற்சியாளர் தேனம்மைலெக்ஷ்மணன்
தொடர் முயற்சியாளர் தேனம்மைலெக்ஷ்மணன்
தேனம்மையின் பூர்வீகம் காரைக்குடி. பள்ளிப் படிப்பெல்லாம் ராஜமன்னார்குடி. தந்தை பெயர் சபாரெத்தினம், தாயின் பெயர் முத்துக்கருப்பாயி. உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு. அதுதான் இவரைப் புதிப்பித்த இடம். எம் ஏ சுசீலாம்மா என்ற தமிழன்னை வேதியல் படித்து வந்த இவரின் கவி இயற்றி வரும் திறனைக் கண்டுபிடித்து ஊக்குவித்தார்.
கல்லூரியில் நிறைய எழுதித் தியாராஜா பொறியியல் கல்லூரி, யாதவா கல்லூரி, மதுரை மெடிக்கல் காலேஜ், தியாசபிகல் சொஸைட்டி போன்றவற்றில் ஆன் த ஸ்பாட் கவிதைகள் எழுதிப் பரிசுகள் வாங்கிக் குவித்த இவர் திருமணமானபின் எழுத்தை மறந்தே போனார். அதன் பின் 24 ஆண்டுகள் கழித்துத் தன் ஆசிரியையைச் சந்தித்தபோது அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதிவருவதாகக் கூறினார். அறுபதைத் தாண்டிய தன் ஆசிரியை ரஷ்ய நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்து வந்ததை, முப்பெரும் விருதுகள் பெற்றதைக் கண்ட இவர் இந்த வயதிலும் அவர் செய்து வரும் சாதனைகளைக் கண்டு பிரமித்தார்.
வயது ஒரு தடையல்ல என்றும் கேட்டால்தான் விரும்பியது கொடுக்கப்படும் என்பதையும் உணர்ந்தார். தன் கிரியா ஊக்கியான ஆசிரியரைப் பின்பற்றி 2009 இல் வலைப்பூ ஆரம்பித்துப் பல்வேறு பத்ரிக்கைகளிலும் எழுதி வருகிறார்.
யூ ட்யூபில் 4311 - 4320 வீடியோக்கள். நூல் பார்வைகள்.
4311.தமிழ்க் கடவுள் வாலி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=LODuRnhQGGM
#தமிழ்க்கடவுள்வாலி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THAMILKADAVULVALI, #THENAMMAILAKSHMANAN,
4312.கோகுலம், கல்கி, மங்கையர் மலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=vGfs_7qVeIA
#கோகுலம், #கல்கி, #மங்கையர்மலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#GOKULAM, #KALKI, #MANGAIYARMALAR, #THENAMMAILAKSHMANAN,
செவ்வாய், 24 ஜூன், 2025
யூ ட்யூபில் 4301 - 4310 வீடியோக்கள்.
4301.சித்தர்கள் நாமாவளி l 308 சித்தர்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=c4lDKwLQwXI
#சித்தர்கள்நாமாவளி, #308சித்தர்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIDDARGALNAMAVALI, #308SIDDAS, #THENAMMAILAKSHMANAN,
4302.சஸ்த்ர பந்தம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/CRomjXBo2Xo
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
திங்கள், 23 ஜூன், 2025
யூ ட்யூபில் 4291 - 4300 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்
4291.திருமந்திரம் - 131 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/RUNj37tvFnI
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4292.திருமந்திரம் - 132 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/GVxJyoK7tsg
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
புதுவயல் சரஸ்வதி வித்யாலயாவில்
புதுவயல் சரஸ்வதி வித்யாலயாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன். அதன் புகைப்படங்கள் இங்கே.
வெள்ளி, 20 ஜூன், 2025
அமேஸானில் என் மின்னூல்கள் 70 -73.
***அமேஸானில் என் 70 ஆவது மின்னூல், “குட்டீஸுக்குப் பிடித்த உணவுகள்” வெளியாகி உள்ளது.
குட்டீஸுக்குப் பிடித்த உணவுகள்
யூ ட்யூபில் 4281 - 4290 வீடியோக்கள்.தினம் ஒரு திருக்குறள்.
4281.தினம் ஒரு திருக்குறள் - 311 l இன்னா செய்யாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=swhbh4F8oVw
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4282.தினம் ஒரு திருக்குறள் - 312 l இன்னா செய்யாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=pioqcmFA1TU
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
புதன், 18 ஜூன், 2025
யூ ட்யூபில் 4271 - 4280 வீடியோக்கள்
4271.விநாயகர் பாடல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/EwJiuDhi_Sw
#விநாயகர்பாடல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VINAYAGA, #THENAMMAILAKSHMANAN,
4272.மந்திர பாராயணம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/iqnDqB2y1aA
#மந்திரபாராயணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#RAMA, #THENAMMAILAKSHMANAN,
செவ்வாய், 17 ஜூன், 2025
யூ ட்யூபில் 4261 - 4270 வீடியோக்கள்.
4261.சம்பளத்துக்கு சாலரி என்று பெயர் வந்தது எப்படி l மரபும் அறிவியலும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=nVEtO5NXUbI
#சம்பளத்துக்குசாலரிஎன்றுபெயர்வந்ததுஎப்படி, #மரபும்அறிவியலும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MARABUMARIVIYALUM, #THENAMMAILAKSHMANAN,
4262.ஃப்ளாரன்ஸில் தாவீதும் மைக்கேலேஞ்சலோவும் l யூரோப் டூர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=AizBbTMcjOQ
#ஃப்ளாரன்ஸில்தாவீதும்மைக்கேலேஞ்சலோவும், #யூரோப்டூர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#FLORENCE, #DAVID, #MICHELANGELO, #EUROPETOUR, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 16 ஜூன், 2025
என் மனம் கவர்ந்த பெண்மணி தேனம்மைலெக்ஷ்மணன்
என் மனம் கவர்ந்த பெண்மணி தேனம்மைலெக்ஷ்மணன்
தேனம்மையின் பூர்வீகம் காரைக்குடி. மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு. கல்லூரியில் நிறைய எழுதிப் பரிசுகள் வாங்கிக் குவித்த இவர் திருமணமானபின் எழுத்தை மறந்தே போனார். அதன் பின் 24 ஆண்டுகள் கழித்து வலைப்பூக்கள் ஆரம்பித்து எழுதிவருகிறார்.
யூ ட்யூபில் 4251 - 4260 வீடியோக்கள்.
4251.ஆடுக நடனம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=i5NIVJvKRio
#ஆடுகநடனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #THENAMMAILAKSHMANAN,
4252.ஸ்ரீ நடராஜ ஸ்தோத்திரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=0kJ_SQb-HLc
#ஸ்ரீநடராஜஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #THENAMMAILAKSHMANAN,
வெள்ளி, 13 ஜூன், 2025
கண்டவராயன்பட்டி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக மலரில்..
கண்டவராயன் பட்டிக் கோவில் கும்பாபிஷேக மலரில் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பு அமைந்தது.
குமரேச சதகம் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை அதில் எழுதி உள்ளேன்.
யூ ட்யூபில் 4241 - 4250 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4241.திருமந்திரம் - 121 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/dfMYE2iqT9c
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4242.திருமந்திரம் - 122 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/feeC5sw_OpE
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
புதன், 11 ஜூன், 2025
விஸ்வேஸ்வரருக்குப் பிடித்த வாரணாசி
விஸ்வேஸ்வரருக்குப் பிடித்த வாரணாசி
காசி என்னும் ஆனந்தவனம் பற்றிக் கேள்வியுற்றிருப்பீர்கள். ஒருமுறை இந்த ஆனந்தவனத்திலிருந்து ஒரு வேண்டுகோளினால் மந்த்ராசலத்துக்குத் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார் விசுவநாதர். எங்கும் உறையும் இறைவனே ஆனாலும் தனக்குப் பிடித்த இடத்தில் கோவில் கொள்வதைத்தான் விரும்புவார் என்பதை காசி மாநகருக்கே அவர் திரும்பி வந்த கதை உணர்த்துகிறது. அது பற்றிப் பார்ப்போம்.
பத்ம கல்பத்தின் போது உலகெங்கும் வறட்சி ஏற்பட்டதால் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கே இனித் தான் படைக்கும் தொழிலில் ஈடுபட முடியுமா என்று நினைக்கும் அளவில் புதிய உயிர்களைத் தோற்றுவிப்பது கடினமாக இருந்தது. அந்த அளவு அழிவின் விளிம்பில் அனைத்து உயிர்களும் உடலைப் பற்றிக் கொண்டிருந்தன.
ஆனந்தவனம் என்னும் காசியும் அதற்கு விதி விலக்கல்ல. இதைக் காப்பாற்ற வல்லவன் யார் என்று பிரம்மா தேடியபோது ரிபுஞ்செயன் என்னும் மன்னன் மிகுந்த அர்ப்பணிப்புடன் தவத்தில் ஈடுபட்டிருந்தான்.அந்நகரைக் காப்பாற்ற வல்லவன் என்று பிரம்மா தான் கணித்த மன்னன் அவனுக்குத் திவோதாசா என்று பெயரிட்டு காசிக்கு மன்னனாக இருக்கும்படிக் கூறினார்.
யூ ட்யூபில் 4231 - 4240 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4231.தினம் ஒரு திருக்குறள் - 301 l வெகுளாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=vTd7nujjxdE
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4232.தினம் ஒரு திருக்குறள் - 302 l வெகுளாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=3WKqgaOp6eU
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 2 ஜூன், 2025
யூ ட்யூபில் 4221 - 4230 வீடியோக்கள். இதிகாசப் புராணக் காப்பியக் கதைகள்.
4221.கடவுள் நாமம் காப்பாற்றும் l இதிகாச புராண காப்பியக் கதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=kj07ySyQV3g
#கடவுள்நாமம்காப்பாற்றும், #இதிகாசபுராணகாப்பியக்கதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KADAVULNAMAMKAPPATRUM, #IDHIKASAPURANAKAPPIYAKATHAIGAL, #THENAMMAILAKSHMANAN,
4222.எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் l இதிகாச புராண காப்பியக் கதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=mLtBCewncFw
#எங்கும்நிறைந்திருக்கும்இறைவன், #இதிகாசபுராணகாப்பியக்கதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ENKUMNIRAITHRUKKUMIRAIVAN, #ITHIKASAPURANAKAPPIYAKKATHAIGAL, #THENAMMAILAKSHMANAN,
ஞாயிறு, 25 மே, 2025
நெஞ்சில் ஓர் ஆலயம் தேவிகா
நெஞ்சில் ஓர் ஆலயம் தேவிகா
”நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்றுமுதல் ஓர் நினைவுதந்தாய், நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா, கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே, நான் என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்.. பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது, அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்” என்று எத்தனை தேவிகாவின் பாடல்கள். அதுவும் பி சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸின் சந்தனக் குரலில், எம் எஸ் வியின் இசையில், கண்ணதாசனின் வரிகள் நம்மைக் கிறங்கடிக்கும்.
சிறிது புஷ்டியான உடல்வாகு கொண்ட தேவதை தேவிகா. விஜயகுமாரி போல் பரந்த முகம். பெரிய அகலமான கண்கள். குட்டியான உதடுகள். செதுக்கி வைத்த மூக்கு
மீடியமான உயரம். முழங்கையைத் தாண்டிய ஜப்லா ரவிக்கை. அப்ளிக் வேலை செய்த பாப்ளின் ரவிக்கை, எம்பிராய்டரி புடவைகள், சரோஜாதேவி மாதிரி ரிப்பன் வைத்துப் பின்னிய கூந்தல்! எடுப்பான நீள கோபிப் பொட்டு.
யூ ட்யூபில் 4211 - 4220 வீடியோக்கள்.
4211.இடர்களையும் திருநெடுங்களப் பதிகம் l திருஞானசம்பந்தர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=rsxLdksUSFY
#இடர்களையும்திருநெடுங்களப்பதிகம், #திருஞானசம்பந்தர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUNEDUNGALAPATHIGAM, #THIRUGNANASAMBANDAR, #THENAMMAILAKSHMANAN,
4212.அர்ச்சனை l ஐயப்பன் 108 போற்றி மற்றும் சரணம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=8Z7vKn_FIR0
#அர்ச்சனை, #ஐயப்பன்108போற்றிமற்றும்சரணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AIYYAPPA, #THENAMMAILAKSHMANAN,
வியாழன், 22 மே, 2025
யூ ட்யூபில் 4201 - 4210 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4201.திருமந்திரம் - 111 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/gJa0nPvzfMg
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4202.திருமந்திரம் - 112 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/JubE1eRmVJ8
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
ஞாயிறு, 18 மே, 2025
அன்பின் ராஜிக்காவுடன்
பி ஆர் மத்ஸ்யாவில் சிங்கையிலிருந்து வந்த ராஜிக்காவைச் சந்தித்தோம். அருமையான மதிய உணவு உண்டோம். பஃபே சிஸ்டம்.
யூ ட்யூபில் 4191 - 4200 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4191.தினம் ஒரு திருக்குறள் - 291 l வாய்மை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=46Z76rOKNBo
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4192.தினம் ஒரு திருக்குறள் - 292 l வாய்மை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Xk1WvouwYe0
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
யூ ட்யூபில் 4181 - 4190 வீடியோக்கள்
4181.கொடுமளூர்க் குமரன் பதிகம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Vu0MwWPo_Jc
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
4182.அர்ச்சனை l சிவன் 108 போற்றி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=KDfsp_t2A08
#அர்ச்சனை, #சிவன்108போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #THENAMMAILAKSHMANAN,
வியாழன், 15 மே, 2025
யூ ட்யூபில் 4171 - 4180 வீடியோக்கள்.
4171.மஞ்சள் முகமே வருக l மரபும் அறிவியலும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=AsmMZNVhfLQ
#மஞ்சள்முகமேவருக, #மரபும்அறிவியலும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#TURMERIC, #MARABUMARIVIYALUM, #THENAMMAILAKSHMANAN,
4172.சமூக வலைத்தளங்களும் பெண்களும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=CdzJ_kKi8zQ
#சமூகவலைத்தளங்களும்பெண்களும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#WOMEN, #SOCIALNETWORKS, #THENAMMAILAKSHMANAN,
புதன், 14 மே, 2025
வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும்
205.
4081.1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்டீர்கள், அவற்றைச் சமாளிக்க நீங்கள் எவ்வாறு மீள்தன்மையை வளர்த்துக் கொண்டீர்கள்? 2. உங்கள் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தைத் தொடங்கிய அல்லது பங்களித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? 3. மீள்தன்மையைக் கட்டியெழுப்புவதிலும் சீர்திருத்தத்தை ஆதரிப்பதிலும் நிறுவனங்கள் எவ்வாறு பெண்களை சிறப்பாக ஆதரிக்க முடியும்?
4082.பார்த்திபனின் கிறுக்கல்கள். மீனாக்ஷி மதனின் Hues of Heart Studio வில்..
யூ ட்யூபில் 4161 - 4170 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4161.திருமந்திரம் - 101 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/dIi5DRUzmmk
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4162.திருமந்திரம் - 102 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/10s-J7N-Hxw
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
வெள்ளி, 9 மே, 2025
எனது படைப்புகள் வெளியான தொகுப்பு நூல்கள் 1- 5.
பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களுக்கும் பங்களிப்புச் செய்துள்ளேன். அவை பற்றி இங்கே.
1. நாங்கள் 26 பேர் எழுதிய ( சர்வதேச எழுத்தாளர்கள் - பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்தது. ) “விழுதல் என்பது எழுகையே “ என்ற புதினம் நூலாக்கம் பெற்றுள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
யூ ட்யூபில் 4151 - 4160 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4151.தினம் ஒரு திருக்குறள் - 280 l கள்ளாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=9p6ZXEJBuXw
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4152.தினம் ஒரு திருக்குறள் - 282 l கள்ளாமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=LXZhI1qYhmE
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
செவ்வாய், 6 மே, 2025
யூ ட்யூபில் 4141 - 4150 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.
4141.முத்திரைகள் பற்றி நான்கு நூல்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=lC6ZPYN1K1E
#முத்திரைகள்பற்றிநான்குநூல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MUDRAS, #THENAMMAILAKSHMANAN,
4142.பணம் l குபேர யோகமுண்டா l பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=eJYJdrclcQg
#பணம், #குபேரயோகமுண்டா, #பாசிட்டிவ்எண்ணங்களைவளர்த்துக்கொள்ளுங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PANAM, #GUBERAYOGAM, #THENAMMAILAKSHMANAN,
வெள்ளி, 2 மே, 2025
தேன் பாடல்கள்: மாதங்களும் வாரங்களும்
தேன் பாடல்கள்: மாதங்களும் வாரங்களும்
கலைஞர் ஒரு அரசியல் கூட்ட சுற்றுப் பயணமொன்றில் ஒரு ஊருக்கு வர தாமதமான போது “ மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களுக்கோ நித்திரை எனக்கோ யாத்திரை “ என்று கூறிக் கூட்டத்தை நான்கே வார்த்தைகளில் கலகலப்பூட்டிச் சென்றதாக உறவினர் ஒருவர் சொல்லக் கேள்வி. இந்தச் சித்திரை மிகப் பிடித்துப் போனதால் மாதங்கள் வாரங்கள் என எனக்குப் பிடித்த சில தேன் பாடல்கள் உங்களுக்காகவும் இங்கே.
சுஜாதா சொன்னது போல சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. தமிழ் சினிமாவில் பாடல்கள்தான் அதன் உற்பத்தித் தரத்தின் அளவுகோல். பாடல் ஹிட்டாகி படம் சொதப்புவதும் உண்டு
சித்திரைச் செவ்வானம் பாடல் படமாக்கப்பட்டவிதம் சொதப்பல். கவிதாவும் முத்துராமனும். ஆனால் கவிதா பயந்து ஒதுங்கி நம்மையும் பதட்டப்பட வைத்திருக்கிறார் காட்சியமைப்பில். கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் வொர்க்கவுட் ஆகலை போல. சித்திரை மாதம் பௌர்ணமி நேரம். வளர்ந்த குழந்தையைப் போலிருக்கும் விஜயாம்மா நடிகர் திலகத்துடன் நடித்த அழகுப் பாடல். "பூமாலைகள் உன் தோளில் விழுந்து ஊரெங்கும் பேர் பாடும் நன்னாளிலே பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல பலகோடி உன் வாழ்விலே” ஈகோ இல்லாத காதல். சித்திரை மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் என அன்பைத் தேடி சிவாஜியும் ஜெயாம்மாவும் பாடுவார்கள்.
யூ ட்யூபில் 4131 - 4140 வீடியோக்கள்.
4131.நந்திதேவர் வணக்கம் l வழிவிடுநந்தி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/SRoZkRlnBbs
#நந்திதேவர்வணக்கம், #வழிவிடுநந்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NANDHI, #THENAMMAILAKSHMANAN,
4132.செல்வம் வழங்கும் விநாயகர் மந்திரங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=IGtAgjWFK4U
#செல்வம்வழங்கும்விநாயகர்மந்திரங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VINAYAGAR, #THENAMMAILAKSHMANAN,